Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
எப்போதும் ஆளுமையோடு இருக்கும் மிதுன ராசிக்கு இந்த மே மாதம் வெற்றி கிடைக்குமா?
ஆளுமை திறனுடன் காணப்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த 2018 மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை உங்கள் ராசியின் அடிப்படையில் தெரிந்து செயல்படலாம்.
தன்னுடைய உயர்ந்த ஆளுமை திறனால் மிகப்பெரிய கூட்டத்தில் கூட தனித்துவமாக காட்சியளிக்கும் மிதுன ராசி அன்பர்களே!. இந்த மாதம் பல்வேறு யோசனைகளை கண்டறிந்து அதன் மூலம் செயல்படுவீர்கள். ஆனால் முடிவுகளை பொருத்தவரை கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும்.
இந்த மாதத்தில் பெரிய திட்டங்களை முன் நின்று வழி நடத்துவீர்கள். சிறந்த படைப்புகளில் உங்களது பங்கும் முக்கியமானதாக விளங்கும். உங்களது யோசனைகள் ஒரு புறம் கருத்தில் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும் சில தடைகளை தாண்டி சென்று வெற்றி காண வேண்டிய நிலை இருக்கும்.

உங்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறார் என்பதை தொழில் ரீதியாக, உடல் நலம், பண வரவு மற்றும் குடும்ப நிலை, அதிர்ஷ்ட எண், தேதி மற்றும் நிறங்கள் இவற்றின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு வரப் போகிற காலத்தை நன்கு புரிந்து கொண்டு வெற்றி காண உதவும்.
உடல் நலம்
நீண்ட காலமாக மனதில் நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இதுவே உங்களுக்கு ஒரு நல்ல மன அமைதியை கொடுக்கும். உடலை பாதுகாக்க உடற்பயிற்சியில் ஈடுபடுவீர்கள். இருப்பினும் அதிகமான உடற்பயிற்சி தசைகள் மற்றும் தசை நார்களில் வலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த எச்சரிக்கையை அலட்சியமாக விடாதீர்கள். இதனால் பின்னாளில் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள். உடல் நலம் பேணலாம்.
தொழில்
முதலில் சில தடைகளுடன் தான் இந்த மாதமே தொடங்கும். இந்த நிலை மே 10 வரை நீடிக்கும் . இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஒரளவு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் உங்கள் பேச்சுத் திறமையால் வேலையிடங்களில் வெற்றி காண்பீர்கள்.
பொருளாதாரம்
இந்த மாதம் முழுவதும் நல்ல ஆற்றலுடன் தொழிலில் ஈடுபடுவீர்கள். தொழிலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பாணியில் தொழிலை மேற்கொள்வீர்கள். புதுப் புது வாய்ப்புகள் உங்களை வந்தடையும். ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவிகளும் கால தாமதமாகலாம்.
குடும்ப உறவுகள்
இந்த மாதம் துணையுடன் ஒரு தேனிலவு பயணம் மேற்கொள்வீர்கள். இது உங்கள் வேலைச் சுமையிலிருந்து விலக்கி ஒரு காதல் மன நிலையை இருவருக்கிடையே ஏற்படுத்தும். அதே நேரத்தில் குழந்தைகளை உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு விட்டு உங்கள் அன்பான துணையுடன் நேரத்தை கழிப்பீர்கள். இது உங்கள் உறவில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த மாதம் குடும்பத்துடன் திட்டமிட்டு செயல்பட ஏதுவாக அமையும்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :5 மற்றும் 6, 9 ன் கூட்டுத் தொகை எண்கள், 14, 23,32.
அதிர்ஷ்டமான தேதிகள் :5,14, 23.
அதிர்ஷ்டமான நிறங்கள் :பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
மே 2018 இதர ராசி பலன்களையும் எங்கள் இணையதளத்தில் இனி வரும் நாட்களில் கண்டு அறியலாம்.



Click it and Unblock the Notifications