Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் என்னவெல்லாம் கிடைக்கப்போகிறது தெரியுமா?
ஓரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபடுவதோடு சந்தோஷத்தையும் தன் வசம் வைத்திருக்கும் கன்னி ராசி அன்பர்களே!. தூய்மை, சுத்தம் எல்லாம் இவர்களோடு ஒட்டிக் கொண்டு காணப்படுவது. பொறுமையுடன் அன்பானவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம்இவர்களைப் போல் யாருக்கும் கிடையாது. அதே நேரத்தில் சுய நம்பிக்கையுடனும், தார்மீக கொள்கையுடனும், நன்னெறி ஒழுக்கத்துடன் வலிமையுடன் காணப்படும் நபர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மே 2018 எப்படி இருக்கப் போகிறது. உங்கள் ராசி நாதன் உங்களுக்கு எப்படிப்பட்ட அணுகூலன்களை அள்ளி வழங்கப் போகிறார் என்பதை விரிவாக காணலாம்.

உடல் நலம்
இந்த மாதம் 21 ஆம் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் சற்று பாதிப்பு இருக்கும். நல்ல ஓய்வும் உடலை பாதுகாக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டிய நிலை இருக்கும். மற்ற படி நாள்பட்ட நோய்கள் போன்ற தொந்தரவுகள் இந்த மாதத்தில் நிகழ வாய்ப்பில்லை.
தொழில்
இந்த மாதத்தில் தொழிலில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. விரைவான லாபங்களுக்காக நீங்கள் சட்ட விரோத செயல்களை செய்ய முற்படலாம். ஆனால் இதற்கு உங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் தொழில் முயற்சிகள் எல்லாம் வீணாக போகும். சூழ்நிலைக்களுக்குள் நிறைய வாய்ப்புகள் மறைந்து இருக்கும். எனவே பொறுமையுடன் காத்திருந்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.
பொருளாதாரம்
இந்த மாதம் தொழிலில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டியிருக்கும். எனவே இந்த நிலை மாறும் வரை மிகவும் பொறுமையுடன் நிதானமாக செயல்பட வேண்டும்.
காதல்
இந்த மாதத்தில் நீங்கள் நிறைய காதல் சவால்களை சந்திக்க நேரிடும். பிரச்சினைகள் மோஷமாகும் சமயத்தில் உங்கள் துணையுடன் அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது நல்ல தீர்வை கொடுக்கும். அதே நேரத்தில் உங்கள் துணையுடன் ஒரு காதல் சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். ஆன்மீக பாதையும் உங்கள் காதல் வாழ்க்கையை அமைதியாக்க உதவும்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :16,29,79,80 மற்றும் 90
அதிர்ஷ்டமான தேதிகள் :4,5,14,15,16,23,24
அதிர்ஷ்டமான நிறங்கள் :நீர்த்த பச்சை, சயான் நீல நிறம்



Click it and Unblock the Notifications
