Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)
சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த தமிழ் பிரபலங்களையும் அவர்களுடைய குழந்தைகளின் படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். அவற்றில் சிலருடைய குழந்தைகளின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு தான் இது.
சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த தமிழ் பிரபலங்களையும் அவர்களுடைய குழந்தைகளின் படங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
அவற்றில் சிலருடைய குழந்தைகளின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு தான் இது. அந்த அழகான பிஞ்சு இரட்டைக் குழந்தைகளின் படங்களைப் பார்த்து நீங்களும் மகிழுங்கள்.

1
நடிகர் பரத்துக்கும் அவருடைய மனைவி ஜெஷ்லிக்கும் சமீபத்தில் தான் இரட்டை குழந்தை பிறந்தது. அந்த புகைப்படம் தான் இது.

2
சின்னத் திரையில் நடிப்பவர்களாக இருந்தாலும் இவர்களைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர்கள் தான் பிரஜன் - சாண்ட்ரா ஜோடி. இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், சாண்ட்ராவின் வளைகாப்புக்காக பத்திரிகை அடித்து அதை எல்லோருக்கும் கொடுத்து முடிப்பதற்குள்ளேயே குழந்தை பிறந்துவிட்டது.

சன்னி லியோன்
இளைஞர்களின் கனவுக்கன்னி சன்னி லியோன். வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தையைப் பெற்றிருக்கிறார்.

லிசா ரே
சரத்குமாருடன் இணைந்து நேதாஜி படத்தில் நடித்த லிசா ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்து, சமீபத்தில் அழகான இரட்டைக் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார்.

இரோம் சர்மிளா
பல இன்னல்களைக் கடந்து தன்னுடைய போராட்டத்திலும் கொள்கையிலும் உறுதியாக இருக்கும் இரோம் சர்மிளா மிசோரமில் இருந்து தற்போது தமிழகத்தில் தான் வசித்து வருகிறார். அவருக்கு இந்த மாதம் அன்னையர் தினத்தன்று இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது.
சமீபத்தில் இரட்டைக் குழந்தையை பெற்ற தமிழ் பிரபலங்கள் இவர்கள் தான்.



Click it and Unblock the Notifications
