For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரர்களுக்கு 'இது' தான் முக்கியமாம்... அதுக்காக இவங்க என்ன வேணாலும் பண்ணுவாங்கலாம்!

ரிஷப ராசி நேயர்கள் வேலை செய்வதை விரும்புகிறார்கள். அடுத்த செயல்பாடு அவர்களுக்கு சிறந்தது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆதாவது வேலைகளை விரைவாக செய்து முடித்துவிட்டு, தூங்குவது அவர்களுக்கு மிக முக்கியம்.

|

தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் அவசியம். தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், உங்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தூக்கம் தொடர்புடையயது. நமது தினசரி செயல்பாடு மற்றும் நல்லறிவுக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஆனால், தினமும் தூங்குவதற்கு 7-8 மணி நேரம் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், சிலர் இந்த நேரத்தை விட அதிகமாக தூங்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர், தூங்குவதையே நாள் முழுக்க செய்ப்பவர்கள் இருக்கிறார்கள். யார் யார் எப்படி தூங்குவார்கள் என்பதை நீங்கள் ஜோதிடம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

These zodiac signs love sleeping over anything else

இருப்பினும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தூங்குவதை மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் மற்ற எந்த செயலையும் விட "தூக்கம்" என்ற செயலை விரும்புகிறார்கள். அவர்கள் கும்பகரன்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் தூக்க நேரத்தை நிச்சயமாக விரும்புகிறார்கள். இக்கட்டுரையை கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அடையாளம் உண்மையில் மிகவும் சமூகமானது. ஆனால், நாள் முழுவதும் தூங்குவதை இந்த ராசிக்காரர்கள் விரும்புகிறார்கள். தங்களிடம் நைட் அவுட் திட்டம் இருப்பதாக அவர்களுக்குத் தெரிந்தால், அதற்கு முன்பே அவர்கள் தூங்குவதை உறுதி செய்வார்கள். ஒருபோதும் தூங்குவதில் சமரசம் செய்ய மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தூங்குவது தான் முதல் கடமையாக இருக்கிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்கள் வேலை செய்வதை விரும்புகிறார்கள். அடுத்த செயல்பாடு அவர்களுக்கு சிறந்தது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆதாவது வேலைகளை விரைவாக செய்து முடித்துவிட்டு, தூங்குவது அவர்களுக்கு மிக முக்கியம். அவர்கள் சில நேரங்களில் தங்கள் வாரத்தின் வேலை நாட்கள் மற்றும் தூக்க நாட்கள் என வகைப்படுத்துகிறார்கள். இது அவர்களை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது மற்றும் அந்தத் தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் உற்சாகமாக உணர்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பகலில் அல்லது அவர்களால் முடிந்த இடங்களில் தூங்குவதற்கு நேரத்தைப் பொருந்த வேண்டும் என்று நினைப்பவர்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் நிறைய யோசித்து அதிகம் கவலைப்படுவார்கள். அதனால், பொதுவாக பகலில் அவர்கள் தூங்குவார்கள். தூக்கம் அவர்களை நன்றாக உணரவைக்கிறது. இது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும் உற்சகாத்தையும் கொடுக்கும். கடக ராசி நேயர்களின் மிக முக்கியமான விருப்பம் தூக்கமாக இருக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சாகசத்தில் ஈடுபடுபவர்கள். அதனால் அவர்களின் தூக்கச் சுழற்சி சற்று விலகி இருக்கும். எவ்வாறாயினும், அவர்கள் எப்பொழுதும் எங்கு வேண்டுமானாலும் தூங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் ஓய்வு நேரத்தை எப்போதும் அனுபவிக்க முடியும். எந்த நேரம் வேண்டுமானாலும் இவர்கள் தூங்குவார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் தூக்கம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்கள் எடுக்கும் வழி தீர்வாகும். அவர்கள் ஒரு கடலைப் போல தூங்குகிறார்கள். தூக்கம் தான் இந்த ராசிக்காரர்களுக்கு மிக முக்கியம். ஒரு நல்ல தூக்கத்திற்காக எந்த திட்டத்தையும் அவர்கள் கைவிடலாம். அவர்களுக்கு இதில் கவலைப்பட ஒன்றும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These zodiac signs love sleeping over anything else

Here we are talking about the Coronavirus and immunity: Why you should add less salt while cooking.
Story first published: Wednesday, December 29, 2021, 15:39 [IST]
Desktop Bottom Promotion