Latest Updates
-
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
குரு-செவ்வாயின் அரிய சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்..
துரோகம் செய்து உல்லாசமாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்!
துரோகம் செய்து உல்லாசமாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்!
கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை யாராலும் நினைத்து பார்க்க இயலாது. சொந்த ஊரிலேயே கூகுள் மேப் உதவியுடன் உலாவ விட்டு வேடிக்கை பார்க்கும் டெக் லெஜென்ட் கூகுள்.
தூங்கி எழுவதில் இருந்து, படுத்து உறங்கும் வரை நாம் என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம், எதை பேசுகிறோம் என அனைத்தையும் ரெக்கார்ட் செய்கிறது கூகுள்.
நம் கையில் இருக்கும் ஒவ்வொரு ஆண்ட்ராயிடு மொபைலும் ஒரு உளவாளி தான். கூகுளின் செய்தி அனுப்பும் செயலி, வீடியோ கால் செயலி என காதலில் கொஞ்சிகுலவ உதவும் அதே கூகுள். ஒரு ஜோடி விவாகரத்து பெற்ற பிரிவும் உதவி இருக்கிறது.

கூகுள் மேப்!
பெருவை சேர்ந்த நபர் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் போனதால். கூகுள் மேப்பின் உதவியை நாடி இருக்கிறார். அப்போது கூகுள் மேப் வழியை பின்தொடர்ந்த போது, ஒரு இடத்தில் சாலை ஓரத்தில் பார்க் பெஞ்சில் ஒரு ஜோடி ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்த காட்சி பதிவாகி இருப்பதை செயலியில் கவனித்திருக்கிறார்.

ஸூம்!
வினோதமான காட்சி பதிவாகி இருப்பதை கண்ட அந்த ஆண், அதை ஸூம் செய்து பார்த்திருக்கிறார். அப்போது தான் அந்த கூகுள் மேப் செயலியில் பதிவாகி இருப்பது தனது மனைவி என்றும் உடன் இருப்பது அவரது கள்ள காதலர் என்பதையும் அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் .

லிமா!
பெருவின் தலைநகரான லிமாவில் தான் கூகுள் கேமரா காரில் அந்த அந்நபரின் மனைவி மற்றும் கள்ளக்காதலர் பார்க் பெஞ்சில் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்தது பதிவாகி இருக்கிறது.
உடனே, அந்த பதிவை தனது மொபைலில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்த அந்த ஆண், அதை ஆதாரமாக கொண்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

விவாகரத்து!
கூகுள் கேமரா காரில் பதிவான அந்த நிகழ்வு கடந்த 2013ம் ஆண்டு பதிவாகி இருந்திருக்கிறது. மிகவும் கோபமடைந்த அந்த கணவர். இந்த ஆதாரம் கொண்டு தனது மனைவியை குற்றவாளி என்று நிரூபணம் செய்தார். இந்த தம்பதிகளின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும், விவாகரத்தின் போது தனக்கு இருந்த கள்ள உறவை அந்த பெண்மணியும் ஒப்புக்கொண்டார்.

ஃபேஸ்புக்!
சமீபத்தில் தன் மனைவியை கூகுள் மேப் ஆதாரம் கொண்டு விவாகரத்து செய்த அந்த கணவர், அந்த புகைப்படங்களை தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு ஃபேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு பெற்று. நிறைய ஷேர் ஆகி வைரலாக மாறியது.

நிறைய!
இந்த பதிவை கண்ட முகநூல் பயனாளிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி கூட கூகுள் கேமரா கார் பதிவு செய்யுமா? இன்னும் என்னென்ன காட்சிகள் கன்றாவிகள் எல்லாம் கூகுள் மேப்களில் பதிவாகி இருக்கிறது என்பதை தெரு, தெருவாக தேடி பார்த்தால் தான் தெரியும்.
சாதாரணமாக நீங்கள் Caught on Google Maps / Google Street View என்று தேடினாலே இப்படியான புகைப்படங்கள் பலவன சிக்கும்.

இன்னும் என்னென்ன?
கூகுள் மேப் / கூகுள் ஸ்ட்ரீட் வியூவ் போன்ற செயலிகளில் மனிதர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது, கோமாளி போல உடை அணிந்து செல்வது, பெண்கள் பிரசவப்பது போன்ற பல படங்கள் பதிவாகி இருக்கிறது.
இன்னும் கூகுள் என்னென்னவெல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறது என்பது கூகுள் முதன்மை செயல் அதிகாரிகளுக்கு தான் வெளிச்சம். ஆண்டவனுக்கு கூட இதெல்லாம் தெரியாது போலவே!



Click it and Unblock the Notifications