For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் அறையில் இந்த பொருட்களில் ஒன்றுகூட இருக்கக்கூடாதாம்... இல்லனா அவங்களுக்கு ஆபத்துதான்...!

குழந்தை மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தையின் படுக்கையறை அல்லது விளையாட்டுப் பகுதியில் நீங்கள் ஒருபோதும் வைத்திருக்கக் கூடாத சில விஷயங்கள் உள்ளது.

|

ஒரு குழந்தையின் அறையை அலங்கரிப்பது துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் வேலையாக இருப்பதில்லை. ஒரு விளையாட்டு அறை அல்லது குழந்தையின் படுக்கையறை ஒரு மகிழ்ச்சியான இடமாக இருக்க வேண்டும், மேலும் நீங்கள் அறையை உங்களால் முடிந்தவரை வசதியாகவும், பாதுகாப்பாகவும் செய்ய விரும்பினால், தொங்கும் கம்பிகள், தந்திரமான தளபாடங்கள், கூர்மையான விளிம்புகள் ஆகியவை அந்த அறையில் கண்டிப்பாக இருக்கக்கூடாது.

Things To Never Keep In a Child’s Room

குழந்தை மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தையின் படுக்கையறை அல்லது விளையாட்டுப் பகுதியில் நீங்கள் ஒருபோதும் வைத்திருக்கக் கூடாத சில விஷயங்கள் உள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Never Keep In a Child’s Room

Check out the list of things to never keep in a child’s room.
Story first published: Thursday, March 4, 2021, 14:53 [IST]
Desktop Bottom Promotion