கருவில் அடித்து விளையாடும் இரட்டையர்கள், ஆச்சரியமூட்டும் வீடியோ!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகள் நீங்கள் வாங்கி வந்த வரம் என்றால் இரட்டை குழந்தைகள் நீங்கள் செய்த புண்ணியம். நினைத்து பாருங்களேன், குட்டி வாண்டுகளின் தொல்லையே தாங்க முடியாது. அதிலும், யார் செய்தார் என கண்டுப்பிடிக்க முடியாதபடி அங்கும், இங்கும் ஓடும் இரட்டையர்களை சிறு வயதில் சமாளிப்பது மிகவும் கடினம்.

Adorable Video of Twins, Who Fighting Inside Womb

நம் வாழ்வில் சுவாரஸ்யங்கள் எப்போதாவது ஒருநாள் நடக்கும் என்றால். இரட்டையர்கள் வாழ்வில் மேகம் நம்மை கடந்து செல்வது போல, சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை. கருவறை தாண்டி உலகுக்கு வந்த பின் மட்டுமல்ல, கருவறையிலும் நாங்கள் படு சுட்டி தான் காட்டிக் கொடுக்கிறது இரட்டையர்களின் இந்த காணொளிப்பதிவு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடித்து விளையாடும் இரட்டையர்கள்!

அடித்து விளையாடும் இரட்டையர்கள்!

தாயின் கருவறையில் இருக்கும் இரட்டை சுசுக்கள், கருவில் வளரும் போதே ஒருவரை ஒருவர் அடித்து உதைத்து விளையாடி கொண்டிருப்பது போன்று காட்சிகள் கொண்டிருக்கிறது இந்த காணொளிப்பதிவு.

Image Source

ஸ்கேன் வீடியோ!

ஸ்கேன் வீடியோ!

இந்த வீடியோ ஸ்கேனிங் செய்த பொது பதிவு செய்தது போன்று இருக்கிறது.

Image Source

rn

காணொளிப்பதிவு!

தாயின் கருவறையில் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் இரட்டையரின் காணொளிப்பதிவு.

தத்ரூபம்!

தத்ரூபம்!

இந்த காணொளிப்பதிவில் இரட்டையர்கள் இருவர் அடித்து விளையாடுவது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடிக்க முயல்வது மிக தத்ரூபமாக இருக்கிறது. பிறந்த பிறகு அல்ல, கருவறையிலேயே நாங்கள் எங்கள் சுட்டித்தனத்தை துவங்கிவிட்டோம் என கூறுவது போல இருக்கிறது இந்த காணொளி.

Image Source

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!

இந்த காணொளிப்பதிவு உண்மையாகவே ஸ்கேனிங்கின் போது பதிவு செய்யப்பட்டதா? அல்ல கிராபிக்ஸ் உதவியால் உருவாக்கப்பட்டதா? என்ற கேள்விகள் மனதில் எழுந்தாலும். கருவில் வளரும் இரட்டையர்கள் ஒருவருடன் ஒருவர் விளையாடுவது உண்மையே என்கிறது அறிவியல்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Adorable Video of Twins, Who Fighting Inside Womb

Adorable Video of Twins, Who Fighting Inside Womb
Subscribe Newsletter