Just In
- 37 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்...
இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ச்சி என்பது மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து நமக்கு நிறைய ஆபத்துகளும் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கம் இதை பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் மற்றொரு பக்கம் இதை தவறான வழிக்கு பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நம்முடைய பர்சனல் செயல்களை கூட சூறையாடும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து நிற்கிறது. அப்படித்தான் ஒரு பெண் மசாஜ் சென்டருக்கு செல்லும் போது நேர்ந்த கொடுமையை பாருங்க. அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆண் உள்ளே இருந்துள்ளார். இந்த சம்பவம் சீனாவில் உள்ள ஒரு பார்லரில் நடந்துள்ளது.

பெண்ணின் மசாஜ் வீடியோ
அந்த பெண் மசாஜ் செய்வதற்கு சென்ற போது அந்த பெண்ணின் மசாஜ் வீடியோ முழுவதையும் லைவ் ஆக மறுபுறம் இருந்த ஆணுக்கு காட்டியுள்ளனர்.
MOST READ: கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா?

எதுவும் தெரியாமல் இருந்த பெண்
இப்படி தன்னுடைய மசாஜ் வீடியோ ரெக்கார்ட் செய்வது அந்த பெண்ணுக்கு தெரியவில்லையாம். ஐபோனில் உள்ள காமாரவை அந்த பெண்ணின் திசையில் வைத்து தெரியாமல் படம் எடுத்துள்ளனர். நல்ல வேளையாக அந்த பெண் போனின் மறுபுறத்தில் இருந்து சத்தம் வருவதை அறிந்து இதை கண்டறிந்துள்ளார்.

பணிப்பெண்ணிடம் முறையீடு
உடனே அந்த பெண் அங்கு வேலைப் பார்த்த பணிப் பெண்ணிடம் இது குறித்து முறையீட்டு உள்ளார். அப்பொழுது தான் அந்த மொபைல் போன் வீடியோ காலில் இருப்பதும் மறுபக்கம் ஒரு ஆண் அரை நிர்வாண கோலத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

செட்டில்மெண்ட்
இந்த சம்பவத்தை அந்த பெண் சமூக வலைத்தளங்களில் போட்டு அந்த மசாஜ் சென்டரை கிழித்துள்ளார். அவர்கள் செய்த செயலுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய பணம் 2,256 டாலரையும் அவர்கள் செட்டில் பண்ண வேண்டும் என்றும் முறையீட்டு உள்ளார். இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க
MOST READ: கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்?

விழிப்புணர்வு
தொழில்நுட்பம் வளர வளர நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த மாதிரியான இடங்களில் முடிந்த வரை சுற்றும் முற்றும் பார்த்து செயல்படுவது நல்லது.