Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
எசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா?
எசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா?
சில சமயம் நமக்கே தெரியாம நாம எடுக்குற படத்துல ஏதோ ஒரு விஷயம் ஏடாகூடமா பதிவாயிடும். அது நம்மள சார்ந்ததா இருந்தா உடனே டெலிட் பண்ணிடுவோம். அதுவே, நம்ம பிரெண்ட் சார்ந்ததா இருந்தா ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல போட்டு அவன கலாய்ச்சு தள்ளிடுவோம். இந்த புகைப்பட தொகுப்புல நாம பார்க்க போற படங்களும் அப்படியானது தான்.

போட்டோ எடுத்த விதம் வேணும்னா சாதாரணமா... இயல்பானதா இருக்கலாம். ஆனா, அதுக்கு பின்னாடி மறைஞ்சிருக்க விஷயங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்த ஏற்படுத்தும். இதுல நீங்க நோட்டிஸ் பண்றது ஒரு விஷயமா இருக்கும். ஆனா, அதைவிட பயங்கரமான விஷயம் ஒன்னு பின்னாடி ஒழிஞ்சிருக்கும்...

கண்டுபிடி #1
அடடா யாருக்கு தான் இப்படி ஒரு ஆசை இருக்காது. அதுவும் இப்படி ஒரு அழகான துணை கூட இருக்கும் போது, இப்படி ரொமான்ஸா தூக்கி பிடிச்ச மாதிரி போட்டோ எடுக்க எல்லாருக்கும் தான் விருப்பம் இருக்கும். ஆனா, இந்த படத்துல சிலர், ச்சீ... ச்சீ பப்ளிக்கா இப்படியான்னு ஒன்னு நோட்டிஸ் பண்ணியிருப்பாங்க. சாரி சார்.. அது அவரோட தவறு இல்ல... போட்டோ எடுத்து கோணத்துல தான் தப்பு இருக்கு. ஆக்சுவலா 'அது' பின்னாடி இருக்க சறுக்கு விளையாட்டு.

கண்டுபிடி #2
தம்பிய பார்த்தா ஏதோ மீன் பிடிக்க வந்து சோகமா உட்கார்ந்துட்டு இருக்க மாதிரி தெரியுதா... முகத்துல கொஞ்சம் வாட்டம், சோகம், ஏதோ கிடைக்காமல் போனது மாதிரியான உணர்வு. ஆனா, நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது இதுல்ல சாரே... போட்டோக்கு மேல தூரத்துல கொஞ்சம் உத்து பாருங்களேன். கரடி ஒருத்தர துரத்திட்டு இருக்கு.

கண்டுபிடி #3
அடடே... குளிர் காலத்துக்கு நல்லா வெதுவெதுப்பா இருக்கும். நல்ல புசுபுசுன்னு இருக்குன்னு தானே நினைக்கிறீங்க... ஆனா, நீங்க இந்த படத்துல பார்த்துட்டு இருக்கிறது வெறும் வெள்ளி நிற ஃப்ளோர் மேட் மட்டுமில்ல. அதே கலர்ல புசுபுசு நாய் ஒன்னும் படுத்துட்டு இருக்கு அது உங்க கண்ணுக்கு தெரிய வாய்ப்பு ரொம்ப கம்மி தான். அந்த மேசையோட கால ஓட்டி பாருங்க.. உடம்ப குறுக்கி அந்த நாய் படுத்துட்டு இருக்கிறது நல்லாவே தெரியும்.

கண்டுபிடி #4
அடடே... ஜீன்ஸ் போட்ட ஒரு மகாலட்சுமி. இந்த காலத்துல பொண்ணுங்க இம்புட்டு பொறுப்பா சமையல் பண்றாங்களான்னு பேச்சுலர் பசங்க யோசிக்கலாம். ஆமா, சிலர் வீட்டுல இன்னும் இந்த அரிய வகையிலான நிகழ்வுகள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா, இங்க நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது அந்த பொண்ண இல்ல... அவங்க என்ன சமைக்கிறாங்ககிறத... ஆமா... அடுப்புக்கு உள்ள கீழ கொஞ்சம் பாருங்க... அந்த பொண்ணு வீட்டு நாயி இருக்கு.

கண்டுபிடி #5
குழந்தையா இருக்குறப்ப எல்லாரும் அழகா தான் இருக்காங்க. ஆன வளர வளர அவங்க குள்ள சேர்ந்து வளர குணாதியங்கள் தான் அவங்களோட அழகா மேலும் அழகாக்குது... சிலரோட அழக சீர்குலைந்து போக செய்யுது. இந்த படத்த பார்த்தவுடனே உங்க சின்ன வயது ஸ்கூல் போட்டோ நினைவுக்கு வருதா.. நிச்சயம் வருணுமே... அதுலயும் கண்டிப்பா இந்த மூணாவது ரோவுல.. சிகப்பு டீ-ஷர்ட் போட்டுட்டு திரும்பி நிக்கிற பய மாதிரி உங்க பிரெண்ட் யாராச்சும் வினோதமான போஸ் கொடுத்து வெச்சிருப்பாங்க. டைம் இருந்தா இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு போனதுமே ஸ்கூல் போட்டோவ மறக்காம எடுத்து பாருங்க.

கண்டுபிடி #6
ஆஹா... இப்படி ஒரு பிரெண்ட்ஷிப் கெட் டூ கெதர் பார்ட்டி வெக்கணும்.. வெக்கணும்ன்னு ரொம்ப வருஷமா பிளான் போடுற ஆளா நீங்க... சரி விடுங்க... நாம போடுற கோவா பிளான் மாதிரியே இதுவும் கொஞ்சம் நடக்குறது கஷ்டம் தான். ஆனா.. நீங்க இந்த படத்துல இன்னொன்னு கவனிச்சீங்களா.. அங்க ஒரு ஆணுக்கு கால் ரொம்ப நீளமா இருக்கு. அதுவும் பொண்ணுங்க மாதிரி வேற டிரெஸ் பண்ணியிருக்காரு இவரு என்ன லூசா... அப்படின்னு ஒரு எண்ணம் மனசுக்குள்ள எழலாம். ஆனா, அவரு லூசு இல்ல... இந்த கலர் போட்டோவ... பிளாக் அன்ட் ஒயிட்டா மாத்துனவரு தான் லூசு. அதனால தான் குனிஞ்சு சிரிச்ச முகமா போஸ் கொடுத்த அந்த பொண்ணோட காலு அந்த ஆணோட கால் மாதிரி தெரியுது.

கண்டுபிடி #7
ஆஹா... என்ன ஒரு இசை ஞானம். வாரணம் ஆயிரம் படத்த பார்த்த பிறகு பல தமிழ்நாடு இளைஞர்கள் சிக்ஸ் பேக் வைக்கிறேன், கிட்டார் வாசிக்க கத்துக்க போறேன்னு திரிஞ்சாங்க. இதனால ஜிம் மாஸ்டர்களுக்கு தான் நல்ல வருமானம் கிடைச்சது. ஆனா. இவங்க ரெண்டு பேருல ஒருத்தர் மட்டும் தான் இசை ஞானத்துல இருக்காரு. இன்னொருத்தர் லாங் ஹேர் வெச்சிருக்காரே அவரு போதை ஞானத்துல இருக்காரு. அவரு கையில என்ன வெச்சிருக்காருன்னு நீங்களே கொஞ்சம் உத்து பாருங்களேன்.

கண்டுபிடி #8
அடச்சீ... என்ன தான் லவ்வர்ஸா இருந்தாலும் இப்படியா வெட்ட வெளிச்சத்துல... நடு ரோடுல பலர் முன்னாடி இப்படி பண்ணுவாங்கன்னு யோசிக்கிறீங்களா... ச்சி.. ச்சி.... அவங்க தப்பா ஒன்னும் பண்ணிடல... அந்த ஆண், தன்னோட துணை மடியில தலை வெச்சு படுத்துட்டு இருக்காரு அம்புட்டு தான். அப்பறம் அந்த கை அவரோடது தான். அவ்வளோ தூரம் கை நீளனும்னா ஜெகன் மோகினி பிசாசு தான் வரணும்.

கண்டுபிடி #9
ஒருசிலருக்கு இந்த சின்ன வயசுல இவன் எல்லாம் கமிட்டடா இருக்கான்... நாம இன்னும் சிங்கிளா இருக்கமேன்னு வருத்தம் ஏற்படலாம். இவங்க அண்ணன், தங்கச்சியா இருக்க கூட வாய்ப்பிருக்கு. ஆனால், இந்த படத்துல நாம நோட்டிஸ் பண்ண வேண்டியது. எப்படி அந்த ரெண்டு கை அங்க வந்துச்சுன்னு தான்... கரெக்டு தான்.. ஒன்னு அந்த பொண்ணோட கை... இன்னொன்னு இந்த பையோனோட கை.

கண்டுபிடி #10
கீழ் பாதி செக்ஸி லேடி... மேல் பாடி வேற மாதிரி... என்னடா இது ஒரே குழப்பமா இருக்குன்னு பார்க்கிறீங்களா... கீழ தெரியிற காலு எதிர்ல உட்கார்ந்துட்டு இருக்க பொண்ணோடது. கண்ணாடியோட ரிப்லெக்ஷன்ல இப்படி ஏடாகூடமா தெரியுது.... இத சீரியஸா எடுத்துக்க தேவையில்ல...

கண்டுபிடி #11
என்ன இருந்தாலும் இந்த காவலாளிக்கு என்ன ஒரு தைரியம்... வெல்கம் பண்ண சொன்னா.. கைய எங்க கொண்டு பாரான் பாருங்களேன்னு கோபம் வருதா... மன்னிக்கவும்... அந்த காவலாளியோட கை வெள்ளை கையுறையில் மடங்கி இருக்கிறது. அந்த கை அந்த பெண்ணுடையது தான்.

கண்டுபிடி #12
கியூட் ஸ்மைல்... நல்ல கண்ணாடி... பொண்ணும் நல்லா அம்சமா தான் இருக்குன்னு நோட்டம் விடுறீங்களா... பாஸ்... நீங்க நோட்டிஸ் பன்னன வேண்டியது அந்த பொண்ணு போட்டிருக்க கண் கண்ணாடி இல்ல. அந்த பொண்ணுக்கு பின்னாடி இருக்க முகம் பார்க்குற கண்ணாடிய பாருங்கள். பின்னாடி நிக்கிற ஆண் எதையோ தப்பா பார்த்துட்டு இருக்காப்புல...



Click it and Unblock the Notifications