Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க உங்கள காயப்படுத்திட்டு காணாம போயிருவாங்க... கழட்டிவிடுறது ரொம்ப ஈஸி இவங்களுக்கு!
யார் உங்களை எப்போது விட்டு செல்வார்கள் என்று உங்களால் ஒருபோதும் யூகிக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் அது உங்கள் நண்பர், காதலன்/காதலி அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்.
யார் உங்களை எப்போது விட்டு செல்வார்கள் என்று உங்களால் ஒருபோதும் யூகிக்க முடியாது. பெரும்பாலான நேரங்களில் அது உங்கள் நண்பர், காதலன்/காதலி அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம். ஏனெனில் அவர்களின் பிரிவுதான் உங்களுக்கு வலியை ஏற்படுத்தும். அத்தகையவர்களுக்கு சகிப்புத்தன்மை மிகக் குறைவு, துரோகம் செய்யப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது மற்றும் அவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இருக்காது.

ஒருவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி நடந்துகொள்வார் என்பதை அறிவது முக்கியம், குறிப்பாக நீங்கள் அவரது மோசமான சூழ்நிலையில் உடனிருந்தால். அவர்கள் உங்களை மன்னிப்பார்களா, அல்லது விட்டு சென்று விடுவார்களா? என்பதை கணிக்க வேண்டும். இதற்கு நமது ஆளுமைப் பண்புகளை மிகத் துல்லியமாக மதிப்பிடக்கூடிய நமது பிறந்த இராசிகளுக்குள் பதில் உள்ளது. அதன்படி உங்களை விட்டு பிரிய துளியும் யோசிக்காத ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்
எளிதில் பொய் சொல்லும் அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்கு துரோகம் செய்யும் நபர்களை அவர்களால் மன்னிக்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் அவர்களை விட்டு வெளியேற நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது துணை அவர்களிடம் மன்னிப்பு கேட்டால், அவர்கள் அவர்களை மன்னித்தது போல் செயல்படலாம், ஆனால் அவர்கள் செய்ததை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

சிம்மம்
இவர்களுக்கு விசுவாசம் மிகவும் முக்கியமானது. இவர்கள் பொதுவாக அனைவரிடமும் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள், மேலும் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் அருகில் இருக்க வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் கருணைக்கு தகுதியற்றவர்களுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், உடனடியாக அவர்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிடுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உண்மையில் இரண்டாவது வாய்ப்புகளை வழங்குவதை நம்புவதில்லை.

விருச்சிகம்
யாராவது தங்களுக்கு மோசமான காயத்தை ஏற்படுத்தினால் இவர்கள் மிகவும் பயமுறுத்துவார்கள். ஒரு நபரை முதுகில் குத்த அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள், குறிப்பாக இவர்கள் துரோகம் அல்லது காயம் அடைந்தால். அவர்கள் எல்லாவற்றையும் மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் சிறிய தவறுக்கு கூட மிகவும் புண்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் விசுவாசமான மனிதர்களாக இருந்தாலும், இவர்களால் நீண்ட காலமாக ஒரு உறவில் நீடித்திருக்க முடியாது, ஏனென்றால் அவர்களுக்கு மன்னிக்கத் தெரியாது.

ரிஷபம்
இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள், அன்பான ஒருவரால் காயப்படுவதை இவர்களால் தாங்க முடியாது. இவர்கள் நிலைமையை மதிப்பீடு செய்து, தங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு அந்த நபரை மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில், இது எதிர்மறையான பிரதிபலிப்பாகும், ஏனெனில் இவர்களால் தங்கள் நம்பிக்கையைப் பறித்த ஒருவரை மன்னிக்க முடியாது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்தால், அவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீது கோபத்தை பொழிவார்கள். அவர்கள் ஒரு நபரை எளிதில் மன்னிக்க மாட்டார்கள், பெரும்பாலான நேரங்களில், அவர்களை வாழ்க்கையில் இருந்து துண்டித்துவிடுவார்கள். நம்பிக்கை அல்லது நேர்மையைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கு நேரம், ஆற்றல் மற்றும் முயற்சியை செலவு செய்வது மதிப்புக்குரியது அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications