Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சார்வரி தமிழ் புத்தாண்டு - உறவினர்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்!
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பிறக்கப் போகிற தமிழ் புத்தாண்டில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ அனைவரையும் வாழ்த்துவோம்.
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பிறக்கப் போகிற தமிழ் புத்தாண்டில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ அனைவரையும் வாழ்த்துவோம். கொரோனா நோய் அச்சத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருமே வீட்டிற்குள் அடங்கியுள்ளனர். உங்களின் மனதிற்கு பிடித்தவர்கள், நண்பர்கள் உறவினர்களுக்கு உங்களின் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை அனுப்ப சிலவற்றை பகிர்ந்துள்ளோம் பயன்படுத்துங்கள்.

சார்வரி என்றால் வீறியெழல் என பெயர். இந்த புத்தாண்டில் தீயவை அழிந்து நல்லவை பெருக, அயுள் ஆரோக்கியம் அதிகரிக்கவும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்.

சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில்
சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும்
கொரோனாவை எதிர்த்து போராடும்
சக்தி அதிகரிக்கும்
உறவுகளுடன் ஒற்றுமை ஓங்கட்டும்
இறைவன் அருளால் வளங்கள் பெருகட்டும்.

செல்வம் பெருகட்டும்
உள்ளங்களிலும் இல்லங்களிலும்
மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும்
தீயவை ஒழிந்து நன்மைகள் அதிகரிக்க
நலமும் செல்வ வளமும் பெருகட்டும்
சார்வரி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆயுள் ஆரோக்கியம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆனந்தமான வாழ்வே ஆரோக்கியம்
மகிழ்ச்சியான வாழ்வே மனதிற்கு நிம்மதி
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
தமிழ் புத்தாண்டு நன்னாளில்
நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கட்டும்

நம்பிக்கை அதிகரிக்கட்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை
மனதில் மகிழ்ச்சி அதிகரித்தால்
நம்பிக்கை அதிகரிக்கும்
ஆரோக்கியம் அதிகரித்தால்
ஆயுள் நீடிக்கும்
இந்த புத்தாண்டு நன்னாளில்
நம்பிக்கையும் ஆரோக்கியமும் அதிகரிக்க
செந்தழிழைப் போல நீண்ட ஆயுளோடு வாழ
மகிழ்வான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
