For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகரம் செல்லும் குருவால் எந்த ராசிக்காரருக்கு எம்மாதிரியான பலன் கிடைக்கப்போதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

குரு பகவான் தனது சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான் 2020 நவம்பர் 20 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார்.

|

நவகிரகங்களில் குரு பகவான் முதன்மையான சுப கிரகம் ஆவார். இவர் அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர் என்பதால் குருவிற்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிறப்புமிக்க குரு பகவான் தனது சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் 15 ஆம் தேதி இடம் பெயர்ந்தார். ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான் 2020 நவம்பர் 20 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார்.

Jupiter Transit in Capricorn 21st November 2020 Effects on Zodiac Signs in tamil

பொதுவாக மகர ராசியானது குரு பகவான் நீச்சமடையும் ராசி என்றாலும், அங்கு சனி பகவான் இருப்பதால், நீச்ச பங்க யோகம் கிடைக்கும். ஜோதிடத்தில், குரு இருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடம் சிறப்பானதாகவும், பலமடைவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்று கூறுகின்றனர். இப்போது 2020 நவம்பர் 20 ஆம் தேதி நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jupiter Transit in Capricorn 21st November 2020 Effects on Zodiac Signs in tamil

Jupiter transit in Capricorn Effects on Zodiac Signs in Tamil: The Jupiter Transit in Capricorn will take place on 21st November 2020. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion