For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலிக்க பிடிக்குமாம் ஆனால் கல்யாணம் பண்ண பிடிக்காதாம் ஏன் தெரியுமா?

பலரும் காதல் உறவுகளை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் பலர், திருமணத்தை வாழ்நாள் முழுவதும் அவர்களை காதலிப்பதற்கான வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

|

பலரும் காதல் உறவுகளை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் பலர், திருமணத்தை வாழ்நாள் முழுவதும் அவர்களை காதலிப்பதற்கான வாய்ப்பாகக் கருதுகின்றனர். ஆனால் சிலர் திருமணத்தை வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் பிணைக்கப்படும் விலங்காகக் கருதுகின்றனர். இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக காதலிக்க விரும்புவார்கள் ஆனால் திருமணத்தை வெறுப்பார்கள்.

Zodiac Signs That Love to Date But Avoid Marriage in Tamil

ஜோதிட கணிப்புகளின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் திருமணம் செய்தாலும் அதனை கடமையாகவே செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காதலிக்க பிடிக்கும் ஆனால் கல்யாணம் செய்ய பிடிக்காது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs That Love to Date But Avoid Marriage in Tamil

Here is the list of zodiac signs that love to date but avoid marriage.
Story first published: Wednesday, April 20, 2022, 14:51 [IST]
Desktop Bottom Promotion