Latest Updates
-
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
குடி போதையில் இளம் பெண்கள் செய்த அட்டூழியங்கள் - # Funny Photos
குடி போதையில் இளம் பெண்கள் செய்த அட்டூழியங்கள் - # Funny Photos
நம்ம ஊர்லயும் பொண்ணுங்க குடிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு தெரியும். ஆனால், இந்த அளவுக்கு இல்லன்னு அடிச்சு சொல்லலாம். (யாருக்கு தெரியும் பப்புக்குள்ள மப்புல என்ன எல்லாம் கூத்தடிக்கிறாங்களோ..)
நல்ல குடும்ப குத்துவிளக்கு மாதிரி இல்லாட்டியும் பரவாயில்ல... இப்படி ராவா அடிச்சு மட்டையாகாத பொண்ணுங்களாவாது இருக்கணும். அது என்ன பசங்க குடிக்கலாம்.. பொண்ணுங்க குடிக்க கூடாதான்னு சிலர் கேள்விய தோள் மேல தூக்கிப் போட்டுக்குட்டு வரலாம்.. பசங்க குடிக்கிறதே தப்பு... இதுல நீங்களுமான்னு தான் நாங்க கேட்கிறோம்..
ஒருவேளை... இப்பவே நாம இத குறைச்சுக்காட்டி... இதோ! வெளிநாட்டுல எந்த அளவுக்கு குடி போதையாகி.. என்னென்ன அட்டூழியம் எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க...

#1
குடிக்கிறதே தப்பு... அதுலயும் இருக்குற இடம் தெரியாம கட்டுப்பாட இல்லாத அளவுக்கு போதையாகுறது ஆணாக இருந்தாலும் தப்பு. முன்ன மாதிரி இருந்தா பரவால்ல... அங்க இருக்குறவங்க மட்டும் பாத்துட்டு நகர்ந்து போயிடுவாங்க. இப்ப அப்படியா... ரோட்டுல ஆக்சிடென்ட் ஆகி கிடந்தாலே போட்டோ, வீடியோ தான் எடுக்குறாங்க.. இதெல்லாம் சும்மா விட்டு வைப்பாங்களா... இப்படி தான் போட்டோ எடுத்து நெட்டுல போட்டுடுவாங்க.. சென்சார் பண்ற அளவுக்கா போதையாகுறது?
Photo: via findgirls.com

#2
நல்லா ஜிம்னாஸ்டிக் தெரிஞ்சா பொண்ணா இருக்கும் போல... குடிக்கிற சரக்குல வித்தியாசம் இருந்தாலும், குடிச்சு முடிச்ச பிறகு ஆண், பெண் பேதமில்லாம எல்லாரும் பாத்ரூம்குள்ள தான் மட்டையாகி கிடக்குறாங்க... இதுவும் அந்த ஆண்டவன் செயல் தானோ...?!?!? சரி விடுங்க... இதுலயாவது ஈக்குவாலிட்டி இருந்துட்டு போகுது...
Photo: via Pinterest.com

#3
பக்கத்துல அம்மாம்பெரிய கதவு இருக்கு.. அதவிட்டுட்டு... பூனை, நாய் நுழையிற கேப்புல போய் இப்படி விழுந்து கிடக்கிறியே... என்ன தான் போதையா இருந்தாலும்... இப்படியா... இதுல ஹை ஹீல்ஸ் வேற...
Photo: via dumpaday.com

#4
அற்புதம்....! என்ன தான் போதையா இருந்தாலும்.. பொண்ணு கரக்டா மெத்தை விரிப்புல தான் போய் படுத்திருக்கு.. என்ன தலையனைன்னு நெனச்சு... பக்கத்துல இருந்து குப்பை பக்கெட்குள்ள தலையவிட்டு படுத்துட்டு இருக்கு.. அம்புட்டு தான்.. பரவாயில்ல... மத்தவங்களோட ஒப்பிடும் போது.. இந்த பொண்ணு கொஞ்சம் பரவாயில்ல ரகம் தான்...
Photo: via Pinterest.com

#5
அடிச்ச போதையே தெளியல... அதுக்குள்ள இன்னொரு புல் பாட்டில் பீர். ட்ராபிக் ஜாம் ஆயிடுச்சுன்னு நெனச்சு பொண்ணு கார் மேல படுத்துட்டு இருக்கு... அம்மாடியோவ்... அதுல பாதி ஜாம்... உண்ண பார்த்து தான் ஆயிருக்கும் போல...
Photo: via Pinterest.com

#6
என்ன சுகம்... என்ன சுகம்... மல்லாக்கப் படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்.... அதும் முழு போதையில... அடடா.... அம்புட்டு அழகா பிளாட் பாரத்துல படுத்து தூங்குது பாருங்க... இந்த குழந்தைய போய் திட்டலாமா.... வாங்க அடுத்தத பார்ப்போம்...
Photo: via findgirls.com

#7
ஹே... ஹே... ஹே.... நீ என்ன பண்ணிட்டு இருக்க... கேர்ள்ஸ் பார்ட்டியா இருக்கும் போல... ஏம்மா அதுக்குன்னு வாஷ் பேஷின்லயா உச்சா போவீங்க... இத போட்டோ வேற எடுத்து தொலைச்சிருக்காங்க..
Photo: via Pinterest.com

#8
ஒரு நல்ல ரொமான்ஸ் காட்சிய இதவிட மோசமா யாராலையும் கெடுக்க முடியாது... ஏம்மா... எடுக்குறத தான் எடுக்குற ஒரு ரெண்டு அடி அந்த பக்கமா போய் எடுக்கலாம்ல... கரக்டா... அந்த இளம் ஜோடி முகத்து முன்னாடி தான் எடுக்கணுமா... அதும் இச்சு கொடுத்துக்கும் போது...
Photo: via dumpaday.com

#9
நல்லா யோசிச்சு பாருங்களேன்... நாம எக்ஸாம்ல ஃபெயிலானா சோகமா இருப்போம், அதுவே கூட நம்ம ஃபிரண்டும் ஃபெயிலாயிட்ட செம்ம குஷி ஆயிடுவோம்.. அதே மாதிரி தான் குடிச்சுட்டு நாம வாந்தி எடுத்தா செம்ம காண்டா இருக்கும்.. அதுவே கூட நம்ம ஃபிரெண்டும் வாந்தி எடுத்தா செம்ம குஷி ஆயிடுவோம்... அப்படி ஒரு குஷியில தான் அந்த பொண்ணு 32 பல்லையும் காமிச்சிட்டு இருக்கு...
Photo: via izismile.com

#10
என்னடா இது டிசைன் டிசைன்னா குடிக்கிறாங்க... ராவா அடிச்சு பாத்திருக்கோம்.. இதென்ன ராவா மிக்ஸ் பண்ணி இறக்குறாங்க... நோட் பண்ணுங்கடா.. நோட் பண்ணுங்கடா... நம்மள விட ஜெட் ஸ்பீட்ல போறாங்க இவங்க எல்லாம்.. இன்னும் நம்ம பயலுக வெத்தலைய முக்கி எடுத்து குடிச்சிட்டு இருக்காங்க...
Photo: via killsometime.com

#11
அது வேற வாயி... இது நாற வாயின்னு சொல்ற மாதிரி... பார்ட்டிக்குள்ள சிரிச்ச முகமா போன தோழிகள்... உள்ளக்குள்ள பேயாட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க.. அதுலயும் அந்த முதல் பொண்ண பாருங்களேன்... பேட்டை ரவுடி கணக்கா அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்கு.
Photo: via imgur.com

#12
நான் கூட முதல்ல... பரவாயில்ல... குடிச்சுட்டு பொண்ணு பெட்ல தான் படுத்துட்டு இருக்காங்கன்னு நெனச்சேன்... கீழ பார்த்தா தான தெரியுது.. பாத் டப்புல படுத்து உருண்டுக்கிட்டு இருக்காங்க... என்ன கொடுமை சார் இது...
Photo: via memes.com

#13
ஆகமொத்தம்.. நாம் மேல சொன்ன மாதிரியே... எல்லாரும் மப்புல பாத்ரூம்ல தான் புரண்டுட்டு இருக்காங்க...இது கியூவ் வேற... இதுக்கு தான் நம்ம ஊரு பயலுக பப்பு பக்கம் எல்லாம் போய் மானத்த கெடுத்துக்காம.. வூட்டுலேயே மட்டையாகி விழுந்திடுறாங்க போல...
Photo: via imgur.com

#14
பண்றத எல்லாம் பண்ணிட்டு முகத்த மூடிட்டு படுத்துட்டு கிடக்கு பொண்ணு... எம்புட்டு டாலர்னு தெரியலையே.. இத இனி எங்க துவச்சு யூஸ் பண்றது.. டைரக்டா குப்பை கிடங்குள கொண்டு போய் வீசுட்டு வர வேண்டியது தான்...
Photo: via forum.santabanta.com

#15
என்னடா பார்ட்டியில இருந்த சாப்பட்ட காணோம்னு வந்து பார்த்தா.. முழு போதையில... டோனட் குளியல் போட்டுக்கிட்டு இருக்காங்க இந்த பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்... இவ்வங்கள சுத்தம் பண்றத காட்டிலும், இந்த பாத்ரூம சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம் போலவே...
Photo: via imgur.com



Click it and Unblock the Notifications