Latest Updates
-
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும்
வாழப்போற ஒரே வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியா வாழப்போறது இந்த 5 ராசிக்காரங்கதான்... உங்க ராசி என்ன?
இன்றைய பரபரப்பான உலகில் நிம்மதி மற்றும் அமைதி போன்ற அடிப்படைத் தேவைகள் கூட ஆடம்பரமானதாக மாறிவிட்டன.
இன்றைய பரபரப்பான உலகில் நிம்மதி மற்றும் அமைதி போன்ற அடிப்படைத் தேவைகள் கூட ஆடம்பரமானதாக மாறிவிட்டன. இந்த நாட்களில் இருள் நிறைந்த உலகில் மகிழ்ச்சி என்பது நீங்கள் தேடிகண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. அழகான மற்றும் திறமையான மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கிறார்கள், அவர்கள் சோகமான சூழ்நிலைகளில்கூட அதிலிருக்கும் நேர்மறையைக் காணலாம்.

இப்படிப்பட்ட ஆளுமைக் கொண்டவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை சிரிக்க வைப்பார்கள், முடிந்தவரை மகிழ்ச்சியை பரப்புவார்கள். வாழப்போகும் ஒரே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று இவர்கள் நினைப்பார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்று நினைக்கும் சில ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் ஜாலியான மனோபாவம் கொண்டவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் வாழ்க்கையை வேடிக்கையாக கழிக்க விரும்புகிறார்கள். அவர்கள் புத்திசாலித்தனமாக இருக்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் பார்ட்டி மனநிலையிலேயே இருப்பார்கள். எளிமையான விஷயமாக இருந்தாலும் அதில் தங்களை எப்போதும் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்கள் விஷயங்களை வித்தியாசமாக பார்ப்பதன் மூலம், அவர்கள் தங்களை உள்ளத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தைத் தேடுபவர்கள் மற்றும் அவர்கள் இருக்கும் அறையில் அனைவரையும் விட இருக்க விரும்புகிறார்கள். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், ஒவ்வொரு சூழ்நிலையையும் நேர்மறையாகப் பார்ப்பார்கள். யாருடைய வாழ்க்கையும் எப்பொழுதுமே சீராக இருக்காது என்பதை அறிந்ததால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்களில் இருந்து எளிதில் விடுபடுவார்கள். எதிலும் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருப்பதால் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்க அதிக முயற்சி செய்ய வேண்டியதில்லை.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மோதலில் ஈடுபடுவதில் சிறந்தவர்கள் அல்ல அதனை எப்போதும் அவர்கள் விரும்புவதும் இல்லை, எனவே அவர்கள் எல்லா நேரத்திலும் குறைந்த எதிர்ப்பைக் கொண்ட பாதையில் செல்கிறார்கள். அவர்கள் சண்டை போடும் வகையினர் அல்ல. அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமென்றாலும் இழக்க தயாராவார்கள், ஏனெனில் அதுவே அவர்களுக்கு இறுதியானது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தில் மிகவும் வேடிக்கையானவர்கள். அவர்கள் உங்களை சிரிக்க வைப்பார்கள், மேலும் அவர்களைச் சுற்றியுள்ள நேர்மறையை பராமரிக்கவும், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் பாடுபடுவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள் மற்றும் வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதை நம்புவதில்லை. நீங்கள் மிகவும் சோகமாக உணர்கிறீர்களா? உங்கள் தனுசு ராசி நண்பர்களிடம் பேசுங்கள், அனைத்தும் சரியாகிவிடும்.



Click it and Unblock the Notifications
