For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  டர்ட்டி மைன்ட் இருக்கவங்களுக்கு மட்டும் தான் தப்பு தப்பா தெரியும்... #DirtyMindTest #Photos

  By Staff
  |

  எல்லா கேங்குலையும் வெண்ணிறாடை மூர்த்தி மாதிரி ஒரு டபிள் மீனிங் பேர்வழி ஒருத்தர் இருப்பாங்க. நாம என்ன சொன்னாலும்... மச்சி.... என இழுத்து எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார்கள். அவர்களது டர்ட்டி மைண்டுக்கு எல்லாமே தப்பாக தான் தெரியும்.

  வெறும் வார்த்தையாக மட்டும் அல்ல, சில சமயம் செய்கை மற்றும் படங்களை கூட இப்படி டர்ட்டியாக தெரியும். அது அவரவர் மனசு மற்றும் எண்ணம் பொருத்தது என்று நாம் கூறி தட்டிக் கழித்தாலும். சிலவன எல்லார் கண்களுக்கும் டர்ட்டியாக தான் தெரியும், ஆனால், அவை உண்மையில் வேறு ஒரு அர்த்தம் கொண்டிருக்கும்.

  அப்படி ஒரு டர்ட்டி மைண்ட் டெஸ்ட் படங்கள் தான் இவை. இந்த படங்களை கண்டவுடன் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை வைத்து, ஒருவர் எவ்வளவு டர்ட்டியாக சிந்திக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ளலாம்... நம்ம மனசு நல்ல மனசு தானே... அப்ப தைரியமா நீங்கள் எல்லா படத்தையும் பார்க்கலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஒரே முறை...

  ஒரே முறை...

  சிலருக்கு காதல், திருமணம் கூட ஓரிரு முறை நடக்கலாம். ஆனால், இதெல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் சம்பவமாகும். இதில் அடங்கியிருக்கும் இரகசியம் மற்றும் டர்ட்டி ஜோக் என்னவென்பது நீங்களாகவே கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள். வெறும் 69 கிலோமீட்டார் வேகம் மட்டுமே கண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

  யாரும்மா அது...

  யாரும்மா அது...

  எங்களுக்கு கார்கி தான் தெரியும்... யாரும்மா அந்த கார்டி.... போது இடத்துல கொஞ்சம் நாசூக்கா இருக்க கூடாதா... பாரு கார்டி. குசும்பு கார படங்க குஸ் குஸ் மேட்டர எல்லாம் வினோதமா விளம்பரப்படுத்தி இருக்காங்க. இதுல மூணாவது ரோல ஹாஹா வேற... இந்த கூட்டம் தான் ஃபேஸ்புக்குல ஹாஹா போடுற கும்பலுக்கு தலைமையா இருக்குமோ?

  ஒரு மணி நேரமா..

  ஒரு மணி நேரமா..

  அவருக்கு என்ன அவசரமோ ஒரு மணி நேரம் போறாருன்னு நெனைக்காதீங்க.... ஆக்சுவலா... அது ஒரு மணி நேரம் போறது இல்ல. ஒரு மணி நேரத்துல எடுக்குறது... ச்சீ... அத போயி யாராவது எடுப்பாங்களான்னு முகத்தை சுளிகதீங்க.... அது போட்டோ... நடுவுல ரெண்டு எழுத்துல லைட்டு ஆப் ஆகிடுச்சு.

  மறுக்கா...

  மறுக்கா...

  பூப்னு ஒரு சைன் போர்டு வாழ்க்கையில இப்ப தான் முதல் முறையா பார்க்குறேன். அதுவும் நட்டநடு ரோட்டுல. இதுல பாவம் யாருன்னா அந்த மிகக் புடிச்சுட்டு நியூஸ் வாசிக்கிற பொண்ணு தான்.

  சரிதான்...

  சரிதான்...

  ஃபேமிலி பிளானிங் ரியர் என்ட்ரன்ஸ் அதாவது முன்னடி வராதீங்க... பின்னாடி வழியா வாங்கன்னு சொல்றாங்க... சரி தான... பின்னாடி போனா ஃபேமிலி பிளானிங் தானே... அவரு ஒன்னும் தப்பா, கிப்பா சொல்லிடலையே... ஆமா, நீங்க வேற ஏதும் தப்பா மீன் பண்ணிடாதீங்க... அப்பறம் எல்லாமே தப்பு தப்பா போயிடும்...

  வானிலை அறிக்கை?

  வானிலை அறிக்கை?

  எங்கள் அண்ணன், வானிலை அறிக்கை தான் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதால்... அந்த படத்தை அதிக நேரம் உற்று நோக்காமல் அடுத்த படத்திற்கு செல்லுமாறு அண்ணனின் விழுதுகள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்... அட சரி போதும்... எத்தன நேரம் இதையே பார்த்துட்டு இருப்பீங்க... நீங்களும் ஆண் தானே!

  மின்விளக்கு!

  மின்விளக்கு!

  உங்க மனசுக்குள்ள எம்புட்டு அளவு டர்ட்டி திங்கிங் இருக்குன்னு இந்த படத்தை வெச்சு தெரிஞ்சுக்கலாம். இது வீட்டு ஹால்ல இருக்க ரெண்டு மின் விளக்கு மற்றும் அதன் ஒளி பிம்பம் தான். ஆனா, நீங்க என்ன நெனச்சீங்க.... நீங்களும் மின் விளக்கு தான்னு நெனச்சிருப்பீங்கன்னு நம்புறோம். கெட்ட பசங்க தான் தப்பு தப்பான கோணத்துல பார்ப்பாங்க. நீங்க நல்லவரு தானே? உங்களுக்கு கோணலான பார்வை ஏதும் இல்லையே?

  அலங்காரம்...

  அலங்காரம்...

  நல்லா பார்த்துக்குங்க அது வெறும் வீட்டுக்கு வெளியே தொங்கவிடப் பட்டிருக்கும் அலங்கார செடிகள் தானே தவிர, நீங்க பாட்டுக்கு என்னடான்னு கண்டத யோசிக்காதிங்க... உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்படி எதுவும் யோசிக்க மாட்டீங்கன்னு தெரியும் ஆனாலும், முன் கூட்டியே சொல்ல வேண்டியது எங்க கடமை!

  என்ன இது?

  என்ன இது?

  சிலபஸ்லையே இதுதான் டஃப் குவஸ்டீன். நாங்களே அப்படி என்ன காரணத்துக்கு இந்த போர்டு வெச்சிருக்காங்கன்னு தெரியாம மண்டைய பிச்சிக்கிட்டோம். ஒருவேளை உங்களுக்கு தெரிஞ்சா எங்களுக்கு சொல்லுங்க.. அப்படியே மக்களும் தெரிஞ்சுக்குவாங்க.. டர்ட்டி விஷயமா இருந்தா சாரி.. அது எங்களுக்கு பிடிக்காது நீங்க அப்படியே விட்டுடலாம்...

  ஆனா...

  ஆனா...

  Butனா ஆனா... Buttனா பின்னாடி... அத ஏன் வூட்டு ஜன்னல் முன்னாடி இவரு போர்டா மாட்டி வெச்சிருக்காரு... வீடு வாடகைக்குன்னா Tolet போர்டு வைப்பாங்க.. இவரு அப்படி எத வாடகைக்கு விடுறாருன்னு தெரியலையே... மனுஷன் ஃபார் சேல்னு வேற எழுதி வெச்சிருக்காப்புல... சரி... ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும் நீங்க எதுவும் தப்பா மீன் பண்ணிடாதீங்க...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Pictures That Will Make You Laugh If You Have an Immature Sense of Humor!

  Pictures That Will Make You Laugh If You Have an Immature Sense of Humor!
  Story first published: Wednesday, April 11, 2018, 12:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more