ஜனவரி 31 அன்று உறவில் ஈடுபட்டால் உங்களுக்கு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

By Staff
Subscribe to Boldsky

எங்கு பார்த்தாலும் நீல நிற நிலா.... ப்ளூ மூன் இதுவரை பார்க்காத நில 150 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் பார்க்கப்போகிறோம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த ப்ளூ மூன் இன்னும் சில தினங்களில் பார்க்கப்போகிறோம்.

2018 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்தே எல்லாருக்கும் ரொம்பவே ஸ்பெஷல் வெளியில் பல காரணங்கள் இருந்தாலி கிரகங்களின் படி சற்று கவனமாகத்தான் இந்த ஆண்டை அணுக வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஏன் தெரியுமா என்றும் இல்லாத வகையில் இந்த மாதம் இரண்டு பவுர்ணமிகள். ஆம், ஜனவரி முதல் தேதியில் ஒரு பவுர்ணமி மாதத்தின் இறுதியில் 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி பொதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு பவுர்ணமி மற்றும் ஒரு அமாவாசை தான் வரும். ஆனால் இந்த ஜனவரியில் இரண்டு பவுர்ணமிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூமூன் என்றால் :

ப்ளூமூன் என்றால் :

சரி இரண்டு பவுர்ணமி வந்தால் அதனை ப்ளூமூன் என்றா அழைப்பார்கள். இல்லை, இரண்டாவது பவுர்ணமி வரும் அதன் போது நிலா நீல நிறத்தில் தெரியுமாம் அதனால் தான் இதனை ப்ளூ மூன் என்கிறார்கள். அதே நாளில் சந்திர கிரகணமும் ஏற்படப் போகிறது.

இந்த நாளில் வழக்கமாக தெரிகிற நிலாவை விட முப்பது சதவீதம் பெரிதாகவும் வெளிச்சமாகவும் தெரியும். இதன் பிறகு முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31,2028 ஆம் ஆண்டிலும் அதற்கு அடுத்து 2037 ஆம் ஆண்டிலும் முழு சந்திர கிரகணம் நிகழும்.

நீல நிலா தெரியும் இடங்கள் :

நீல நிலா தெரியும் இடங்கள் :

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுமையாகத் தெரியும்.அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும்.

இந்த சந்திர கிரகணம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடிக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் இந்த முழு சந்திர கிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நடந்தது.

ப்ளட் மூன் :

ப்ளட் மூன் :

ஒரே மாதத்தில் வருகிற இரண்டாவது பவுர்ணமியை ப்ளூ மூன் என்று அழைக்கும் அதே நேரத்தில் பவுர்ணமியன்று ஏற்படுகிற முழு சந்திர கிரகணத்தை ப்ளட் மூன் என்று அழைக்கிறார்கள். இதன் போது அதாவது அந்த சந்திர கிரகணம் ஏற்படும் நேரத்தில் நிலா சிகப்பு நிறத்தில் தெரியுமாம் அதனால் இதனை ப்ளட் மூன் என்று அழைக்கிறார்கள்.

பொதுவாக ராசி,கிரக நிலைகள் எல்லாம் இதன் போது தாக்கத்தை உண்டாக்கிடும். அதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பாதிப்பு மற்றும் நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் :

மேஷம் :

இந்த சந்திர கிரகணத்திற்கு பிறகு ஓர் தெளிவு கிடைத்தது போல உணர்வீர்கள். நீண்ட நாட்களாக முடிவு செய்யப்படாமல் அல்லது முடிவு எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஓர் விஷயத்திற்கு நல்ல தீர்வு கிடைத்திடும்.

இந்த காலத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கமாலேயே பிறரது உதவிகள் வந்து சேரும்.

ரிஷபம் :

ரிஷபம் :

மனம் அமைதியடையும். இதுவரை ஏதோ ஒரு சஞ்சலம் உங்கள் மனதில் இருந்து கொண்டேயிருந்தது இதன் பிறகு விலகி ஓடும். ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் உங்கள் லட்சியத்தை அடையும் பயணத்தை சீராக நடத்திக் கொண்டிருக்க வழி வகை செய்திடும்.

மிதுனம் :

மிதுனம் :

இந்த ஆண்டு நீங்கள் பல்வேறு முரண்பாடுகளை சந்திக்க நேரிடும். அதனால் எதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்காத சற்றும் கணிக்காத ஓர் விஷயம் கூட உங்களுக்கு நிகழலாம்.

பிறரிடத்தில் பகிரும் போது, அது வார்த்தைகளாக இருந்தாலும் சரி, பணமாக இருந்தாலும் சரி சற்று கவனமாக இருங்கள்.அதனால் உங்கள் வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

கடகம் :

கடகம் :

இந்த மாதம் உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படக்கூடும். நீங்கள் பல காலங்களாக எதிர்ப்பார்த்த ஓரு விஷயம் இந்த மாதம் நடக்கூடும். நீண்ட தூர பயணங்களில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

சிம்மம் :

சிம்மம் :

உங்கள் மீது இதுவரை இருந்த கவனம், உபசரிப்பு போன்றவை சற்று மங்க வாய்பிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட முக்கியத்துவம் செலுத்தி பணியாற்றுங்கள். அலுவலகத்தில் சற்று கலகம் ஏற்பட்டாலும் அதனால் பெரும் பாதிப்புகள் உண்டாகாது.

கன்னி :

கன்னி :

உங்களுக்கு சற்று கஷ்டமான காலமாகத்தான் அமைந்திருக்கிறது. இந்த மாதம் உங்களை வருத்தப்படுத்தும் விதத்தில் ஓர் சம்பவம் ஏற்படும். அதனை நீங்கள் தனியாக சமாளிக்கவே முயலுங்கள். இதிலிருந்து மீள யாரிடமாவது உதவி கேட்கப் போய் பின் அதுவே பின் விளைவுகளாக சில பிரச்சனைகளை கொண்டு வந்திடும்.

துலாம் :

துலாம் :

நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் நிறைவேறும். கை நழுவிப் போவதாக நினைத்து நீங்கள் பயப்படும் ஓர் விஷயம், உங்களுக்கு சாதகமாக நிறைவேறி உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும். தொடர்ந்து உங்களது விடா முயற்சியை கை விடாது தொடருங்கள்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

உங்களுக்கும் இந்த மாதம் சற்று கடினமானதாவே அமைந்திருக்கும். மனதை சஞ்சலப்படுத்தக்கூடிய சில விஷயங்கள் உங்களுக்கு நடக்கலாம். அதற்காக சோர்ந்து உங்களது உன்னதமான வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளாதீர்கள்.

தொடர் தோல்விகளால் சோர்ந்து போகச் செய்வதும் பின்னர் ஒரேயடியான மாற்றத்தை தரும்.

தனுசு :

தனுசு :

உங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டி வரும். உங்களது இருப்பை நினைவு படுத்திக் கொண்டே இருக்குமாறு சில சாதனைகளை அல்லது சில வேலைகளை கச்சிதமாக நீங்கள் செய்து முடிக்க வேண்டியிருக்கும்.

மகரம் :

மகரம் :

வாழ்க்கையின் சில ப்ரமோஷன் உங்களுக்கு கிடைத்திடும். அது அலுவலக ரீதியாகவோ அல்லது உறவுகள் சார்ந்தோ இருக்கலாம். திருமண பாக்கியம் நிறைந்திருக்கிறது. ஒரே விஷயம், எந்த நேரத்திலும் உங்களது எமோஷன்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

உங்களது உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்துவதால் உங்களுக்குத்தான் பிரச்சனை உருவாகும்.

கும்பம் :

கும்பம் :

இதுவரை உங்களை அழுத்தி வந்த ஓர் பாரம் நீங்கிடும். உற்சாகமாக உணர்வீர்கள், கல்வி சார்ந்த சில சங்கடங்கள் உங்களை உறுத்திக் கொண்டிருக்கும் அதனை நீங்கள் எளிதாக கடந்து வந்து விடுவீர்கள்.

மீனம் :

மீனம் :

இதுவரை இல்லாத ஓர் உழைப்பு நீங்கள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும், சின்ன தடுமாற்றங்களுக்கு கூட அதிகமாக சோர்ந்து போகும் நீங்கள் உடனடியாக உங்களை மீட்டு வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.

உறவு :

உறவு :

இந்த சந்திர கிரகணத்தின் போது ஒரு வித எனர்ஜி தாக்கத்தை ஏற்படுத்தும் அதனால் தான் கர்பிணிகள் கிரகணம் ஏற்படுவதை பார்க்க கூடாது, திதி கொடுக்கக்கூடாது என்று சொல்வார்கள். சிலர் சில உணவு வகைகளைக் கூட தவிர்க்கச் சொல்வார்கள். இந்த கிரகணத்தின் போது சிலருக்கு தோஷங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த தோஷம் உங்களை இரண்டு வகைகளில் பாதிக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்த்து விட்டோம். தற்போது காதல் மற்றும் காமத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

செக்ஸுவல் லைஃப் :

செக்ஸுவல் லைஃப் :

இந்த ப்ளூ மூன் உங்களது அந்தரங்க வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காதல் ததும்பிய வாழ்க்கையாக இருக்குமா அல்லது எப்போதைய நாட்களை விட பயத்தையும் தயக்கத்தையும் கொடுக்குமா?

எனர்ஜி :

எனர்ஜி :

உறவில் ஈடுபடும் போது, உண்மையில் அங்கே நடப்பது ஒரு பரிமாற்றம். அன்பு பரிமாற்றம் என்று நாம் மேலோட்டமாக சொன்னால் கூட அறிவியல் ரீதியாக பார்த்தால் அங்கே எனர்ஜி தான் பரிமாற்றப்படுகிறது.

இருட்டில் அல்லது குறைவான வெளிச்சத்தில் எனர்ஜி பரிமாற்றம் நிகழும் போது தான் அதன் முழு வீரியம் சென்றடையும்.

மாற்றங்கள் :

மாற்றங்கள் :

இந்த டார்க் எனர்ஜியை நீங்கள் மாற்ற முயலவில்லை என்றால், இதனை மாற்றத்தான் கிரகண தோஷம், பரிகாரம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது .இவற்றினால் உங்களது பர்சனல் வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும்.

பயம் :

பயம் :

இதன் போது சனி கிரகத்தின் தாக்கத்தினால் உங்களைச் சுற்றி டார்க் எனர்ஜி உருவாகும். இதன் முக்கிய பலனே உங்களை தடுமாறச் செய்வதும் பயமுறுத்துவதும் தான். ஏழரைச் சனி என்றாலே பலரும் அஞ்சுகிறார்களே இதற்காகத் தான். உங்கள் வாழ்க்கையின் சில கறுப்பு பக்கங்களை காட்டிடும்.

இது உங்கள் இதயத்தைச் சுற்றி அன்புச் சுவற்றை மழுங்கடித்துவிடும். பயத்தின் துவக்கமாக இது அமைந்திடும்.

சந்திர கிரகணத்தின் போது :

சந்திர கிரகணத்தின் போது :

இப்படியான ஓர் ப்ளூ மூன் ஏற்படுகிற நாளில் தீவிரமான பய உணர்வுடன் நீங்கள் படுக்கையறைக்குச் செல்லும் போது உங்களிடமே சில தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் உணர்வீர்கள்.

இதிலிருந்து உடனே விலகிவிட வேண்டும் என்றே உங்கள் மனம் சொல்லும்.

காதல் :

காதல் :

பயமோ காதலோ உங்களது உள்ளுணர்வு சொல்வதைப் பொருத்தே உங்களது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். வாழ்க்கையில் இதுவரை நிலையற்ற ஓர் உணர்வாகவே இருந்து வந்த நிலையில் உங்களிடமிருந்தே துவங்க ஆரம்பிக்கும். ஆழ்மனதின் ஆழத்திலிருந்து அன்புணர்வு மேலோங்கிவிட்டாள் இந்த பயத்தை நீங்கள் வென்று விடலாம்.

செக்ஸ் :

செக்ஸ் :

இந்த ப்ளூ மூன் தெரிகிற நாளில் நீங்கள் களவியில் ஈடுபடும் போது உங்கள் உடலளவில் ஆச்சரியப்படுத்துகிற சில மாற்றங்களை உருவாக்கிடும். இதன் போது உங்களின் உள்ளுணர்வு காதலால் நிரம்பியிருக்கிறது என்றால் உங்களது இணையிடமும் நல்ல இணக்கத்தை உங்களால் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    sexual-life-supper-blue-blood-moon-day

    sexual life in Supper Blue blood moon day
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more