Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்களாம்...!
காதல் பிரிவு தரும் வலி அனைவராலும் தாங்க முடியாது, ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த காதல் பிரிவிலிருந்து எளிதில் வெளியே வந்து விடுவார்கள்.
ஒருவரை பிரிந்து செல்வது என்பதோ அல்லது பிரிந்து செல்ல அனுமதிப்பதோ அனைவராலும் எளிதில் செய்யக்கூடிய காரியமல்ல. பொதுவாக மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழும்படி படைக்கப்பட்டவர்கள் ஆவர். காதல் என்று வரும்போது அதில் பிரிவு என்பது யாருமே விரும்பாத ஒன்றாகும்.

காதல் பிரிவு தரும் வலி அனைவராலும் தாங்க முடியாது, ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த காதல் பிரிவிலிருந்து எளிதில் வெளியே வந்து விடுவார்கள். தன்னைத்தானே காயப்படுத்தி கொள்வதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எளிதில் அனைத்து உறவுகளில் இருந்தும் வெளியே வருவார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எளிதில் உறவிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள் ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். நீங்கள் அன்பையும் நட்பையும் பார்த்திருக்கிறீர்கள், அந்த விஷயங்கள் உங்களுக்கு நன்றாக பதிவுசெய்யும்போது, அவை உங்களுக்கு உண்மையில் தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் கற்பனையிலேயே கிடைக்கும் மேலும் மற்றவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்று இவர்கள் நினைப்பார்கள். இவர்கள் பலரால் காயப்படுத்தப்பட்டிருப்பார்கள் அதனாலேயே மேற்கொண்டு உறவில் இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை.

ரிஷபம்
உறவுகள், குடும்பம் மற்றும் நட்புகளில் நீங்கள் அனைத்தையும் கொடுக்க நீங்கள் தயாராக நடந்து கொள்கிறீர்கள். எந்த உறவிலும் உங்கள் முழுமையாக இருப்பீர்கள் அதனாலேயே அவர்கள் இதயம் உடையும்போது இவர்கள் விரைவில் அதைவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். காயப்படுவதை நினைத்து இவர்கள் அஞ்சுவார்கள், எனவே காயப்படுவதை தவிர்ப்பதற்காகவே இவர்கள் எப்பொழுதும் உறவில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள். ஒரு காயப்படும் சூழ்நிலை ஏற்படும்போது அங்கிருந்து முதலில் விலகுவது இவர்களாகத்தான் இருக்கும்.

துலாம்
இவர்கள் அடிப்படையில் பிரிந்திருப்பதற்காகவே பிறந்தவர்கள். சிறுவயது முதலே இவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களிடம் இருந்து விலகியும், அக்கறையின்றியும் இருப்பார்கள். ஒருவகையில் இது இவர்களுக்கு பாதுகாப்பானதாகும். ஒருவர் உங்கள் மீது காதல் கொண்டால் அது அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாகும். நீங்கள் மற்றவர்களை பற்றி அக்கறை படமாட்டார்கள், அதேசமயம் அவர்களை பற்றி அதிக கவலைப்படுவார்கள்.

சிம்மம்
இவர்கள் கடினமான மற்றொரு நபர் ஆவார். எந்தவொரு செயலையும் இதயப்பூர்வமாகவும், ஈடுபாட்டுடனும் இவர்கள் செய்யமாட்டார்கள். அனைத்தையும் விளையாட்டாக செய்யும்போதுதான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உணருவார்கள். எதையும் விரைவில் கற்றுக்கொள்ள கூடிய உங்களுக்கு வலிதான் சிறந்த ஆசான் ஆகும். அனைத்து உணர்ச்சிகளில் இருந்தும் எளிதில் விடுபடக்கூடிய இவர்கள் மற்றவர்களுக்கும் அதனை கற்றுக்கொடுப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சேர்ந்திருப்பது பற்றியும், விலகி இருப்பதும் பற்றியும் நன்கு தெரியும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த வேதனையே எதிர்கால இணைப்பின் வலியைத் தடுக்க உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். நீங்கள் எளிதில் விலகி செல்லக்கூடியவர்கள் ஏனெனில் காயப்படுவதை எப்பொழுதும் விரும்பமாட்டீர்கள்.

விருச்சிகம்
இவர்கள் எதையும் விட்டு எளிதில் விலகி செல்லக்கூடியவர்கள். எதனுடனும் உங்களுக்கு எந்த பற்றும் இருக்காது அதுதான் உங்களுடைய கொள்கை, பெரும்பாலும் தனிமையை விரும்பும் இவர்களுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. அதற்கு காரணம் இவர்கள் எப்பொழுதும் மனிதர்களிடம் சந்திக்கும் ஏமாற்றம்தான். அதனாலேயே இவர்களுக்கு எளிதில் உறவுகளில் இருந்து வெளிவருவது எளிதானதாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications