For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருதராஷ்டிரனுக்கு தேரோட்டி சஞ்சயன் என்ன அறிவுரை சொன்னார்னு உங்களுக்கு தெரியுமா?

|

சஞ்சய் என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருளாம்.இவர் கவியலியகனின் மகன் ஆவார். தன் தந்தைக்கு பிறகு ஹஸ்தினாபுரத்தின் மன்னனான திருதராஷ்டிரனுக்கு சிறந்த ஆலோசராகவும், தோரோட்டியாகவும் பணிபுரிந்து வந்தார்.

dhritarashtra

நேர்மையான, பணிவான அந்த மனிதர் மகரிஷி வேத் வியாஸா முனிவரின் தீவிர பக்திமானும் கூட. ஆனால் இவர் நேரடியாக மகாபாரத போரில் பங்கு பெறவில்லை. ஆனால் மகரிஷி முனிவரின் அருளால் போரில் நடப்பதையெல்லாம் முன்னரே அறியும் சக்தியை பெற்று இருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோரோட்டியாக அமர்ந்தார்

தோரோட்டியாக அமர்ந்தார்

திருதாஷ்டிர ராஜாவுக்கு அதிராத் தான் முதலில் தோரோட்டியாக இருந்து வந்தார். ஒரு நாள் குரு கிரபச்சாரியுடன், வித்ருவுடன் சேர்ந்து பிஷெஸ்மா ஒரு மகனை தத்தெடுக்கும் நிகழ்ச்சியை நடத்தலானார். அந்த நிகழ்ச்சிக்கு அன்று அதிராத் செல்ல நேர்ந்தது.

அந்த சமயத்தில் வித்ருவின் ஆலோசனை பேரில் திறமைசாலியான சஞ்சய் திருதராஷ்டிரனுக்கு தோரோட்டியாக நியமிக்கப்பட்டார். அவர் தோரோட்டியாக மட்டும் இல்லாமல் திருதராஷ்டிரனுக்கு தேவையான தகவல்களை கொடுப்பது போன்ற வேலைகளையும் அவர் செய்து வந்தார்.

பாரதப்போர்

பாரதப்போர்

ஒரு நல்ல ஆலோசகராக, சகுனிவின் தீய திட்டங்களையும், கௌரவர்களின் தவறான செயல்களையும் பற்றியும் திருதராஷ்டிரனுக்கு அறிவித்தார். மேலும் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தூதுவராக செயல்பட்டார்.

பாண்டவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாத போது அவரால் தான் சமாதானம் செய்ய முடியும் என்று எல்லோரும் நம்பினர். இந்திரபிரசாத்தை தன்னிடம் ஒப்படைக்கும் படி பேச்சு வார்த்தை நடத்தியவரும் இவரே.

MOST READ: தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...

திவ்ய திருஷ்டி

திவ்ய திருஷ்டி

மகாபாரத போரில் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்றைய முதல் நாள் போரை முடிவு செய்து வைத்தனர். பீஷ்மா போரின் அழிவை முன்னரே அறிந்து அதை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் அதை தவிர்க்க முடியாது போர் நடந்தே தீரும் என்று அவரிடம் கூறிகிறார். ஆனால் பீஷ்மர் நம்பிக்கையை விடவில்லை. வித்வியாச முனிவரை அனுப்பி திருதராஷ்டிரனை காணச் சொல்கிறார். அப்பொழுது அவையில் சஞ்சய் அவரின் சிறந்த ஆலோசனையும் கேட்கப்படுகிறது.

போர் அச்சம்

போர் அச்சம்

பேச்சுவார்த்தையின் போது திருதராஷ்டிரன் தன் மகன்களுக்கு போரின் போது எதுவும் ஆகக் கூடாது என்ற வரத்தை தாங்கள் தர வேண்டும் என்கிறார். ஆனால் வியாச முனிவர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் போரைக் கண்ட அச்சம் திருதராஷ்டிரனை விடவில்லை.

போரை காண ஆசை

போரை காண ஆசை

தன் படைகளும் மகன்களும் என்னாகுவமோ என்ற எண்ணம் அவனை அச்சுறுத்திகிறது. எனவே சஞ்சய் அவரின் திவ்ய திருஷ்டி மூலமாக நடக்க இருப்பதை அறிய முற்படுகிறார். அவரும் தனது விசுவாசத்தை தன் எஜமானுக்கு காட்ட வேண்டும் என்று தனது திருஷ்ய பார்வையால் நடக்க இருக்கும் போரை காண முற்பட்டார்.

தன்னுடைய திவ்ய திருஷ்டி மூலமாக அனைத்தையும் திருதராஷ்டிரனுக்கு போர் முழுவதையும் விளக்கி கூறலானார். இது மகாபாரதத்தில் பீஷ்மர் பர்வாவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பன்முகத்தன்மை, அவரது கோட்பாடுகள், உயிர் வடிவங்கள், புவியியல், முதலியன தனது எஜமானக்காக விவரிக்கிறார்.

MOST READ: அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா? இவங்கதான் அது...

சஞ்சய் ஆறுதல்

சஞ்சய் ஆறுதல்

சஞ்சய் தனது முழு விளக்கத்தையும் தருகிறார். போரின் போது திருதராஷ்டிரனின் மகன்கள் கூட பாண்டவர் கையால் இருப்பதைக் கூட எடுத்துரைக்கிறார். மகன்கள் போரில் இருப்பதைக் கண்டு வருந்தும் திருதராஷ்டிரனுக்கு அவ்வப்போது ஆறுதலும் அளிக்க அவர் தவறவில்லை.

அர்ஜுனன், ஹனுமான் மற்றும் பார்பார்பிகா போன்றவர்களுக்கு கிருஷ்ணனின் மூலம் நேரடி கீதை உபதேசம் செய்யப்பட்டது. அந்த மாதிரி திருதராஷ்டிரன மகாராஜாவுக்கு தோரோட்டியான சஞ்சய் இருந்தார்.

போருக்கு பின்

போருக்கு பின்

பாண்டவர்கள் வெற்றி பெற்ற பிறகு யுத்தம் முடிவடைந்த பின்னர், சஞ்சய் சன்யாசி அல்லது புனிதர்களாக தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க, வியாசாவின் ஆசிரமத்திற்கு ஓய்வுபெற்ற திருதராஷ்ரா, காந்தாரி, விதுர் மற்றும் குந்தி ஆகியோரைத் தொடர்ந்து சென்று விடுகிறார். அவர்கள் ஹரித்துவார் என்று அழைக்கப்படும் புனித கங்கை நதியில் தியானிக்க முடிவு செய்தனர்.

ஒரு நாள் காட்டுக்குள் நேர்ந்த தீ விபத்தால் திருதராஷ்ரா, காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் திருதராஷ்டிரனின் உதவியால் தப்பிக்க முயன்றனர். அதற்கு அப்புறம் இமாலய பகுதியிலே அவர்கள் உயிர் நீத்தனர் என்று மகாபாரதம் கூறுகிறது.

MOST READ: உங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sanjay: The Charioteer And Advisor Of Dhritarashtra

Sanjay, a Sanskrit name meaning victory, was the son of Gavalyagana. Like his father before him, he was a charioteer and adviser of Dhritarashtra, the King of Hastinapur. A loyal, humble and devoted man, Sanjay, who was a great devotee of Maharishi Ved Vyasa
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more