Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
சுய இன்பம் காணுகையில் பிள்ளையை பெற்றெடுத்த பெண்மணி!
பிரசவம் என்பது பெண்களின் வாழ்வில் நடக்கும் ஒரு அதிசயம்; சுய இன்பம் காணுகையில் பிள்ளையை பெற்றெடுத்த பெண்மணியின் கதையை பற்றி இங்கு படித்து அறியலாம்.
பிரசவம் என்பது பெண்களின் வாழ்வில் நடக்கும் ஒரு அதிசயம்; பிரசவம் என்பதே அதிசயம் என்று கூறி இருக்கும் நிலையில், அதிசயத்தை மேலும் அதிசயம் ஆக்கும் வகையில் உலகின் பல இடங்களில், பல பெண்களுக்கு பல்வேறு வித்தியாசமான முறையில் பிரசவம் நிகழ்ந்து உள்ளது. அப்படி வித்தியாசமான முறையில் நிகழ்ந்த ஒரு பிரசவத்தை பற்றி தான் இங்கு காணப்போகிறோம்.

சுய இன்பம் காணுகையில் பிள்ளையை பெற்றெடுத்த பெண்மணியின் கதையை பற்றி இங்கு படித்து அறியலாம்.

யார் அவள்?
அமெரிக்க மாகாணத்தை சேர்ந்த ஹேலி என்னும் பெண் ஹென்றி என்னும் நபரை மணந்து அழகாக வாழ்க்கை நடத்தி வந்தார். அவர்களிடையே உருவான காதல் திருமணத்தின் மூலம் பலப்பட்டு, காலத்திற்கும் இணைந்த பந்தமாய் மாறி அவர்களை அன்பால் இணைத்து வைத்து இருந்தது. காதல் திருமணம் புரிந்த ஹேலியும் ஹென்றியும் தங்கள் வாழ்வை இரசித்து வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

பெற்றோர்களை இழந்தவர்கள்!
இந்த இருவருமே பெற்றோர்களை சிறு வயதிலேயே இழந்து வளர்ந்து வந்தவர்கள்; பனி புரியும் இடத்தில் அறிமுகமான ஹேலியும் ஹென்றியும் தாங்கள் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தனர். அவர்கள் உணர்ந்த நிமிடம் அவ்விருவரும் மாசற்ற அன்பை, மட்டற்ற காதலை ஒருவர் மீது ஒருவர் வெளிப்படுத்த தொடங்கினர்.

வலியை தாங்க முடியாது..
ஹேலிக்கு ஒரு சிறிய வலி என்றால் கூட மீட்கவும் பயம்; வலியினை தாங்க முடியாதவளாக வளர்ந்து விட்டு இருந்தாள் ஹேலி. திருமணத்திற்கு பின், தனது ஆசை காதலனாக இருந்து கணவனான ஹென்றியுடன் உடலால் இணைந்தால், அது உடலில் வலியை கொடுக்குமோ என்று அஞ்சி நடுங்கி விலகியவள். அவளின் வலியை பற்றிய பய உணர்வை புரிந்து கொண்ட ஹென்றி பொறுமையாக இருந்து மெதுவாக தன் வழிக்கு கொண்டு வந்தான்.

உறவில் இருந்த பயம்..
ஹென்றியின் பொறுமையான அணுகு முறை ஹேலியின் உடல் உறவு குறித்த இருந்த பயத்தை போக்கி, அவளை உறவில் சகஜமாக்கி, ஹேலிக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உடல் உறவை மாற்றி விட்டான் ஹென்றி. ஹேலியும் ஹென்றியும் தங்கள் காதல் உலகில், உடலால் இணையும் பொழுது கிடைக்கும் உறவு மயக்கத்தில் மூழ்கி இன்ப மயமான வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தனர்.

உண்டானது கர்ப்பம்..!
அவர்கள் கொண்டு இருந்த ஆழமான காதலின் அழகான வடிவாக ஹேலியின் வயிற்றில் உருவானது கரு; ஹேலியும் ஹென்றியும் உருவான கருவை தங்களின் காதலின் அடையாளமாகவே பார்த்தனர். மேலும் தாய் மற்றும் தந்தை என்று எந்த உறவுகளையும் அறிந்து இராத தங்களுக்கு கடவுள் கொடுத்த வாரமாகவே இந்த குழந்தையை எண்ணினார்கள்.

மனதின் பயம்..
ஹேலி வெளியில் வெளிப்படையாக சொல்லா விட்டாலும், கர்ப்ப காலம் முடிந்து நிகழ போகும் பிரசவம் குறித்த பயம் மிகவும் அதிகமாகவே ஹேலியின் மனதில் இருந்தது. தன்னால் முடிந்த வரை ஹேலியின் பயம் குழந்தையை பாதிக்காதவாறு எதாவது ஒன்று செய்து அல்லது எங்காவது அழைத்து சென்று ஹேலியின் மனதை திசை திருப்பி கொண்டே இருந்தான் ஹென்றி. உண்மையில் ஹென்றியின் செயல்பாடுகள் ஹேலியின் மனதில் இருந்த பயத்தை முற்றிலுமாகவே மறைத்து இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நாள் வந்தது..
நாட்களும் மாதங்களும் உருண்டோடின; குழந்தை ஹேலியின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டு பூமியில் காலை வைக்கும் நாள் என்று மருத்துவர் குறிப்பிட்ட தேதியும் வந்தது; ஹேலிக்கு இருந்த பயம் அதிகமாகாமல் இருக்க வீட்டிலேயே பிரசவம் நிகழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மருத்துவர் மற்றும் செவிலியர்களையும் பணிக்கு அமர்த்தி இருந்தான் ஹென்றி!

வலி வந்தது…
எதிர்பார்த்து காத்து இருந்த பிரசவ வலி ஹேலியின் உடலில் ஏற்பட தொடங்கி விட்டது; ஹேலியின் வலியை போக்க ஏதோதோ செய்து கொண்டு இருந்தான் ஹென்றி; எதுவும் அவளது வலியை குறைக்கவில்லை; ஹேலியின் கவனமும் திசை திரும்பவில்லை. முடிவாக ஹென்றி ஹேலியை இறுக்கமாக அணைத்து கொண்டு அவளின் உடலை உறவு கொள்ளும் பொழுது தடவி இன்பம் முட்டுவது போல் தொட்டு அவளின் உணர்வை திசை திருப்ப முயன்றான்.

முயற்சி வென்றது..
ஹென்றி மேற்கொண்ட முயற்சி வென்றது; ஹென்றியின் தொடுதல் ஹேலிக்கு, அவள் அனுபவித்து வந்த வலிக்கு ஆறுதலாக, அரு மருந்தாக இருந்தது; உடனே ஹெலி தனது கையை பிறப்புறுப்பில் வைத்து சுய இன்பம் காண தொடங்கினாள். அவளை அவள் வழியில் விட்டு ஹென்றி இறுக்கமாக அணைத்து முத்தத்தால் ஆறுதல் கொடுத்து வந்தான். சற்று நேரத்தில் ஹெலி ஹென்றியின் கையை எடுத்து அவனை தனது பிறப்புறுப்பில் கைகளால் இன்பம் கொடுக்க சொன்னாள்.

குழந்தை பிறந்தது..
ஹென்றியும் அவள் கூறிய படியே, அவளது வலியை குறைக்க ஹேலியின் பிறப்புறுப்பில் தனது கைகளால் வித்தைகள் புரிந்து இன்பம் கொடுத்து வந்தான். திடீரென வலி மிகுந்து குழந்தை வெளிப்பட போவதை போன்ற உணர்வு ஏற்பட்டதும், மருத்துவர்கள் அழைக்கப்பட்டு உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது.
அன்னையின் பயத்தை அறிந்து வைத்து இருந்த ஹேலி மற்றும் ஹென்றியின் குழந்தை குறைவான வலியை அன்னைக்கு கொடுத்து, விரைவில் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து விட்டது.

வசந்த காலம் தொடங்கியது..
மயக்கம் தெளிந்து குழந்தையை கண்ட ஹேலி ஹென்றியை அணைத்துக் கொண்டு, நாம் இனி அனாதையில்லை; நமக்கு என ஒரு உறவு கிடைத்து விட்டது என்று கூறி கண்ணீர் வடித்தாள்..! தனித்து இருந்த இந்த இருவர் வாழ்க்கையில் ஒளி சேர்க்க, கடவுள் ஒரு தேவைதையை அனுப்பி விட்டார்.. இனி இவர்களின் வாழ்வில் எல்லாம் நல்லதே நடக்கும்..! இவர்களின் வாழ்வில் இனி வசந்த காலம் தான்..!



Click it and Unblock the Notifications











