For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா?... தெரிஞ்சிக்கோங்க

By Mahibala
|

பெண்களையும் அவர்களின் மனசையும் மிக சாதாரணமாக நினைத்து எடை போட்டுவிடக் கூடாது. அவர்கள் ஆண்களைப் போல் நிறைய விஷயங்களை வெளிப்படையாகவோ சத்தமாகவோ பேச மாட்டார்கள். ஆனால் மனதில் நினைக்கும் விஷயங்களை ஏதேனும் குறியீடுகளின் மூலமாக வெளிப்படுத்தி விடுவார்கள். அதில் ஒன்றுதான் வண்ணங்கள் மூலம் வெளிப்படுத்துவது. தாங்கள் அணியும் நெயில் பாலிஷ் கலரை வைத்தே அவர்கள் நினைப்பதை அறி்ந்து கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்களின் மூட் (women mood)

பெண்களின் மூட் (women mood)

பெண்கள் தங்களுடைய மூடை வெளிப்படுத்துவதற்கு நினைத்தால் முதலில் அவள் தேர்ந்தெடுப்பது வண்ணங்களைத் தான். ஆம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நீங்கள் நன்றாகக் கவனித்தால் தெரியும். அவர்கள் என்ன மூடில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவோ அல்லது அதை நிர்வகிக்கவுா அந்த மூடுக்குத் தகுந்த கலர்களில் ஆடை அணிவார்கள்.

MOST READ: ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ்

ஆடைகளின் நிறங்களை அடுத்து, பெண்கள் அணிகின்ற நெயில் பாலிஷ்களை வைத்தும் கூட அவர்களுடைய மன நிலையை அறிந்து கொள்ள முடியுமாம். அதிலும் இனறைக்கு காதலர் தினம் வேற. அவங்களோட மைண்ட் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கிட்டா நீங்க அப்ரோச் பண்றதுக்கு கரெக்டா இருக்கும்ல. சரி வாங்க. என்ன கலர் நெயில் பாலிஷ்க்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கலாம்.

 சிவப்பு

சிவப்பு

பொதுவாக பெண்கள் எல்லோருமே விரும்பி அணிகிற நெயில் பாிலஷ் கலர் என்றால் அது சிவப்பு தான். அப்படி சிவப்பு கலர் நெயில் பாலிஷ் அணிந்திருக்கும் பெண்கள் நல்ல மெச்சூர்டானவர்களாகவும் அசத்தும் அழகு, வெளிப்படைப் பேச்சு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கருப்பு

கருப்பு

கருப்பு எல்லோருக்கும் பிடித்த கலர் என்றாலும் நகத்துக்கு நிறைய பேருக்கு கருப்பு கலர் நெயில் பாலிஷ் அடிப்பது பிடிப்பதில்லை தான். ஆனால் இனறைய தலைமுறை இளசுகளின் முதல் சாய்ஸாக கருப்பு இருக்கிறது என்று சொல்லலாம். அது ஒரு துக்கத்தையும் எதிர்மறை விஷயங்களையும் சொல்லக்கூடிய கிளாசிக் சிம்பிளாக மாறியிருக்கிறது.

கருப்பு நிற நெயில் பாலிஷ் அடித்திருந்தால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் மூட் அவுட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதோடு அவர்குளுடைய இன்னொரு இருள்சூழ்ந்த பக்கத்தைக் காட்ட விரும்புகிறார்கள்.

பிங்க்

பிங்க்

பெண்கள் அணிந்திருக்கும் பிங்க் நிற நெயில் பாலிஷ் அவர்கள் மிகவும் அழகான மணமும் தோற்றமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வெட்கம் மற்றும் பெண்மையின் அழகை வெளிப்படுத்துவதற்கான இந்த பிங்க் நிறத்தை அணிந்திருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் கலர் பெரும்பாலும் நாம் எல்லா சமயங்களிலும் பயன்படுத்துவதில்லை. கோடை காலத்துக்கான அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. இந்த கலர் நெயில் பாலிஷ் அணிவதை எல்லோரும் விரும்பவதில்லை. ஆனால் இந்த மஞ்சள் நிறம் எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. அதாவது, நேர்மறை சிந்தனை, அமைதி, தற்சார்பு அதேசமயம் கொஞ்சம் பொறாமைப்பட வைப்பது போன்ற குணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஊதா நிறம் (வைலட்)

ஊதா நிறம் (வைலட்)

பர்ப்பிள் நிறைய பெண்களுக்குப் பிடித்த கலர். அந்த ஏதா நிறத்தை நெயில் பாலிஷாக அடிக்கடி போடுகிற பெண்கள் மிகவும் மன தைரியமும் துணிச்சலும் கொண்ட பெண்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அது அமைகிறது. மேலும் அவர்கள் பொது இடங்களில் கூட்டத்துக்கு மத்தியில் தைரியமாகப் பேசுவதற்கு ஒருபோதும் மயங்க மாட்டார்கள்.

MOST READ: இந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்

கோரல் (வெளிர் ஆரஞ்சு)

கோரல் (வெளிர் ஆரஞ்சு)

ஆரஞ்சு மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறம் கொண்ட நெயில் பாலிஷ் நிறங்கள் அடித்த பெண்கள் எப்போதும் கொழுகொழு பப்ளி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் தடாலடியாக மனதில் தோன்றுவதைப் பேசிவிடுவதால் இப்படிப்பட்ட பெண்களின் கேரக்டர்களை மற்றவர்கள் நிறைய நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

பிரௌன்

பிரௌன்

பிரௌன் கலர் நெயில் பாலிஷ் அணியும் பெண்கள் எப்போதும் போல்டாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்போதும் அவர்களே பொறுப்பானவர்களாக இருப்பார்கள். பொறுமை மற்றும் ஆற்ற்ல் நிறைந்திருப்பவர்களாக இருப்பதன் குறியீடாகத் தான் இந்த பிரௌன் நிறம் இருக்கிறது.

மெட்டாலிக் கலர்

மெட்டாலிக் கலர்

பொதுவாக பெரும் வசதி படைத்த, பணக்கார கர்வம் கொண்ட பெண்கள் தான் மெட்டாலிக் கலர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தங்களை அப்படி வெளியில் காட்டிக் கொள்ள விரும்புகிற பெண்களும் இந்த கலரை செலக்ட் செய்வதுண்டு. அதில் கோல்டு கலர் எப்போதும் அணிபவர்களுடைய கவர்ச்சி மற்றும் பேஷனபிள் குணங்களை வெளிக்காட்கிறது. அதேசமயம் சில்வர் கலர் ஆற்றல் நிறைந்த உறுதியான பெண்மையைக் குறிக்கிறது.

வெள்ளை

வெள்ளை

வெள்ளை நிற நெயில் பாலிஷ் அணிகிற பெண்கள் எப்போதுமே கிளாசிக் தான். அதேசமயம் மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த பெண்களின் மனதை யாராலும் அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. தனக்குப் பிடித்தது, பிடிக்காதது என எல்லாவற்றையும் ஒரே மாதிரி நேர்மறையாகவே பார்க்கக் கூடியவராக இருப்பார்கள்

MOST READ: ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...

கிரே (சாம்பல் நிறம்)

கிரே (சாம்பல் நிறம்)

இந்த கிரே கலர்களை விரும்புபவர்கள், அந்த கலரில் நெயில் பாலிஷ் அணியும் பெண்கள் மார்டனாகவும் அதே சமயம் கலாச்சாரத்தை நேசிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். தங்களை ஆண்களைப் போல காட்டிக் கொள்வதில் பேரார்வம் கொண்டிருப்பார்கள்.

பிரெஞ்ச் மெனிக்யூர்

பிரெஞ்ச் மெனிக்யூர்

பிரெஞ்ச் மெனிக்யூர் தற்போது நிறைய பெண்கள் விரும்பி செய்து கொள்கிறார்கள். அப்படி செய்து கொள்ளும் பெண்கள் கிளாமரும் அதே சமயம் ரொம்ப ஃபுரஃபஷ்னல் என்றும் அர்த்தமாம்.

நியான் கலர்ஸ்

நியான் கலர்ஸ்

நியான் கலர்களில் நெயில் பாலிஷ் அணியும் குணம் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் என்றும், அதேசமயம் கலகலப்பான, எப்போதும் துறுதுறுவென ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.

MOST READ: சீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...

நியூடு

நியூடு

ஸ்கின் கலர் என்றும் இதை சொல்வார்கள். அதாவது நாம் அணிந்திருக்கும் நெயில் பாலிஷ் நம்முடைய விரல்களில் பாலிஷ் போட்டது மாதிரியே இருக்காது. நம்முடைய ஸ்கின் கலரிலேயே இருக்கும். இவர்கள் எல்லோரையும் அனுசரிப்பது மற்றும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிறவர்களாக இருப்பார்கள்.

கண்ணாடி போன்ற டிரான்பரண்ட்

கண்ணாடி போன்ற டிரான்பரண்ட்

பெரும்பாலும் பெண்கள் கலர் கலராக நெயில் பாலிஷ் போடத்தான் விரும்பாவார்கள். ஆனால் சில பெண்கள் எந்த நிறமும் இல்லாமல் கண்ணாடி போன்று டிரான்பிரண்ட் கலரில் நெயில் பாலிஷ் போடவே விரும்புகிறார்கள். இவர்கள் பரபரப்பு இல்லாமல் ரிாக்ஸாக இருக்க விரும்புகிற ஆளாக இருப்பார்கள். வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சி்ன்ன விஷயங்களையும் ரசித்து என்ஜாய் பண்ணுவார்கள்.

நீலநிறம் (ப்ளூ)

நீலநிறம் (ப்ளூ)

நீல நிறம் எல்லோருக்கும் பிடித்த நிறங்களில் ஒன்று. ஆனாலும் நெயில் பாலிஷ் தேர்ந்தெடுக்கும் போது இந்த கலர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அப்படி நீல நிறத்தைத் தேர்ந்தெடுத்து அணியும் பெண்ணாக இருந்தால், இவர்கள் இயற்கையாகவே எதையும் உறுதியாக செய்யக்கூடியவர்களாகவும் அதேசமயம் மிகவும் சொகுசான குணங்களைக் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: black கருப்பு
English summary

what is the meaning of girls nail polish colour

Ladies, nail polish isn't just a fun way to switch up your look or enhance an outfit you are wearing to a party. It can tell a lot about you and the person you are. The shade of your nail polish also says a lot about your mood you are in and your personality traits.
Story first published: Thursday, February 14, 2019, 10:54 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more