Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: அதிரடி தள்ளுபடியில் பிடிச்ச காலணியை உடனே வாங்குங்க...

சில நேரங்களில் வசதியான, ட்ரெண்டியான மற்றும் நேர்த்தியான காலணிகளை வாங்குவதற்கு நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அமேசான் சுதந்திர தின விழா விற்பனை ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விற்பனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காலணிகளுக்கு 80% வரை தள்ளுபடியை அமேசான் கொடுத்துள்ளது. நீங்கள் உங்கள் காலணியை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இது சரியான தருணம். கீழே அமேசானில் உள்ள அற்புதமான சில காலணிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து அவற்றில் பிடித்ததை வாங்கி மகிழுங்கள்.
பெண்களுக்கான மஞ்சள் நிற கேட்வாக் செருப்புகள்
மழைக்காலத்திற்கு ஏற்றவாறு நீங்கள் ஒரு அழகான காலணியை வாங்க நினைத்திருந்தால், இந்த மஞ்சள் நிற கேட்வாக் செருப்புகளை வாங்கலாம். இந்த காலணி 0.5 உயரம் ஹீல்ஸ் கொண்டதுடன் லெதரால் ஆனது. இந்த கேட்வாக் செருப்புக்களை இங்கே பாருங்கள்.
க்ரோக்ஸ் யுனிசெக்ஸ் அடல்ட் பயாபாண்ட் லாவெண்டர் க்ளாக்
வழக்கமான காலணிகளை விட வசதியான காலணிகளை அணிய விரும்பினால், அமேசானில் உள்ள க்ரோஸ் க்ளாக்குகளை வாங்கலாம். இது 16 வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. இந்த க்ளாக் எத்திலீன் வினைல் அசிடேட் பொருட்களால் ஆனது. இந்த க்ளாக்குகளை வாங்க இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான கருப்பு நிற கேட்வாக் காலணிகள்
கேட்வாக் பிராண்டில் உள்ள அழகான கருப்பு நிற ஹை ஹீல் காலணிகள், பார்ட்டியின் போது அணிவதற்கு ஏற்றதாக இருக்கும். சிந்தடிக் மெட்டீரியலால் ஆன இந்த கேட்வாக் காலணி 3 இன்ச் உயரமுள்ள ஹீல்ஸ் கொண்டது. இருப்பினும் காலணியானது அணிந்து நடப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த கருப்பு நிற கேட்வாக் காலணியை இங்கே பாருங்கள்.
ஆண், பெண் குழந்தைகளுக்கான க்ரோக்ஸ் பிங்க் க்ளாக்ஸ்
சௌகரியமான காலணியை அணிந்து நடப்பதை விட சிறந்தது வேறொன்றும் இருக்காது. உங்கள் குழந்தைகள் சிரமமின்றி வசதியாக நடக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு அமேசானில் உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கான க்ரோக்ஸ் பிங்க் க்ளாக்ஸ் வாங்கி கொடுங்கள். உங்களுக்கு பிங்க் நிறம் வேண்டாம் என்றால், இதில் பல்வேறு வண்ணங்கள் உள்ளன. வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த க்ரோக்ஸ் பிங்க் க்ளாக்ஸ்-ஐ இங்கே பாருங்கள்.
பாட்டாவின் பெண்களுக்கான கருப்பு நிற காலணி
வழக்கமான காலணியை விட சற்று வித்தியாசமான காலணியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் அமேசானில் தள்ளுபடியில் உள்ள பாட்டாவின் T-ஸ்ட்ராப் கொண்ட கருப்பு நிற காலணியை வாங்குங்கள். இந்த காலணிகள் நடக்கும் போது மிகவும் வசதியாக இருக்கும். முக்கியமாக கால்கள் சோர்வடையாது. உங்களுக்கு இந்த பாட்டா காலணி வேண்டுமானால் இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான கேம்பஸ் ரன்னிங் ஷூ
நீங்கள் தினமும் ஜாக்கிங் செய்பவரா? புது ரன்னிங் ஷூ வாங்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேம்பஸ் பிராண்டின் கருப்பு நிற ரன்னிங் ஷூவை அமேசானின் சுதந்திர தின விழா விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்குங்கள். இந்த கேம்பஸ் ரன்னிங் ஷூவில் இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் ஷூக்கள் உள்ளன. இந்த ரன்னிங் ஷூ வாங்க இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான பிங்க்வுட் கேசுவல் காலணிகள்
அமேசான் சுதந்திர தின விழா விற்பனையில் பெண்களுக்கான பிங்க்வுட் கேசுவல் காலணிகள் அற்புதமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த பிங்க்வுட் காலணி மிகவும் மிருதுவாக இருப்பதோடு, அணிவதற்கு வசதியாகவும் இருக்கும். இந்த காலணியை இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான மெட்ரோவின் சிக்கூ காலணி
அமேசான் உங்களுக்காக மிகவும் ஃபேஷனான மெட்ரோவின் சிக்கூ ஸ்டில்லெட்டோ காலணிகளைக் கொண்டு வந்துள்ளது. 3 இன்ச் உயரமுள்ள இந்த காலணி, ஸ்லிப்-ஆன் மூடலைக் கொண்டுள்ளது. இந்த ஆன்டிக் தங்க நிற ஸ்டைலெட்டோ ஹீல் சிந்தெடிக் மெட்டீரியலால் ஆனது. இது உங்களுக்கு வேண்டிய அளவுகளிலும் உள்ளது. இந்த மெட்ரோ காலணியை இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான கேரிட்டோ ஜிப்பர் லெதர் பூட்ஸ்
காம்பாட் ஷூக்கள் ட்ரெண்ட்டாக உள்ளன. ஆகவே இந்த கேரிட்டோ ஜிப்பர் ஷூக்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சிந்தெடிக் லெதரில் இருந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டைலான பூட்ஸ் பார்ட்டிகளின் போது அணிய ஏற்றது. உங்களுக்கு கருப்பு நிற பூட்ஸ் பிடிக்காவிட்டால், அதில் வேறு 5 வண்ணங்களும் உள்ளன. இந்த பூட்ஸ் வாங்க இங்கே பாருங்கள்.
Bacca Bucci® ஆண்களுக்கான ஹைக்கிங் பூட்ஸ்
மலையேற்றம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவும் சரியான காலணிகள் இருந்தால், அந்த மலையேற்ற பயணம் அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான மலையேற்ற காலணி தான் பக்கா புச்சியின் ஹைக்கிங் பூட்ஸ். இந்த பூட்ஸ் பைலான் ரப்பரால் ஆனது. இது அமேசானில் அட்டகாசமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஹைக்கிங் பூட்ஸ் வாங்க இங்கே பாருங்கள்.
ஆண், பெண்களுக்கான கன்வர்ஸ் கேன்வாஸ் ஸ்னீக்கர்ஸ்
அமேசான் உங்கள் குழந்தைகளுக்காக வசதியான மற்றும் ட்ரெண்டியான ஸ்னீக்கர்களை தள்ளுபடியில் போட்டுள்ளது. அதுவும் இந்த சிவப்பு நிற கன்வர்ஸ் ஸ்னீக்கர்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் இருக்கும். ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு சிவப்பு நிறம் பிடிக்காவிட்டால், வேறு நிறங்களிலும் இந்த ஸ்னீக்கர்ஸ் உள்ளது. குறைவான எடை கொண்ட இந்த ஸ்னீக்கரை இங்கே வாங்குங்கள்.
ஆண்களுக்கான யுனிஸ்டார் ஹைக்கிங் பூட்ஸ்
மலையேற்றத்தின் போது வசதியான ஹைக்கிங் பூட்ஸ் இருந்தால், அது அந்த மலையேற்றத்தை சிறப்பாக அனுபவிக்க உதவும். அதிலும் இந்த யுனிஸ்டார் ஹைக்கிங் பூட்ஸ் ஒரு நல்ல க்ரிப்பைக் கொண்டிருப்பதோடு, கால்கள் சோர்வடைவதைக் குறைக்கும். இந்த பூட்ஸ் பல்வேறு அளவுகளிலும் உள்ளன. இந்த யுனிஸ்டார் ஹைக்கிங் பூட்ஸ் இங்கே பாருங்கள்.
பெண்களுக்கான பாம்பு பிரிண்ட் கொண்ட கேட்வாக் ஸ்லிப்-ஆன் வெட்ஜஸ்
அமேசான் பெண்களுக்காக பாம்பு பிரிண்ட் கொண்ட அழகிய கேட்வாக் ஸ்லிப்-ஆன் வெட்ஜஸ் காலணியை கொண்டுள்ளது. இந்த அற்புதமான ஹீல்ஸ், பார்ட்டிகளின் போது அணிவதற்கு ஏற்றது. இந்த அழகிய காலணியை கால்களுக்கு ஏற்ற அளவுகளில் பெறலாம். இந்த கேட்வாக் ஸ்லிப்-ஆன் வெட்ஜஸ்-ஐ இங்கே பாருங்கள்.
மார்க் லோயரின் பாயிண்டட் ஸ்டைலெட்டோ ஹீல் பம்ப் ஷூ
உங்களுக்கு ஹை ஹீல் பம்ப் ஷூக்களை அணிய ஆசையா? அமேசான் உங்களுக்கு மார்க் லோயரின் பாயிண்டட் ஸ்டைலெட்டோ ஹீல் பம்ப் ஷூவை அசத்தலான தள்ளுபடியில் கொண்டு வந்துள்ளது. இந்த காலணி பார்ட்டிகளுக்கு மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றது. உயர் தர பொருட்களால் ஆன இந்த ஷூ மிகவும் வசதியானது. இது ஜீன்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் பிற உடைகளுக்கும் அணிந்து கொள்ளலாம். இந்த பாயிண்டட் ஸ்டைலெட்டோ ஹீல் பம்ப் ஷூவை இங்கே பாருங்கள்.
ஆண்களுக்கான பாட்டாவின் செருப்புகள்
ஆண்களே நீங்கள் ஒரு அழகான பிராண்டட் செருப்பு வாங்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அமேசான் உங்களுக்காக ஒரு ட்ரெண்டியான, நீடித்த மற்றும் வசதியான பாட்டா காலணியை தள்ளுபடி விலையில் கொண்டுள்ளது. இது வழக்கமாக மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றது. இந்த பாட்டா செருப்பை இங்கே பாருங்கள்.



Click it and Unblock the Notifications


























