For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா? அப்ப இத பண்ணுங்க...!

தீபாவளி உங்கள் குடும்பத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பண்டிகையாகும். சரியான முறையில் தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்று ப

|

கொண்டாட்டங்கள் நிறைந்த தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தீபாவளி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் கலைக்கட்ட தொடங்கிவிட்டது. எப்போதும் தீபாவளி ஒருவரின் இல்லத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டுவரும் ஒரு முக்கியமான பண்டிகையாக இருக்கிறது.

Useful Vastu tips for a Happy Diwali

தீபாவளி உங்கள் குடும்பத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பண்டிகையாகும். சரியான முறையில் தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த தீபாவளியை உங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்ற சில வாஸ்து குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த முறையில் தீபாவளியை கொண்டாடுவது உங்களுக்கு லட்சுமியின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Useful Vastu tips for a Happy Diwali

Here are some simple and useful vastu tips for a happy diwali.
Story first published: Wednesday, October 16, 2019, 16:31 [IST]
Desktop Bottom Promotion