Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இன்னும் எத்தன நாளுக்கு ஆம்பளைங்களுக்கு இந்த கொடுமைன்னு தெரியலயே... - # Funny Photos

எல்லா விஷயமும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான உணர்வை கொடுத்திடாது. இது எல்லா செயலுக்கும் பொருந்தும். ஒருத்தரோட வெற்றி, எல்லாருக்கும் மகிழ்சிய கொடுத்திடாது, ஒருத்திரோட தோல்வி, எல்லாருக்கும் துன்பத்த ஏற்படத்திடாது. இது தாங்க இயற்கை. இது தான் நிதர்சனம்.
இந்த உலகத்துல மட்டுமில்ல, எந்த கிரகமா இருந்தாலும், எந்த உயிரனமா இருந்தாலும் அதுல சமநிலை எதிர்பார்க்குறது... தவறுன்னு சொல்ல முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமற்றதுனு வேணுமா சொல்லலாம்.

ஓட்டப்பந்தையமோ, தேர்தலோ, ஜெயிச்சவன் சிரிக்கிறான், தோத்தவன் அழுகுறான். இத யாரால மாத்த முடியும் சொல்லுங்க. இதுல சிலது நியாயமா நடந்திருக்கலாம்., சிலது அநியாயமா நடந்திருக்கலாம். எதுவா இருந்தாலும் நாம முன்ன சொன்ன மாதிரி... இதுதான் இயல்பு, இது தான் நிதர்சனம்.
இதுல இந்தியான்னு மட்டுமில்லாம, உலகளவுல ஆண்கள் பாதிக்கப்படுற ஒரு விஷயத்த தான் நாம இங்க புகைப்பட ஆதாரத்தோட ஒரு தொகுப்பா பார்க்க இருக்கோம். கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒவ்வொரு ஆணுக்கும் இது எவ்வளவு நிதர்சனம், இது எத்தகைய வலிய கொடுக்க கூடியதுன்னு தெரியும்.
ஆமா! நாம இன்னிக்கி நம்ம போல்ட்ஸ்கை தமிழ்ல பார்க்க போற Funny Photos மனைவியரின் ஷாப்பிங் கலாட்டாஸ்...

#1
Image Source -Imgur; Image Courtesy -TheRealR0tb3rt

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

பாவம்யா.. இந்த போட்டோவ தான் நம்ம பயலுக அஜித் போட்டோனு சொல்லி கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தீயா பரப்புனாங்க...

#13
Image Source -Imgur; Image Courtesy -TheRealR0tb3rt

#14

#15

#16

#17

#18

#19

#20

Click it and Unblock the Notifications