Just In
- 11 min ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
உங்கள் பிள்ளை குறுகிய காலத்தில் நிறைய உணவுகளை உண்ணத் தொடங்குகிறார். பசி இல்லாதபோதும் அதிகமான உணவை உங்கள் குழந்தை சாப்பிட்டால், நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதிகமாக உணவு சாப்பிடுவது ஒரு பிரச்சனையா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி அமிர்தம் கூட அளவாகத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது. அதுபோல உணவையும் நாம் சரியான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடுவது ஒரு உடல்நலக் கோளாறு. பெரும்பாலான பெற்றோர்களின் முதல் புலம்பலாக இருப்பது 'குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது' என்பதாக இருக்கும். இருப்பினும் சில குழந்தைகள் எப்போதும் உணவுகளை சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள், அதிகளவு உணவை உண்பவராக இருப்பார்கள். இதை பெற்றோர்கள் சரியாக கவனிப்பதில்லை. குழந்தை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று விட்டுவிக்கிறார்கள். ஆனால், இது ஒரு உடல்நலக் கோளாறு என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளின் உணவுக் கோளாறுகள் பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது. இருப்பினும், இயல்பை விட அதிக உணவை உட்கொள்ளும் குழந்தைகள், அதிகமாக சாப்பிடுபவர்களின் வகைக்குள் வர வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளில் அதிகமாக சாப்பிடுவது பற்றி பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.