For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மன்னரின் கல்லறைதான் உலகிலேயே ரொம்ப விலை உயர்ந்ததாம்... இதில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?

எகிப்து வரலாற்றில் மன்னர் துட்டன்காமன் மிகவும் முக்கியமான மன்னராவார். அவரின் ஆட்சியை விட அவரது மரணம் வரலாற்றில் அவரை இடம்பெற செய்தது.

|

எகிப்து வரலாற்றில் மன்னர் துட்டன்காமன் மிகவும் முக்கியமான மன்னராவார். அவரின் ஆட்சியை விட அவரது மரணம் வரலாற்றில் அவரை இடம்பெற செய்தது. 18 வது வம்சத்தின் முடிவைக் குறிக்கும் எகிப்தின் குறுகிய கால ஆட்சியாளரான அவரின் கல்லறை 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 1342 இல் துட்டன்காமன் மன்னர் பிறந்தார் மற்றும் 9 வயதில் பாரோவாக சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவர் மர்மமான முறையில் இறக்கும் வரை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

Secrets of King Tutankhamuns Tomb in Tamil

அவரது தசாப்த கால ஆட்சியின் போது, கிங் டுட் பாரம்பரிய எகிப்திய மதம் மற்றும் கலையை மீட்டெடுக்க உதவியதாக கூறப்படுகிறது. அவர் பழைய கடவுள்களின் கோவில்கள், உருவங்கள், பணியாளர்கள் மற்றும் சலுகைகளை மீட்டெடுக்கும் ஆணையை வெளியிட்டார். அவர் கடுமையாக சேதமடைந்த அமோனின் புனித ஆலயங்களை மீட்டெடுப்பதற்கான நீடித்த செயல்முறையைத் தொடங்கினார். அவரின் கல்லறை உலகின் மர்மங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது கல்லறை பற்றிய முக்கிய மர்மங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secrets of King Tutankhamun's Tomb in Tamil

Check out the mysterious secrets about King Tutankhamun's tomb.
Desktop Bottom Promotion