Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
உங்க ராசிப்படி மற்றவர்களை வசீகரிக்கும் உடல் பாகம் என்ன தெரியுமா? இந்த 4 பேர் ரொம்ப லக்கி தெரியுமா?
விருச்சிக ராசிக்காரர்கள் பாலுறவில் மிகவும் வலிமையானவர்களாக அறியப்படுகிறார்கள். அனைவருக்கும் வெவ்வேறு ஈரோஜெனஸ் மண்டலங்கள் உள்ளன. மேலும் இவர்களுக்கு எப்படி வேலை செய்வது என்று தெரியும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் அம்சம் இருக்கும். நம் உடல் இவ்வுலகிற்கு நாம் யாரென்று கூறுகிறது. நம் உடல் தோற்றம் நம் அனைவருக்கும் பிடிக்கும். நம்மை நமக்கே பிடிப்பது என்பது நம் உடலின் மீதான கவனத்தை நமக்கு கொடுக்கிறது. மேலும் உடலை சிறந்ததாக உணர்கிறோம். ஆனால் நாம் இராசி அறிகுறிகளின்படி, பார்த்தால், ஒவ்வொரு அடையாளமும் பொதுவாக ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பதை நாம் கவனிக்க முடியும். அவை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

உங்கள் இராசி அடையாளத்தின் படி, உங்கள் உடலின் அம்சம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். இக்கட்டுரையில், ஒவ்வொரு ராசி அடையாளத்தின் மிகவும் கவர்ச்சிகரமான உடல் அம்சங்களின் பட்டியல் பற்றி இங்கே காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அழகான புருவங்களுடன் அழகாக தோற்றமளிக்கிறார்கள். இவர்களின் புருவங்கள் உங்களை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது. வில்லை போன்ற புருவங்கள் அவர்களின் தோற்றத்தையே அழகால் கூட்டுக்கிறது.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் அற்புதமான உதடுகளை கொண்டுள்ளவர்கள். மேலும், இவர்கள் அதிக உணர்திறன் கொண்டவர்கள்.

மிதுனம்
அழகாக பிறந்துள்ள மிதுன ராசி நேயர்கள் சூரிய ஒளியைப் போன்ற நடத்தை கொண்டவர்கள். இவர்களின் ஆளுமையும், மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், இவர்களின் முகத்தில் எப்போதும் பிரகாசமாக தெரியும். மிதுன ராசி நேயர்களின் தோல் இளமையால் அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் அல்ல.

கடகம்
உள்ளுணர்வு மற்றும் இரக்கமுள்ள கடக ராசிக்காரர்கள் ஒரு அழகான, வடிவ வயிற்றைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும். ஏனெனில், இவர்கள் சிறந்த மேனியைக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் அழகான முடியை நீங்கள் முதலில் கவனிப்பீர்கள். அவர்கள் அறைக்குள் செல்லும்போது, நீங்கள் முதலில் கவனிக்கும் உடல் அம்சம் இதுதான்.

கன்னி
பளபளப்பான, தெளிவான சருமத்தை நீங்கள் கன்னி ராசி நேயர்களிடையே காணலாம். இவர்கள் தங்கள் தோல் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது காலை அல்லது இரவு வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

துலாம்
முழு நம்பிக்கையுடன், துலாம் ராசி நேயர்களுக்கு நல்ல பின்புறம் உள்ளது. அவர்களின் பின்புறம் மெதுவாக நடக்கவும் கவர்ச்சியாக அவர்களை காட்டவும் உதவுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பாலுறவில் மிகவும் வலிமையானவர்களாக அறியப்படுகிறார்கள். அனைவருக்கும் வெவ்வேறு ஈரோஜெனஸ் மண்டலங்கள் உள்ளன. மேலும் இவர்களுக்கு எப்படி வேலை செய்வது என்று தெரியும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முதுகில் இல்லாத ஆடையை அணியும்போது அல்லது டி-ஷர்ட்களைக் கழற்றும்போது அவர்களின் சிறந்த அம்சத்தை நீங்கள் கவனிப்பீர்கள். அவர்களின் முதுகு வழுவழுப்பாகவும், அழகாகவும் இருக்கும், அவர்கள் நடக்கும்போது, தலை திரும்புவதை நீங்கள் அழகாக கவனிப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரங்களுக்கு கால்கள் மிக அழகாக இருக்கும். அவர்கள் ஆடைகளை அணியும் போது, அவர்களின் கால்கள் பிரகாசிக்கின்றன மற்றும் அவர்களின் நீச்சல் உடையில், நீங்கள் அவர்களை கவனிக்காமல் இருக்க முடியாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். அதனால் அவர்களின் பாதங்கள் தனித்து நிற்கின்றன. அவை அழகாகவும், நன்கு பராமரிக்கப்பட்டு இருப்பது அவற்றின் சிறந்த அம்சமாகவும் உள்ளன.

மீனம்
மீன ராசி நேயர்களுக்கு மீன் போன்ற அழகான கண்கள் உள்ளன. நீங்கள் ஒரு மீன ராசிக்காரர்களை சந்திக்கும் போது அதைக் கண்டறிவது கடினம் அல்ல. இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நல்ல, அடர்த்தியான முடியையும் கொண்டுள்ளனர். அவர்களின் கண்களைப் பற்றி பேசுகையில், அவர்கள் ஆழமானவர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரே இருப்பவரை ஈர்க்கும் பார்வை அவர்களுக்கு உள்ளது.



Click it and Unblock the Notifications











