Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
இந்த 4 ராசி ஆண்கள் கிரிக்கெட் போட்டியை 'எப்படி' பாப்பாங்க தெரியுமா? இதுக்கு பின்னாடி ரகசிய காரணம் இருக்காம்!
கிரிக்கெட் தான், இன்றைய நாளின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை நடை பெறவுள்ள 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் உலக கோப்பை வரை கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் கோடிக்கான ரசிகர்கள் இந்தியாவில் உள்ளனர். பலர், குடும்பமாக சேர்ந்து கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு சென்று மகிழ்ச்சியாக விளையாட்டை ரசித்து பார்க்கிறார்கள்.

இன்னும் சிலர், கடை வீதிகளில் உள்ள டிவியில் கூட்டமாக நண்பர்களோடு நின்று பார்க்க விரும்புவார்கள். ஆனால், இன்னும் சிலர் மிகவும் வித்தியாசமாக தனியாக கிரிக்கெட் பார்க்க விரும்புகிறார்கள். இந்த நபர்களை ஜோதிடத்தின் மூலம் நீங்கள் அடையலாம் காணலாம்.
கிரிக்கெட் போட்டியை தனியாக ரசிக்க விரும்பும் நான்கு ராசி ஆண்களின் பின்னால் உள்ள மர்மத்தை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
ஆற்றல் மிக்க மற்றும் சாகச குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் தனது சுதந்திர மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர்களின் விதிமுறைகளின்படி விளையாட்டை ரசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு பிடித்த அணியை உற்சாகப்படுத்தினாலும் அல்லது ஒவ்வொரு விளையாட்டையும் பகுப்பாய்வு செய்வதாக இருந்தாலும், மேஷ ராசிக்காரர்கள் தனது கிரிக்கெட் உலகத்தின் தனிமையில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் பகுப்பாய்வு மனதுக்கு பெயர் பெற்றவர்கள். பெரும்பாலும் கிரிக்கெட் போட்டியை காண்பதில் ஆறுதல் அடைகிறார்கள். அவர்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் விளையாட்டை உள்வாங்க விரும்புகிறார்கள். அவர்களின் உள்வாங்கும் இந்த சிந்தனை மற்றும் நுணுக்கங்களில் ஆழமாக செல்ல அனுமதிக்கிறது.
சிந்தனைமிக்க மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்க கிரிக்கெட் போட்டியை தனியாக காண்பதே சிறந்த சூழலை வழங்கும் என நினைக்கிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள், கிரிக்கெட்டை பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள போட்டியை கூர்ந்து கவனிக்கிறார்கள். நன்றாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் துல்லியத்தைப் பாராட்டுகிறார்கள். இந்த ஆண்கள் புள்ளிவிவர நுணுக்கங்கள் மற்றும் அதி புத்திசாலித்தனத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
தனிமையில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவம் கன்னி ராசிக்காரர்களை விளையாட்டில் தங்களை முழுமையாக மூழ்கடிக்க அனுமதிக்கிறது. இதனால், போட்டியில் அவர்களின் முழு கவனமும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், தீவிரம் மற்றும் உத்தி சார்ந்த மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் போட்டியை தனியாக பார்ப்பதையே விரும்புவார்கள். விளையாட்டின் தீவிரத்தை ரசிக்கும் விருச்சிக ராசிக்காரர்கள், ஒவ்வொரு அசைவையும் கூர்மையான கவனத்துடன் பகுப்பாய்வு செய்கிறார்கள்.
தனிமையான அனுபவம் விருச்சிக ராசி ஆண்களை வெளிப்புற கவனச்சிதறல்கள் இல்லாமல் போட்டியின் உணர்ச்சி மற்றும் மூலோபாய ஆழங்களை ஆராய அனுமதிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

