Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....
பிரபலமான பல்கலைக்கழகத்தில் சுய இன்பம் மேற்கொள்ளக்கூடாது என்ற சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
பிரபரலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ராஜேந்திர பவன் நிர்வாகம் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அது எதைப் பற்றி என்று தெரிந்தால் இதற்கெல்லாம் கூட சுற்றறிக்கையா என்று கேட்பீர்கள். அது என்னவென்றால் பல்கலைக்கழகத்தின் குளியலறையில் சுய இன்பம் மேற்கொள்ளக் கூடாது.

விந்துக்களின் கறையை நீக்க நிர்வாகம் ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்று அறிவித்திருக்கிறது. அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த சுற்றறிக்கையைப் பற்றி விளக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுய இன்பம் தவறா?
சுய இன்பம் என்பது சாதாரணமாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு தான். அதனால் மன மற்றும் உடல் ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று தான் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம் சுய இன்பம் என்பது அளவுக்கு அதிகமாகவும் ஆகிவிடக்கூடாது.
சுய இன்பத்தால் பெரிய உடல் ரீதியான பிரச்சினை இல்லாவிட்டாலும் கூட, உயர் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சுய இன்பப் பிரச்சினைகளில் இருந்து மாணவர்களைத் தடுத்து படிப்பில் ஆர்வம் செலுத்த வைக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

சுய இன்பத்துக்கு தடை
விந்துக்கள் பீய்ச்சி அடிக்கப்படுகிற கறையை சுத்தம் செய்வதற்கென்று பல்கலைக்கழகத்தின் தரப்பில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதை அப்படியே நிர்வாகத்தால் விட்டுவிட முடியாது. இந்த சுத்தம் செய்வதற்கான செலவினத்தை கல்லூரி நிர்வாகம் நிச்சயம் அடுத்த வருடத்தினுடைய விடுதிக் கட்டணத்தை அதிகப்படுத்துவதின் மூலம் சமன் செய்து கொள்ளும். அதேசமயம் இந்த நிகழ்வு தொடர்வதற்கும் இனி நிர்வாகம் அனுமதி தராது என்று பல்கலைக்கழகத்தின் சார்பாக, பகிரங்கமாக மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

சொந்த அறையில்
உங்களுடைய சொந்த அறையில் நீங்கள் சுய இன்பம் மேற்கொள்ளுங்கள். பொது குளியலறையைப் பயன்படுத்தாதீர்கள். இந்த முடிவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்கள் தாராளமாக பல்கலைக்கழக விடுதிக் காப்பாளரை சந்தித்து விளக்கம் பெறலாம், நீங்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வாட்ஸ்அப் வதந்தியா?
முதலில் இந்த சுற்றறிக்கை விஷயம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் வதந்தி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் இந்த செய்தி வெளியிடப்பட்ட பின்பு தான் இது உண்மை சம்பவம் என்று தெரிய வந்திருக்கிறது.

சமூக வலைத்தள வைரல்
இந்த சுற்றறிக்கை உண்மை என்று தெரிந்தபின்பு சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான பின்னூட்டங்களும் கருத்துக்களும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இது மிகப்பெரிய வைரல் செய்தியாக மாறிவருகிறது..



Click it and Unblock the Notifications