Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
இந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் பாதிக்குமாம் கவனமாக இருங்க...
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும் எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருடைய செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் என்று யோசிக்கிறீர்களா?
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும் எந்த ராசிக்காரங்களுக்கு பண வரவு வரும் யாருடைய செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் விடை தருகிறது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை படிங்க.

மேஷம்
ஆஃபீஸ் வேலை பாக்குறவங்க வீட்லயே வேலை பார்த்தாலும் உங்க கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். எல்லோரும் வீட்டிலையே இருப்பதாலே பிள்ளைங்களால தண்டச்செலவுங்க வந்து கையை கடிச்சிடும். இருந்தாலும் இதுவரைக்கும் இருந்துவந்த கடன் பிரச்சனை கொஞ்சம் குறைஞ்சிடும். வீட்டுல இருப்பவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. இல்லேன்னா மனஸ்தாபம் ஏற்பட்டு சங்கடப்பட வேண்டியதிருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு திடீர் செலவுங்க வரும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 5
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

ரிஷபம்
இன்னிக்கு எதிர்பாத்த ஹெல்ப் கிடைக்குறதுல கொஞ்சம் டிலே ஆகலாம். இருந்தாலும் சொந்தக்காரங்களோட திடீர் ஒத்தாசையால பிரச்சனை ஓரளவுக்கு குறைஞ்சிடும். இன்னிக்கு எந்த வேலையை தொட்டாலும் அதுல சறுக்கல், இடைஞ்சல் ஏற்படலாம். அதனால, ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க சீனியர் அதிகாரிகிட்ட தேவையில்லாம வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்ணுங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

மிதுனம்
இன்னிக்கு உங்க முயற்சிகள்ல வெற்றி கிடைச்சிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா ஹெல்ப்பும் கிடைக்கும். பிசினஸ்லயும் நல்ல லாபம் கொட்டும். சொந்தக்காரங்க மூலமா தண்டச்செலவுங்க வந்து கையை கடிச்சிடும். இருந்தாலும் பணவரத்து தாராளமா இருக்குறதுனால சமாளிச்சிடுவீங்க. வெளியில கொடுத்த கடனும் திரும்ப வந்துடும். கோவில், குளம்னு போயிட்டு வந்தா, நெருக்கடி குறையும்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

கடகம்
இன்னிக்கு எந்த காரியத்தையும் கொஞ்சம் நிதானமா யோசிச்சி செய்யுறது நல்லது. பெருசா எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. பிசினஸுக்கு தேவையான லேட்டஸ்ட் கருவிகள், எந்திரங்கள்னு வாங்குற முயற்சிக்கு பலன் உண்டு. அதோடு வீட்டுக்கு தேவையான பொருளையும் வாங்குவீங்க. எதிர்பாத்துட்டு இருந்த ஹெல்ப் கிடைக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. திடீர் பணவரத்து இருந்தாலும், திடீர்னு தண்டச்செலவுங்க வந்து கையை கடிச்சிடும்.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண்: 25
ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

சிம்மம்
இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கல்யாணம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில நல்லது நடக்கும். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல்ல அபார லாபம் கிடைக்கும். இன்னிக்கு உங்க நிதி வசதியும் அற்புதமா இருக்கும். அதனால தேவையில்லாம கடன் வாங்காதீங்க. ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப நல்லா இருக்கும்.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

கன்னி
இன்னிக்கு பிள்ளைங்களால சந்தோஷம் கொடுக்குற செய்தி உங்க காதுக்கு எட்டிடும். வீட்டுல பெரியவங்களோட ஆசியும் கிடைக்கும். சுபகாரியம் சம்பந்தமான முயற்சியில வெற்றி கிடைச்சிடும். புதுசா எந்த பிசினஸை ஆரம்பிக்கிறதோ, அல்லது இண்வெஸ்ட் பண்றதோ வேணாம். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க.ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைச்சிடும்.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

துலாம்
இன்னிக்கு சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்துல இருக்குறதுனால, புதுசா தங்க நகை வாங்குற யோகம் உண்டு. மனசுக்கும் புது தெம்பு கிடைச்சிடும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்களோட ஹெல்ப்பும் கிடைக்குறதுனால லாபம் அமோகமா இருக்கும். வழக்கு வாய்தால உங்க பக்கம் தீர்ப்பு வரும். பணம் கொடுக்கல் வாங்கல்ல லாபம் கிடைச்சிடும். ஹெல்த் கண்டிஷனம் நார்மலா இருக்கும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

விருச்சிகம்
இன்னிக்கு சொந்தக்காரங்களால குடும்பத்துல சுபகாரிய பேச்சுவார்த்தைங்க நல்லவிதமா முடியும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷனம் அற்புதமா இருக்கும். பிசினஸ்ல சரக்கெல்லாம் வித்து லாபம் அமோகமா இருக்கும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்குறதுனால வாழ்க்கையில முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பாத்த பேங்க் லோனும் இன்னிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

தனுசு
இன்னிக்கு நீங்க மனசளவுல ரொம்பவே பலவீனமா இருப்பீங்க. குடும்பத்துலயும் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டு வாங்க. கொரோனா பீதி இருக்குற இந்த நிலைமையில, உங்களோட, உங்க அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்குறது நல்லது.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

மகரம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, எதுலயும் கொஞ்சம் பொறுமையா கவனமா, எச்சரிக்கையா நடந்துக்குறது நல்லது. புதுசா எந்த வேலையையும் ஆரம்பிக்குறதா இருந்தா, கொஞ்ச நாளைக்கு அதை ஒத்திப் போடுறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல சின்ன சின்னதா பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு, எச்சரிக்கையோட இருங்க. வீட்டுக்குள்ளேயே அமைதியா இருங்க வெளியே போகவே போகாதீங்க
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 20
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

கும்பம்
இன்னிக்கு நீங்க ரொம்பவே சுறுசுறுப்பா நடந்துக்குவீங்க. கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதமா முடியும். உங்களோட வருமானமும் இன்னிக்கு பெருகிடும். சில பேருக்கு ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்குற இடத்துல இருந்து ஹெல்ப் கிடைச்சிடும். உத்தியோகம் பாக்குற சில பேருக்கு ப்ரமோஷனும் தேடி வர்றதுக்கு சந்தர்ப்பம் அமைஞ்சிடும். கணவன்-மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். அதனால ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 14
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

மீனம்
இன்னிக்கு நீங்க டென்ஷன் குறைஞ்சி எந்த வேலையையும் ரொம்ப உத்வேகத்தோட செய்வீங்க. புதுசா பிசினஸ் காண்ராக்ட் கைகூடி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. பழைய கடன் பாக்கிங்களும் இன்னிக்கு வசூலாகும். பிள்ளைங்களும் இன்னிக்கு ரொம்பவே உற்சாகமா இருப்பாங்க. உங்க ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி



Click it and Unblock the Notifications