For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அதிர்ச்சி! குழந்தையை பிறப்புறுப்புக்குள் நுழைக்க முயன்ற பராமரிப்பாளர் பெண் - வைரல் ஸ்டோரி!

  By Staff
  |

  நீங்கள் படிக்கும் செய்தி உண்மையானது தானா என்று இணையத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

  இந்த தலைப்பு உங்களுக்கு நிஜமாகவே ஒரு நிமிடம் தலை சுற்ற வைத்திருக்கலாம். ஆம், இப்படியான செய்திகள் பலவன இணையத்தில் பரவி வருகின்றன. வெரிஃபைடு என்று கூறியே போலியான கதைகளை பரப்புபவர்களும் இருக்கிறார்கள்.

  குழந்தை பராமரிப்பாளர் பெண்மணி ஒருவர் குழந்தையை தனது பெண்ணுறுப்புக்குள் நுழைக்க முயன்று, அவரது பிறப்புறுப்பில் அந்த சின்னஞ்சிறு குழந்தை சிக்கிக் கொண்டது என்ற செய்தி சமீபத்திய இன்டர்நெட் சென்சேஷனல் பதிவு ஆகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பொறுமை ப்ளீஸ்!

  பொறுமை ப்ளீஸ்!

  இந்த செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களை காட்டிலும், தலை சுற்றி போனவர்கள் தான் அதிகம். ஆம், ஆனால், இந்த செய்தி உண்மையானது அல்ல.

  இது போன்ற கட்டுக்கதைகள் இணையத்தில் ஏராளம் இருக்கின்றன. கிட்டத்தட்ட இவை எல்லாம் இந்திய தேசிய கீதம் யூனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதை பெருமையுடன் பகிருங்கள் என்று கூறுவது போல தான்.

  வைரலான அந்த போலி செய்தி இதுதான்....

  நடந்தது என்ன...

  நடந்தது என்ன...

  லடிபாஹ் பிரவுன் எனும் குழந்தைகளை சம்பளத்திற்கு பரமாரித்து வரும் வேலை செய்து வந்த பெண்மணி ஒருவர் அயல்நாட்டில் அவசர அவசரமாக 911 அவசர் உதவி எண்ணுக்குக் அழைத்துள்ளார். அதில் அவர் குழந்தை தனது பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டதாக காரணம் கூறி இருந்தார்.

  image: now8news

  பிரசவம்!

  பிரசவம்!

  அந்த அவசர உதவி அழைப்பை அட்டன்ட் செய்த நபர் குழந்தை பிறக்கும் போது தவறுதலாக சிக்கிக் கொண்டதே என்று எண்ணி உடனே உதவிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி இருக்கிறார். ஆனால், அங்கே வீட்டில் நடந்த சம்பவம் வேறு.

  image: worldnewsdailyreport

  அதிர்ச்சி!

  அதிர்ச்சி!

  ஆம்புலன்ஸில் சென்று உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, டயப்பர் மற்றும் பைஜாமா அணிந்த நிலையில் ஏற்கனவே பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை ஒன்று அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்டிருந்தது.

  விசித்திரம்!

  விசித்திரம்!

  குழந்தையின் கழுத்துக்கு கீழ் பகுதி வெளியேவும், தலை பகுதி அந்த பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியிலும் இருந்ததாக உதவியாளர்கள் மருத்துவருக்கு செய்தி அனுப்பியுள்ளனர். மேலும், குழந்தையின் உடல் சிக்கலான நிலையில் இருக்கபாதால் வெளியே எடுப்பது கடினமாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.

  பிரச்சனைகள்!

  பிரச்சனைகள்!

  நேரில் கண்ட மருத்துவர்கள், குழந்தையின் இடுப்பு எலும்பு பகுதி நிலை மாறி இருப்பதாகவும், மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். குழந்தை பராமரிப்பாளர் பெண்மணியிடம் மருத்துவர்கள் குழந்தை எப்படி அந்த இடத்தில் சிக்கியது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

  குழந்தை இல்லை!

  குழந்தை இல்லை!

  மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு அந்த குழந்தை பராமரிப்பாளர் எனக்கு குழந்தை இல்லை, அதனால் குழந்தை பிறக்கும் அந்த தருணத்தை அனுபவிக்க விரும்பினேன். அதற்காகவே குழந்தையை நானே, பிறப்புறுப்பில் செலுத்தினேன் என்று அதிர்ச்சி அளிக்கும் பதிலை கூறியுள்ளார்.

  குற்றம்!

  குற்றம்!

  பிரவுன் மீது இந்த சம்பவம் குறித்து 11 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்றும். இதற்காக அவருக்கு 65 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. குழந்தையை மிக கொடூரமாக கொடுமைப்படுத்தியதாக இவர் மீது முக்கிய வழக்கு பதியப்பட்டிருந்தது.

  பொய்!

  பொய்!

  இப்படியாக இணையங்களில் சமீபத்தில் பரவிய கதையானது முற்றிலும் போலியானது ஆகும். எப்படி தத்ரூபமாக நடந்தது போல ஒரு கதை எழுதி அதை உண்மை என்று நம்பும் படி ஒரு புகைப்படத்தை எடுத்து பகிர்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படியான போலி செய்திகளை மக்கள் பகிராமல் இருந்தாலே போதுமானது.

  இந்த செய்தி முதன் முதலில் கடந்த வருடம் மே மாதம் வேர்ல்டு நியூஸ் டெய்லி ரிப்போர்ட் என்ற இணையத்தில் வெளியானது. அதன் பிறகு இந்த செய்தி இணையத்தில் அவ்வப்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Case Of The Babysitter Who Inserted A Baby In Her Vagina!

  This story is another fake story from the always-unreliable World News Daily Report. The story revealed that baby was stuck inside the womans vagina from waist down and he even had his diaper ON
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more