For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...

நாம் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி நமது ரகசியங்களை கூறும்போது அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதனை உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

|

இந்த உலகத்தில் அனைவருக்குள்ளுமே ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும். ரகசியங்கள் எப்பொழுதும் ரகசியங்களாகவே இருக்க வேண்டும். அதுதான் ஒருவரின் வாழ்க்கைக்கு நல்லதாகும். இதற்கு மாறாக தனது ரகசியங்களை பிறரிடம் கூறுவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதை போன்றதாகும். நமது ரகசியங்களை நம்மாலே ரகசியங்களாக வைத்து கொள்ள இயலாமல் மற்றவர்களிடைம் கூறும்போது மற்றவர்கள் எப்படி அதனை ரகசியமாக வைத்திருப்பார்கள்.

Zodiac Signs Who Will Use Your Secrets Against You

இதைவிட மோசம் அந்த ரகசியங்கள் நமக்கு எதிராகவே திரும்புவதுதான். நாம் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி நமது ரகசியங்களை கூறும்போது அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதனை உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் உங்கள் ரகசியங்களை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Will Use Your Secrets Against You

People who born in these zodiac signs will use your secrets against you.
Story first published: Saturday, June 29, 2019, 15:14 [IST]
Desktop Bottom Promotion