Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்!
கண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்!
இப்ப டச் ஸ்க்ரீன் மொபைல்ல கூகுள் சில சமயம் ஆட்டோ கரக்ஷ்ச்ன் பண்றேன்னு நாம ஏதோ டைப் பண்ணா.. அது ஏதோ எடுத்து சென்ட் பண்ணிடும். அதே மாதிரி தான் கீப்பேட் மொபைல்ல கிராமர் ஆன் பண்ணிட்டு நாம ஸ்பீடா டைப் பண்ணும் போதே.. நாம ஏதோ வார்த்தைய டைப் பண்ணா.. அதே ஆர்டர்ல இருக்க வேற ஒரு வார்த்தை வந்திடும். இப்படி வார்த்தையில நாம அடிப்பட்ட பல அனுபவம் இருக்கும்.
மெசேஜ்னு எடுத்துக்கும் போதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்றதுனால ஒருசில பேரோட இந்த கௌரவ பிரச்சனைய சீர்படுத்திடலாம். ஆனா, டாட்டூ, விளம்பர பலகை, பதாகைகள்ல இப்படியான தப்பு எல்லாம் பண்ணா.. என்னத்துக்கு ஆகுறது... ஆயிருக்கு.. நிறையவே ஆயிருக்கு.. அதெல்லாம் என்னன்னு நீங்களே பாருங்க...

#1
நம்ம ஊரு பய எவனோ செஞ்ச வேலை தான் போல இது... சரி சரி! வெட்டிங்னா திருமணம்.. "வெட்"னா ஈரம் தான.. இதுல என்ன இருக்குன்னு சிலர் யோசிக்கலாம்... கலவுதல் சார்ந்த ஒரு வெட் இருக்கு. அதுவும் இப்படி கல்யாண நாள்ல வந்து "வெட்ஸ்" ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணா கல்யாணத்துக்கு வந்த போறவங்க என்னன்னு நினைப்பாங்க? அதுமட்டுமில்ல... இந்த பய சுதாகர்ங்கிற மாப்பிளை பெயர கூட தப்பா தான் எழுதி இருக்கார்னு நினைக்கிறன்.

#2
வருந்தவே மாட்டேன்னு டாட்டூ போடா வந்த தைரியசாலி பொண்ண இப்படி , ஏன்டா இவன் கிட்ட வந்து டாட்டூ குத்துனோம்னு வருந்த வெச்சிட்டே பரட்டை... ஸ்பெல்லிங் தெரியாட்டி கேட்டு எழுதி வாங்கி டாட்டூ குத்த வேண்டியது தானே.. இப்ப அந்த பொன்னு என்ன பண்ணும் பாவம்.

#3
இது என்னடா இராணுவ வீரர்களுக்கு வந்த சோதனை. செக் பாயின்ட்னு எழுத வேண்டியது சிக் பாயின்ட்னு எழுதி... புனிதமான வேலைய ஏடாகூடமா ஆக்கி வெச்சிருக்கானுங்க. சிக்குக்கு கண்டிப்பா என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரியும். அத ஏன் நாம வேற சொல்ல, அவங்க ரெண்டு பேர மனம்வருந்த வைக்கணும்.

#4
தம்பி அது சோனி எரிக்சன். எரக்ஷன் இல்ல. எரக்ஷன்னா விறைப்புனு அர்த்தம்... ஒருவேளை இந்த பய விறைப்புனா என்னனு கேட்பானோ...

#5
ராயல் உணவு உடுத்தி...? அப்படியா... நான் சரியா படிக்கிறேனா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி நம்ம மானத்த வாங்குறாயிங்க.... அது என்னன்னு தெரியல... நம்ம ஊருல மட்டும் தான் இந்த ராயல எல்லாத்துக்கும் சேர்த்துக்குறாங்க. ஏன் ராயல் மேல அம்புட்டு மோகம். ராயல் உணவகம், ராயல் ஃபர்னீச்சர், ராயல் ட்ராவல்னு எங்கன பார்த்தாலும் ராயல் தான்.

#6
பரவாயில்ல நீங்க எவளோ வெயிட்டா இருந்தாலும்... அந்த பொண்ணு உங்கள காதலிக்க நாங்க கர்த்தர், அல்லா, சிவன் கிட்ட வேண்டிக்கிறோம்... லவ் பண்ண தெரிஞ்ச உங்களுக்கு... அந்த கேட் ஆர்டர் பண்ண பயலுக்கு இங்கிலீஷ் தெரியுமானு கேட்க தெரியாம போச்சே. இதுக்கெல்லாம் கட்டிபிடிக்க மாட்டாங்க.. கட்டிப்போட்டு அடிக்க வேணா செய்வாங்க.

#7
ஏற்கனவே புட் டீப்பர் அட் நைட்னால தான் சீனாவ முந்தி முதல் இடத்துக்கு இந்தியா முன்னேறி போயிட்டு இருக்கு. இது புட் டீப்பர் அட் நைட்னு விளம்பரம் வேறயா... இதெல்லாம் எங்க போய் முடியுமோ....

#8
எல்லாம் உங்க வசதி தான்... பைத்தியத்த டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகலாம்.. ஆன அதுக்குன்னு பைத்தியகார டாக்டர் கிட்டயா கூட்டிக்கிட்டு போக முடியும். சரி! கன்னூர் பக்கமா போறவங்க... பார்த்து போங்க... சைக்கோ டாக்டர் இருக்காராம்.

#9
ஆமா, இது ஃபேன்சி ஸ்டோரா இல்ல.. மாமா கடையா... ஒரு வேலை மாமாவே ஃபேன்சி ஸ்டோர் வெச்சிருப்பாரு போல... நமக்கு தான் அது வரல'ல.. அப்பறம் எதுக்கு அதையே புடிச்சு தொங்கணும். தப்புதப்பா இங்கிலீஷ் பேசுனாலும் பேசுவேன்.. தைரியமா தெளிவா தாய்மொழி பேசமாட்டேன்னு சிலர் சுத்திக்கிட்டு இருக்காங்க.

#10
அடப்பாவீங்களா? உங்கள் இங்கிலீஷ்ல கொள்ளிக்கட்டைய வெச்சு எரிக்க. நீங்க என்னமோ தப்பா எழுதி வெச்சுட்டு போங்க. இப்படி தாறுமாறா இன்டர்நெட் முழுக்க.. அந்த பையனையும், பொண்ணையும் பார்த்து சிரிப்பா, சிரிக்க வெச்சுட்டீங்களே... நல்ல மாடல் ஆகணும்னு கனவு கண்டிருப்பங்க போல... இப்ப இந்த ரெண்டும் எங்க, எந்த திசையில இருக்கோ...

#11
இருக்காங்க... இருக்காங்க.. சில ஆபீஸ்ல ரெஸ்ட்ரூமே கதின்னு கிடைக்குற எம்ப்ளாயி இருக்கத்தான் செய்றாங்க... அதுக்குன்னு லீவிங்க்கு பதிலா லிவ்விங்னு சொல்றது எல்லாம் தப்பு.... மத்தவங்கள பத்தியும் நெனச்சு பார்க்கணுமா இல்லையா? ஆமா! ஒரு டவுட்டு... எப்படியும் இந்த வேலை எல்லாம் சில கம்பெனியில எச்.ஆர்ங்க தானே பார்ப்பாங்க... எச்.ஆர்கே இங்கிலீஷ் வராதோ?

#12
நாம ஸ்கூல் படிக்கும் போது ஒருசிலர பார்த்திருப்போம். கணக்கு பாடத்துல இந்த ஸ்டேப் வரைக்கும் கரக்டா எழுதுனா இம்புட்டு மார்க்னு இருக்கும். அந்த மாதிரி.. எதாச்சும் ஒரு ஒரிஜினல் கரக்டா இருந்தா போனா போகுதுன்னு புண்ணியம் பார்த்து கலாய்க்காம போயிடுவாங்கன்னு நெனச்சுட்டாப்புல போல டிசைனர்.

#13
ஆஹான்.... மம்மி ஏங்கில்னா.. அப்பா கர்வா.. அப்போ கூட பிறந்த அண்ணன் தம்பி எல்லாம் வளைவு, சுழிவா இருப்பாங்க போலயே... டாட்டூல தப்பு பண்றது எல்லாம் வேற லெவல் கொடுமைல... இவன் போட்டோ எடுத்து வெச்சிருக்கிற அழக பார்த்தா எங்க குத்தி வெச்சிருக்கான்னே தெரியலையே...

#14
இதுக்கு தான் அடிப்படை கல்வியாவது படிங்கன்னு தலை, தலையா அடிச்சுக்க்குறது. இதோ! ஸ்கூல்க்கு கூட ஸ்பெல்லிங் தெரியலன்னா எப்படி..

#15
நீங்க மகளை விரும்புறதுல எந்த தப்பும் இல்ல... ஆனா டாட்டர்க்கு கூட ஸ்பெல்லிங் உங்களுக்கு தெரியலங்கிறது உங்கள் பொண்ணுக்கு தெரிஞ்சா... செம்ம காண்டாகிடும். அதனால.. அவங்க இத பாக்குறதுக்குள்ள அழிச்சிடுங்க.



Click it and Unblock the Notifications











