Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...
நம்முடைய முக அடையாளங்கள் சிலவவற்றைக் கொண்டே திருமணம் நடக்கத் தாமதமாகும் என்று சீன அங்க சாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது பற்றி இங்கே விளக்கமாகப் பார்ப்பது தான் இந்த தொகுப்பு.
திருமணம் என்பது நிறைய பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம். அப்படிப்பட்ட திருமணம் சில பேர்களுக்கு தட்டிக் கொண்டே போகும்.
நிறைய வரன்கள் வந்தாலும் எதுவுமே சீக்கிரமாக அமையாது. நல்ல நேரம் அமைஞ்சா எதுவும் நிக்காது என்று பெரியவர்களும் சொல்லுவாங்க.

நல்ல நேரத்துக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ நம் முக அம்சத்திற்கும் திருமணத்திற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் சீன முக ஜோதிட வல்லுநர்கள். இப்படி எந்தெந்த முக அம்சங்களால் திருமணம் தாமதமாகிறது என்பதை பற்றி அவர்கள் விரிவாக கூறியுள்ளனர். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தடினமான, முரடான கூந்தல்
ஒருவரின் கூந்தல் அடர்த்தி என்பது அவரது உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை பொருத்தது. தடினமான கூந்தல் உடையவர்கள் திருமணத்தை தள்ளிப் போடுபவர்களாக இருப்பார்களாம். அதே மாதிரி நேரான கடினமான முடி உடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது என்று சீன ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அகன்ற நெற்றி
சீன முக ஜோதிடப்படி நெற்றி என்பது பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது. எனவே அகன்ற நெற்றியை உடையவர்கள் நெருப்பு ஆதிக்கத்தை அதிகம் கொண்டவர்கள். இத்தகைய நெற்றியை உடைய பெண்கள், ஆண்கள் அதிக மன அழுத்தம் கொண்டவராக இருக்கிறார்கள். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப் போதல் அல்லது உறவுகளில் சிக்கல் உண்டாகிறது.

உயர்ந்த நெற்றி
அதே மாதிரி உயர்ந்த நெற்றியை உடைய நபர்களும் எப்பொழுதும் தங்கள் மனதை அடிக்கடி மாற்றக் கூடியவராக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் சரியான துணை வரும் வரை காத்திக் கொண்டே இருப்பார்களாம்.

மெல்லிய புருவங்கள்
மிகச் சிறிய மெல்லிய புருவங்களை கொண்ட நபர்கள் ரொம்ப கூலான நபர்களாக இருப்பார்களாம். இதனால் ரொம்ப கூலாகவே தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொள்வார்களாம்.

அதிக அடர்ந்த புருவங்கள்
மிகவும் அடர்த்தியான புருவங்களை உடைய நபர்கள் எல்லாவற்றையும் பற்றி அதிகமாக யோசிப்பார்களாம். அவர்கள் தேவையற்ற விஷயங்களை விடவும் மாட்டார்கள், அதே நேரத்தில் சிறிய விஷயத்தை பெரிதாக்கியும் பார்ப்பார்களாம். இதனால் திருமணத்தின் போது வருகின்ற பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள். இதனாலேயே இவர்களுக்கும் திருமணம் லேட் ஆகி விடுகிறது என்கிறது சீன ஜோதிடம்.



Click it and Unblock the Notifications
