For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

128 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தரால் பேசப்பட்ட சிகாகோ உரை இன்றுவரை கொண்டாடப்பட காரணம் என்ன தெரியுமா?

சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உரை இன்றுவரை அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் ஞானம் நிறைந்த உரையை வழங்கினார்.

|

சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உரை இன்றுவரை அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் ஞானம் நிறைந்த உரையை வழங்கினார். இந்த சிகாகோ உரையில் தான் விவேகானந்தர் 'அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே' என்று உரையாற்றினார். அனைவரின் மனதையும் கவர்ந்த உரையில், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அடிப்படை மற்றும் மிக முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

Swami Vivekanandas Iconic Speech in Chicago in Tamil

தேசபக்தி, அனைத்து மதங்களையும் நேசித்தல், மதத்தை பகுப்பாய்வு செய்தல், அறிவியலை அறிதல், சடங்குகளின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அறிதல், இந்து மதத்தின் வேர்களை அறிதல், அறிவியலின் குறிக்கோள், இந்தியாவின் வீழ்ச்சிக்கான காரணத்தை அறிதல் ஆகியவை இதில் அடங்கும். மற்றும் மத உரையாடல்களுக்கு எதிராக இருப்பது குறித்து அவர் உரையாற்றினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Swami Vivekananda's Iconic Speech in Chicago in Tamil

On this day in 1893, Swami Vivekananda gave his iconic speech in chicago.
Story first published: Saturday, September 11, 2021, 13:08 [IST]
Desktop Bottom Promotion