உங்க ராசிப்படி உங்களின் ஆழ்மனதில் இருக்கும் விபரீதமான பாலியல் ஆசைகள் என்னென்ன தெரியுமா?

நம் அனைவரின் மனதிலுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத சில விபரீதமான ஆசைகள் இருக்கத்தான் செய்யும்.

நம் அனைவரின் மனதிலுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத சில விபரீதமான ஆசைகள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் இந்த ஆசைகள் நம் மீதான மற்றவர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிடும் என்பதால் இவற்றை பற்றி நாம் தயங்குகிறோம். குறிப்பாக பாலியல் உறவு பற்றி வரும்போது இயற்கையாகவே ஓவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

The Fetish Each Zodiac Sign

செக்ஸ் பொம்மைகள், பி.டி.எஸ்.எம், குளியலறை செக்ஸ் அல்லது ரோல்ப்ளே என அனைத்துமே நம்மில் பலரின் மனதில் ஒரு ரகசிய இடத்தைக் கொண்டுள்ளன. ஆனாலும், அவற்றை வெளிப்படுத்துவதில் அல்லது அவற்றைப் பற்றி பேச நாம் வெட்கப்படுகிறோம். ஒவ்வொரு இராசி அடையாளமும் நிச்சயமாக இந்த ஆசைகளில் ஒன்றை கொண்டிருப்பார்கள். அப்படி ஒவ்வொரு ராசியும் எப்படிப்பட்ட ஆசைகளை மனதில் கொண்டிருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைமை குணம் கொண்டவர்கள், இது அவர்களை இயற்கையாகவே ஆதிக்கம் செலுத்த வைக்கிறது. படுக்கையறையிலும் தங்கள் துணையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள், மேலும் தங்கள் கூட்டாளிகள் தங்களின் ஒவ்வொரு விருப்பத்திற்கும், கட்டளைக்கும் அடிபணிவதைப் பார்ப்பதை ரசிக்கிறார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு அனைத்து உடல் பாகங்களுக்கும் ஒரு சிறப்பு இடம் உண்டு. உடலின் வெவ்வேறு இடங்களில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது இவர்களின் பாலியல் ஆசையாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தன்னிச்சையானவர்களாக அறியப்படுகிறார்கள். ஒரு பொது இடத்தில் திடீரென உணர்ச்சிவசப்பட்ட உறவு கொள்வதே அவர்களுக்கு மிகவும் பிடித்த பாலியல் கற்பனையாக இருக்கிறது.

கடகம்

கடகம்

இவர்களின் இயற்கையான கனிவான குணம் இவர்களை அடிபணிய வைப்பவர்களாக ஆக்குகிறது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள், மேலும் ஆதிக்கம் செலுத்துபவரின் கட்டளைகளைப் பின்பற்றுவதில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள். இவர்கள் ஐஸ்கட்டி போன்ற கண்மூடித்தனமான மற்றும் உணர்ச்சிகரமான பொருட்களை பாலியல் உறவில் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கற்பனை ஆற்றல் நிறைந்தவர்கள். எனவே உடைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான காட்சிகளை உருவாக்கும் திறன் இவர்களிடம் உள்ளது மேலும் படுக்கையறையில் முற்றிலும் காட்டுத்தனமாக நடந்து கொள்ள இது அவர்களைத் தூண்டுகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பாலியல் உறவில் இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள். எனவே அவர்கள் உடலுறவில் ரோல்ப்ளே பண்ணுவதை விரும்புவார்கள். இவர்களின் இந்த ஆசைகள் சிலசமயங்களில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எளிமையானவர்கள் மற்றும் வேடிக்கையானவர்கள். ஆனால் படுக்கையறையில் அவர்களின் ஆசைகள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். கருவிகளை பயன்படுத்த இவர்கள் அதிகம் விரும்புவார்கள், அதில் அதிக இன்பம் கிடைப்பதாக எண்ணுவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் இருண்ட மர்மமான ஆளுமைகளைக் கொண்டவர்கள்,இவர்கள் அதீத பொஸசிவ் எண்ணம் கொண்டவர்கள். பூட்டிய படுக்கையறைகளுக்குப் பின்னால் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைக்கு இந்த ராசிக்காரர்கள் சரியான உதாரணமாக இருப்பார்கள்.

தனுசு

தனுசு

தனுசு என்பது சாகசத்தை விரும்பும், சுதந்திரமான மற்றும் உற்சாகமான அட்ரினலின் உற்பத்தியை விரும்பும் ஆளுமைகளாகும், அவர்கள் புதிய கூட்டாளர்களையும் உறவுகளையும் முயற்சிக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் வித்தியாசமான உறவுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் தந்திரக்காரர்கள், எனவே வாழ்க்கையில், அவர்கள் விஷயங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்களைப் போலவே, மகர ராசிக்காரர்களும் படுக்கையறையில் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறார்கள். பல மகர ராசிக்காரர்கள் அடிமைத்தனத்தை நோக்கிச் செல்லும் போக்கைக் கொண்டுள்ளனர்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள், எனவே கலவி பற்றிய அழுக்கான பேச்சு(dirty talk) அவர்களுக்கு படுக்கையில் மிகவும் பிடிக்கும் மற்றும் தங்கள் அன்பை எழுதி வைத்து பேசுவதும் அவர்களுக்கும் பிடிக்கும். அவர்கள் தங்கள் துணையின் ஆழ்மனது ஆசைகளைப் பற்றி கேட்க விரும்புகிறார்கள்.

மீனம்

மீனம்

மீனம் என்பது நீர் சார்ந்த அறிகுறியாகும், மேலும் அவை இயல்பாகவே சிற்றின்த்தை அதிகம் விரும்புகிறார்கள். எனவே மழை, குளியலறை, ஏரிகள் மற்றும் குளங்களில் உடலுறவு என்பது அவர்களின் பாலியல் கற்பனைகளாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion