For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர்கள் வதந்தி & கிசுகிசுவை பரப்புவதில் கில்லாடியாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!

விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய நயவஞ்சகர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்புகிறார்கள், ஆனால் எப்போதும் மற்றவர்களின் விஷயங்களில் ஈடுபட முயற்சி செய்கிறார்கள்.

|

வதந்திகள் அல்லது கிசுகிசுக்களில் அர்த்தமற்ற புள்ளிகளைச் சேர்க்க விரும்பும் நபர்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? ஏற்கனவே இருக்கும் வதந்திகளை சுவாரஸ்யமாக்குவதற்காக பலர் மிகவும் முனைப்போடு விஷயங்களை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பற்றி கவலைப்படுவதில்லை. இதில், இவர்களுக்கு கிடைக்கும் இன்பத்திற்காக செய்கிறார்கள்.

These zodiac signs are more likely to fuel rumours

மேலும் மற்றவர்களை அசெளகரியமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ உணர வைப்பதற்காக வதந்திகளை பரப்ப அல்லது அதிக சுவாரஸ்யம் சேர்க்க விரும்புகிறார்கள். ஆகவே, தகவல்களைத் தயாரிக்கும் மற்றும் வதந்திகளை அர்த்தமற்ற முறையில் பரப்பும் இராசி அறிகுறிகளின் பட்டியல் பற்றி இக்கட்டுரையில் காணலாம். நீங்கள் அவற்றைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These zodiac signs are more likely to fuel rumours

Here we are talking about these zodiac signs are more likely to fuel rumours.
Story first published: Friday, November 20, 2020, 18:32 [IST]
Desktop Bottom Promotion