For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் கும்ப ராசிக்கு செல்வதால் ஏப்ரல் 7 முதல் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...

செவ்வாய் பகவான் 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். செவ்வாய் கும்ப ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

|

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன் உள்ளார். கும்ப ராசியில் செவ்வாய் சென்றதும், அவர் சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பார். இந்த ராசியில் செவ்வாய் 2022 மே 17 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார்.

Mars Transit In Aquarius On 7 April 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் வலிமை, தைரியம், வீரியம் மற்றும் உயிர்சக்தியின் ஆதாரமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் எப்போதும் ஆற்றல் மிக்கவராகவும், அனைத்து துறைகளிலும் வெற்றியாளராகவும் இருப்பார். இந்நிலையில் செவ்வாய் கும்ப ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது கும்பம் செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars Transit In Aquarius On 7 April 2022: These Zodiac Signs Will Get Benefits In Tamil

Mangal rashi parivartan april 2022 in Kumbha Rashi; Mars Transit in Aquarius: The Mars Transit in Aquarius will take place on 7 April 2022. These zodiac signs will get benefits.
Story first published: Tuesday, April 5, 2022, 15:55 [IST]
Desktop Bottom Promotion