For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு கிருஷ்ணனுக்கு பிடித்த இந்த உணவுகளை வைத்து வழிபட்டா...நினைச்சது நடக்குமாம்!

கிருஷ்ணர் விரும்பி சாப்பிடும் சமையல் வகைகளில் பால், வெண்ணெய், நெய், தயிர், வறுத்த பொருட்கள் போன்றவை உள்ளன, முறுக்கு என்பது எண்ணையில் பொரித்த ஒரு சிற்றுண்டியாகும். இது கிருஷ்ண ஜெயந்திக்கு பகவான் கிருஷ்ணனுக்கு வைத்து படைக்

|

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழா கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றும் தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்றும் இவ்விழா குறிக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Krishna Janmashtami : Lord Krishna favourite food items

இந்த விசேஷத்தில், திருமணமான பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள் மற்றும் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகுதான் உணவு உட்கொள்கிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியையொட்டி, கிருஷ்ணருக்கு மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார்கள். ஆனால் கிருஷ்ணனுக்கு பிடித்த உணவுகள் உங்களுக்குத் தெரியுமா? பகவான் கிருஷ்ணர் விரும்பிய பல சிற்றுண்டிகளும் இனிப்பு வகைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami 2021: Lord Krishna favourite food items

Krishna Janmashtami 2021: Here are the list of Lord Krishna favourite food items.
Desktop Bottom Promotion