பீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos

பீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos

By John

பீச்சு யார்க்கு தான் பிடிக்காது. அதுலயும் வெளியூர் போய் பீச்சுல கூத்தடிக்கிறது எல்லாம் வேற லெவல் கொண்டாட்டமா இருக்கும். ஒருவேள நம்ம ஊர்லையே பீச் இருந்தாலுமே கூட நாம கொஞ்சம் அடக்கி தான் வாசிப்போம். இதுவே, வெளியூர், வெளிநாடு டூர் போன இடத்துல பீச் இருந்துச்சுன்னு வெச்சுக்குங்களே.. நம்மள எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது. சின்ராசு மாதிரி சிட்டா பறந்துடுவோம்.

உதாரணமா சொல்லணும்மா நம்மள்ல பலர் காலேஜ் படிக்கும் போது ஐ.வின்னு சொல்லிட்டு ஊர் சுத்த ட்ரிப் போயிருப்போம். அப்போம், நமக்கு முன்ன பின்ன பரிச்சயம் இல்லாத ஊர்ல நாம அடிக்கிற கலாட்டாவுக்கு அளவே இருக்காது இல்லையா. அதுக்கு காரணம் என்ன... நாம என்ன பண்ணாலும் நம்மள பத்தி அங்க யாருக்கும் தெரிய போறது இல்ல. அதனால, கூச்ச, நாச்சம் இல்லாம ரவுசு பண்ணிட்டு வருவோம்.

இதோ! இங்கயும் அப்படி தானுங்க... பீச்சுல செம்ம ரகள பண்ண சிலர தான் நாம இந்த Funny Photosல பார்க்க போறோம். என்ன... அவங்களுக்கு தெரியாம யாரோ க்ளிக்கி தொலச்சுட்டாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source - Bemethis; Credit

காஸ்ட்லி ஜட்டி வாங்கிட்டமேன்னு வேணும்னே காமிச்சுட்டு சுத்துற பக்கிங்க...

#2

#2

Image Source - Bemethis; Credit

பீச்சுல ஆடிட்டு வந்து படுத்ததும் வரும் பாருங்களேன் ஒரு சோம்பேறித்தனம்... அது இதுதான்.. எழுதிருக்கவே மனசு வராது, வேணும்னா என் தலைய மட்டும் எடுத்துட்டு போயிட்டு வாங்கடா, நான் இங்கனயே படுத்துக்குறேன்னு சொல்லுவாங்க...

#3

#3

Image Source - Bemethis; Credit

இதெல்லாம் என்ன மாதிரியான ரொமான்ஸ்.. சோர்வா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா...

#4

#4

Image Source - Bemethis; Credit

பீச்சுல குளிச்சுட்டு, ரூம்ல குடிக்கிறது தானே வழக்கம்... தம்பி, பீச்சுலையே குளிச்சுட்டு, குடிச்சுட்டு ஐக்கியம் ஆகிட்டாரு போல...

#5

#5

Image Source - Bemethis; Credit

அந்த கூட்டம் இந்த அம்மணி கிட்ட இருந்து பனானா மட்டுமா பிடுங்கி இருக்கும்.... இல்ல...

#6

#6

Image Source - Bemethis; Credit

நல்லா யோகா தெரிஞ்ச பொண்ணு போல.... எப்படி வளைஞ்சு நெளிஞ்சு இருக்கு...

#7

#7

Image Source - Bemethis; Credit

அடேங்கப்பா... ரொம்ப தைரியசாலியா இருக்கும் போல.. நம்ம மேல ஒரு ஸ்டார் பிஷ் உடம்புல ஒட்டுனாலே நூறடி தூரம் தெறிக்க, தெறிக்க ஓடுவோம்... இந்த பொண்ணு செம்ம ஜாலியா படுத்துட்டு இருக்கு...

#8

#8

Image Source - Bemethis; Credit

விண்ட்டர்ல பரிசுகள் எடுத்துட்டு வந்து கொடுக்குற சாண்டா தாத்தா.. சம்மர்ல என்ன பண்ணுவார்னு எப்பயாவது யோசிச்சிருக்கீங்களா? இதோ இப்படி தான் ரிலாக்ஸ் பண்ணிட்டு இருப்பார் போல...

#9

#9

Image Source - Bemethis; Credit

அடேடே... வெயில்ல பீச்சுல சன் டான் ஆகாமா இருக்க புது வழியா இருக்கே... அப்பாவும் பொண்ணுங்களுக்கு இது பிரயோசனமா இருக்காதே...

#10

#10

Image Source - Bemethis; Credit

சில சமயம் ஃபேமிலி ட்ரிப் போனா இது தான் பிரச்சனை... பீச்சுக்கு போனாலும் வீட்டுல இருக்குற மாதிரியா இந்த மம்மீஸ் ரூல்ஸ் போட்டு நோகடிப்பாங்க..

#11

#11

Image Source - Bemethis; Credit

அடப்பாவிங்களா... காலி பாட்டில்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா... குட்டீஸ் கையில கொடுக்குற பொருளா அது...

#12

#12

Image Source - Bemethis; Credit

சில சமயம் நாம என்ஜாய் பண்ணலாம்னு ஒரு பிளான் போட்டிருப்போம்... ஆனா, கடவுள் நமக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டு வெச்சிருப்பான்...

#13

#13

Image Source - Bemethis; Credit

இத என்னன்னு சொல்ல, ஏதுன்னு சொல்ல... பேசாமா நீங்களே ரெண்டு நிமிஷம் வேணும்னா பார்த்துட்டு அடுத்த படத்துக்கு ஸ்க்ரால் பண்ணி வந்துடுங்க...

#14

#14

Image Source - Bemethis; Credit

ஏம்மா... இதெல்லாம் அவசியமா... ஒருவேள லவ்வர விட்டுட்டு தனியா வெகேஷன் வந்திருக்கும் போல பொண்ணு... அதான், செல்ஃபீ எடுத்து அனுப்புது... அதுக்குன்னு இப்படி வேற ஒருத்தன் போட்டோ எடுக்குறது கூட தெரியாம செல்ஃபீ எடுக்குறது எந்தவிதத்துல நியாயம்...

#15

#15

Image Source - Bemethis; Credit

மெய்யாலுமே இதுக்கு பேரு தான் சில்லிங் இன் பீச்சு....

#16

#16

Image Source - Bemethis; Credit

இதுக்கு பேரு தான் தனக்கு தானே குழி தோண்டிக்கிறது போல... பையன் நல்லா சுகமா தன்யா படுத்து கிடைக்குறான்..

#17

#17

Image Source - Bemethis; Credit

பையனுக்கு ஆழ்கடல் நீச்சல் அடிக்கனும்னு ஆசைப்போல.. அதான் நல்லா வெயிட்டா குதிக்க பிளான் பண்ணிருக்கான்...

#18

#18

Image Source - Bemethis; Credit

அண்ணன் ஒருவேள ஃபெமினிஸ்ட்டா இருப்பாரோ... இருக்கலாம்... அதுக்குன்னு.. இப்படி பொண்டாட்டியோட உள்ளாடை எடுத்து போட்டுக்குற அளவுக்கு ஃபெமினிஸ்ட்டா இருக்க கூடாது...

#19

#19

Image Source - Bemethis; Credit

இருக்கு ஆனா இல்லைங்கிற மாதிரி.. இவங்க சன்பாத் எடுக்குறாங்க.. ஆனா எடுக்கல...

#20

#20

Image Source - Bemethis; Credit

பீச்சுக்கு ஃபேமிலி போட்டோ எடுக்க போயிருக்காங்க போல.. ஆனா, எசகபிசக போட்டோ கொலாப்ஸ் ஆயிடுச்சு...

#21

#21

Image Source - Bemethis; Credit

பீச்சுக்கு ஃபேமிஏம்மா.. இதுக்கு பேரு சன் பாத்தா.. இதுக்கு நீ ஊருலயே மொட்ட மாடியில ஒரு சேர் போட்டு, போத்திட்டு உட்கார்ந்திருக்கலாமே...

#22

#22

Image Source - Bemethis; Credit

பொண்ணு டிபி மாத்த ஆசைப்பட்டு ஒரு போட்டோ எடுத்திருக்கு... எதிர்பாராத விதமா... அது 18+ போட்டோவா மாறிடிச்சு.. இதெல்லாம் டிபியா வெச்சா.. மார்க் பிளாக் பண்ணிடுவாப்புல...

#23

#23

Image Source - Bemethis; Credit

பெயிண்டு அடிக்கிற மாதிரி சுத்தி, சுத்தி அடிக்கனும் போல.. இவரு சன் லோஷன் உடம்பு முழுக்க பூசுறதுக்குள்ள சூரியன் அஸ்தமனம் ஆகி தூங்க போயிடுவாரு...

#24

#24

Image Source - Bemethis; Credit

என்னங்க பண்றது... உப்பு தண்ணியில ரொம்ப நேரம் குளிச்சாலே உடம்புல அங்கங்க அரிக்க தான் செய்யும். ஆனா, அதுக்குன்னு போட்டோ எல்லாம் எடுக்குறது தப்பு..

#25

#25

Image Source - Bemethis; Credit

அப்பா ஆப்ரிக்கா, அம்மா இங்கிலாந்து போல... சன் டான் ஆனாலும் ஒரு நியாயம் வேணாமா.. இப்படியா ஆவுறது...

#26

#26

Image Source - Bemethis; Credit

உடம்புல எங்கயோ பெரிய சைஸ் மச்சம் இருக்குது போல... நடக்கட்டும், நடக்கட்டும்..

#27

#27

Image Source - Bemethis; Credit

பீச் டிரைவ் நல்லா இருக்கும்னு சொன்னாங்களாம்... அதான் தம்பி செம்மையா டிரைவ் பண்ணி... மண்ணுக்குள கார புதைச்சு வெச்சுட்டாரு...

#28

#28

Image Source - Bemethis; Credit

பீச்சுல பசங்க கேங்கா போனா.. நிச்சயம் இப்படி ஒருத்தன் சிக்குவான்.. செம்மையா இருக்குமேன்னு முதல் ஆளா வந்திருவான்.. ஆனா, அதுக்கு அப்பறம் நடக்குற களேபரத்துக்கு கம்பெனி பொறுப்பு இல்ல..

#29

#29

Image Source - Bemethis; Credit

இது என்ன மாதிரியான யோகா.. இந்த பொசிஷனுக்கு பேரு என்ன?

#30

#30

Image Source - Bemethis; Credit

தம்பி மொட்டை வெயில்ல அசந்து தூங்கிடார் போல... சன் டான் வேற லெவல்....

#31

#31

Image Source - Bemethis; Credit

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... கொடுத்து வெச்ச குரங்கு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion