For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு நல்ல செய்தி தேடி வரப்போகுது தயாரா இருங்க...

கொரோனா பரவும் இந்த காலத்தில், இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? பணம் வருமா? இந்த மாத சம்பளம் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுமா? விரைய செலவு வருமா என்று யோசிக்கிறீர்களா?

|

கொரோனா பரவும் இந்த காலத்தில், இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? பணம் வருமா? இந்த மாத சம்பளம் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுமா? விரைய செலவு வருமா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசி பலனை படிங்க உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களுக்கு மனசுல சந்தோஷம் கூடும். பிசினஸ்ல லாபம் அபாரமா இருக்கும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. சொந்தக்காரங்களால உற்சாகமான சம்பவங்கள் நடந்துடும். அதனால குடும்பத்துலயும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கூடிடும். வருமானம் எதிர்பாத்த அளவுக்கு இருக்கும்கிறதால உங்களோட கடன் பிரச்சனையும் இன்னிக்கு தீரும்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண் : 18

ராசியான நேரம் : காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களோட இருந்து வந்த பிரச்சனைங்க முடிவுக்கு வந்துடும். இன்னைக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம். இழுபறியா இருந்துவந்த கடனும் இன்னிக்க வசூலாகிடும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்குவீங்க. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 6

ராசியான நேரம் : காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற பிரச்சனைகள வரலாம். கவனமா இருக்க பாருங்க. பிசினஸ்ல லாபம் கொட்டும். நிச்சயதார்த்தம், கல்யாணம்னு சுபகாரியம் பத்தி பேசலாம். இன்னிக்கு ரொம்ப சோம்பேறித்தானமா அசமந்தமா இருப்பீங்க. இது வரைக்கும் இருந்த கடன் பிரச்சனை தீரும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவு பண்ண வேண்டியதிருக்கும்.

ராசியான நிறம் : பச்சை

ராசியான எண் : 14

ராசியான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற இருந்து வந்த ஊடல் போயி கூடல் வந்துடும். லவ் பண்றவங்க இன்னிக்கு லவ் ப்ரபோஷல் பண்ண நல்ல நாள். இன்னிக்கு உங்களோட முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கூடப்பொறந்த தம்பியால உதவி, ஒத்தாசை கிடைக்கும். குடும்பத்துலயும் சந்தோஷம் கூடும். அதனால மனசளவுல சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க.

ராசியான நிறம் : ரோஸ்

ராசியான எண் : 2

ராசியான நேரம் : காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சி முடிவெடுத்து செய்யுறது நல்லது. பிசினஸ்லயும் லாபம் கிடைக்கும். சிக்கனமா செலவு பண்ணுங்க பணம் சேமிக்கலாம். அதனால பணப் பிரச்சனையும் தீரும்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 1

ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு கல்யாணம் காது குத்துன்னு சுபகாரிய பேச்சுவார்த்தைகைள் வெற்றிகரமா முடியும். சொந்தக்காரங்களால சந்தோஷம் கொடுக்குற செய்திங்க உங்களை தேடி வரும். வேலை தேடுற சில பேருக்கு புது உத்தியோகமும் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களும் உங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. இருந்தாலும் மனசுல சின்னதா சஞ்சலம் உண்டாகும்.

ராசியான நிறம் : கருநீலம்

ராசியான எண் : 5

ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க கூட இருந்து வந்த பிரச்சனைங்க மறையும். அதோட எதிர்பாக்காம உதவி, ஒத்தாசையும் கிடைக்கும். பிசினஸ்ல வியாபாரம் கூடி லாபமும் அமோகமா இருக்கும். பிள்ளைங்க மூலமா நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். அதனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி, நிம்மதி கூடிடும்.

ராசியான நிறம் : பச்சை

ராசியான எண் : 4

ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவிங்க கிடைக்கும். சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திங்களும் வந்துடும். குடும்பத்துல இருந்து வந்த சின்னச்சின்ன பிரச்சனைங்க காணாம போகும். இன்னிக்கு பண வரத்து அமோகமா இருந்தாலும், செலவுங்க கண்ட்ரோல்ல இருக்கும்.

ராசியான நிறம் : இளஞ்சிவப்பு

ராசியான எண் : 9

ராசியான நேரம் : காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கொடுத்த கடனும் இன்னிக்கு சிக்கல் இல்லாம வசூலாகிடும். எதிர்பாத்துட்டு இருந்த வேலையும் ரொம்ப ஈசியா முடிஞ்சிடும். உங்க கூட இருக்குறவங்களால நல்லது நடக்கும். புதுசா எடுக்குற முயற்சியில இருந்து வந்த இடைஞ்சல் விலகி நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிள்ளைங்க மூலமா சுப காரிய செலவுங்க வந்துடும்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண் : 3

ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் மந்தமா தான் இருக்கும். அதனால எதிர்பாத்த லாபம் குறையலாம். புதுசா எதுலயும் இன்வெஸ்ட் பண்ணாதீங்க. பிள்ளைங்களால தண்டச் செலவுங்க உண்டாகும். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

ராசியான நிறம் : நீலம்

ராசியான எண் : 8

ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு எந்த காரணத்துக்காகவும் வீட்டு வாசல் படிய தாண்டாதீங்க. இல்லேன்னா பிரச்சனையோட தான் வீட்டுக்கு வருவீங்க. இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வெளியாட்கள் கிட்ட வெட்டி பேச்சு பேசாம ஒதுங்கி இருக்க பாருங்க. புதுசா எந்த முயற்சியும் இன்னிக்கு எடுக்க வேணாம். பெரியவங்களோட அதிருப்திக்கு ஆளாகாம தவிர்க்க பாருங்க. எதிர்பாக்காத பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எச்சரிக்கையா இருக்க பாருங்க.

ராசியான நிறம் : கருநீலம்

ராசியான எண் : 26

ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு புது பிசினஸ்ல வியாபாரம் பெருகி அதுல லாபமும் வெற்றியும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யமும், சந்தோஷமும் கூடும். குடும்பத்துலயும் சந்தோஷம் உண்டாகும். வேலை விசயமாக வெளியூர் போறதா இருந்தா, அதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுறது நல்லது. வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. இன்னிக்கு வியாபாரத்தில லாபம் பெருகி, சேமிப்பும் உயரும்.

ராசியான நிறம் : பிங்க்

ராசியான எண் : 3

ராசியான நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 4th May 2020 Monday In Tamil

Check out the daily horoscope for 4th may 2020 monday in tamil. Read on...
Story first published: Sunday, May 3, 2020, 23:25 [IST]
Desktop Bottom Promotion