For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

புதன் நவம்பர் 28 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் இவர் டிசம்பர் 17 வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு இடம் பெயர்வார்.

|

வேத ஜோதிடத்தில், ஒருவரது புத்தி, அறிவு, உணர்வு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றை புதன் குறிக்கிறது. மேலும் புதன் ஒரு நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. அதாவது புதனின் நன்மை மற்றும் தீமைத் தன்மையானது அது எந்த கிரகத்துடன் இணைகிறது என்பதைப் பொறுத்தது. சூரிய குடும்பத்தில் சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் மிக நெருக்கமாக உள்ளது. புதன் நன்மை அளிக்கும் நிலையில் இருந்தால், அது ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, கூர்மையான வணிக உணர்வு ஆகியவற்றை வழங்கும். இருப்பினும், ஒரு தவறான நிலையில் இருந்தால், ஒருவரை மிகவும் பதட்டமாக வைத்திருப்பதோடு, எதையும் மோசமான அணுகுமுறையுடன் மேற்கொள்ள வைக்கும்.

Mercury Transit in Scorpio on 28 November 2020 Effects on Zodiac Signs in Tamil

இத்தகைய புதன் நவம்பர் 28 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ராசியில் இவர் டிசம்பர் 17 வரை இருந்து, பின் தனுசு ராசிக்கு இடம் பெயர்வார். இந்த கிரக மாற்றம் உங்களுக்கு வலுவான உறுதியை வழங்குவதோடு, உங்களை நன்கு புரிந்து கொள்வதற்கான சிறந்த காலமாகவும் இருக்கும். இப்போது விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Transit in Scorpio on 28 November 2020 Effects on Zodiac Signs in Tamil

Mercury Transit in Scorpio Effects on Zodiac Signs in Tamil: The Mercury Transit in Scorpio will take place on 28 November 2020. Learn about remedies to perform in Tamil.
Desktop Bottom Promotion