For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டுல ஏன் குழந்தையை கங்காரு குட்டி மாதிரி தூக்குறாங்கனு தெரிஞ்சுக்கோங்க. இவ்ளோ நல்லது இருக்கு.

உடலுடன் உடல் சேர்த்து அனைத்துக் கொள்ளுதல். அதாவது குழந்தைகளை உடலுடன் உடல் ஓட்டும் படி அனைத்துக் கொள்ளுவது மிக சிறந்தது. கங்காருகள் எப்படி தான் வயிற்றுப் பகுதியில் குட்டிகளை தூக்கி சுமக்கிறதோ அதே போல்

|

உடலுடன் உடல் சேர்த்து அனைத்துக் கொள்ளுதல். அதாவது குழந்தைகளை உடலுடன் உடல் ஓட்டும் படி அனைத்துக் கொள்ளுவது மிக சிறந்தது. கங்காருகள் எப்படி தான் வயிற்றுப் பகுதியில் குட்டிகளை தூக்கி சுமக்கிறதோ அதே போல் உங்கள் குழந்தைகளை தூக்கி சுமப்பது குழந்தைகளை பாதுகாப்பாக உணர வைக்கும். மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால் தெற்கு அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மற்ற நாடுகளில் உள்ள மருத்துவர்கள் உடலுடன் உடல் என்ற சிகிச்சையை பின்பற்றுமாறு தாய்மார்களை வலியுறுத்துகிறார்கள்.

Kangaroo Care

ஏனெனில் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும், இன்குபேட்டர்களைச் சார்ந்திருந்த குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது குழந்தைகளை 1 மணி நேரம் முதல் ஒரு நாள் முழுவதும் கூட கங்காருகளை போல் தூக்கி சுமக்கலாம். அம்மாக்கள் மட்டும் அல்ல அப்பாக்கள் கூட குழந்தைகளை இவ்வாறு தூக்கி சுமக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kangaroo Care : The Benefit Of Skin To Skin Contact

The more skin-to-skin the better. It should ideally start at birth, but is helpful any time, Physiology and research provide overwhelming evidence that kangaroo mother care is not only safe but superior to the use of technology such as incubators.
Story first published: Friday, August 23, 2019, 15:14 [IST]
Desktop Bottom Promotion