Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கர்ப்பிணிகளே! ஆண் குழந்தை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கா?

கொழுப்புச்சத்துள்ள உணவுகள்
இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்சௌரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத் தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடை வேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
வயிறு சிறிதாக இருக்கும்
ஆண் குழந்தை என்றால் கர்ப்பிணிகளின் வயிறு சிறிதாக இருக்கும். அதே சமயம் பெண் குழந்தை என்றால் வயிறு பெரிதாக காணப்படும். அதேபோல் கர்ப்பிணிகள் அதிகம் குண்டாகமாட்டார்கள்.
அம்மாவின் அழகு
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அம்மாவின் அழகு காட்டிக்கொடுத்துவிடும். ஆண் குழந்தை என்றால் அம்மாவின் அழகு மொத்தத்தையும் எடுத்துக்கொள்ளும் என்கின்றனர் வீட்டு பெரியவர்கள்.
அதேபோல் பெண்கள் வாழைப்பழம் அதிகம் உண்டாலோ, சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆண்குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.
கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து அதை கருவிலேயே அழிக்க நினைப்பது சட்டப்படி குற்றம். பிறக்கப்போகும் குழந்தை ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.



Click it and Unblock the Notifications