For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதுக்குள் இருந்து உயிருடன் பல்லியை வெளியே எடுத்த டாக்டர்... அப்புறம் என்ன ஆச்சுனு தெரியுமா?

காதுக்குள் உயிருடன் பல்லி இருந்ததை கண்டுபிடித்து டாக்டர் வெளியேற்றிய விசித்திர கதை தான் இது. என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க. புரியும்.

|

சில நேரங்களில் கண்களில் தூசி விழுவதும், காதுகளில் சிறிய பூச்சி அல்லது எறும்பு அல்லது வண்டு போன்றவை நுழைவதும் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். கண்ணுக்குள் தூசி விழுந்தால் அதனை உடனடியாக நீர் விட்டு கழுவி எடுத்து விடலாம்.

Lizard

காதுக்குள் பூச்சி நுழைந்தால், கேட்கவே கொஞ்சம் பயமாக உள்ளதா? இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அந்தப் பூச்சி ஒரு பல்லியாக இருந்தால்,? அய்யய்யோ.. அலறி ஓட்டம் பிடிக்கத் தோன்றுகிறதா? இந்த முழு பதிவையும் படித்து உங்கள் உணர்வை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doctor Found A Live Lizard In The Patient’s Ear

A young doctor who was reporting on her first day at work in Thailand shared her experience on Facebook. The doctor named Varanya Nganthavee revealed that she didn't know she would have to handle a bizarre case that day.
Story first published: Wednesday, July 10, 2019, 15:17 [IST]
Desktop Bottom Promotion