For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கூச்ச நாச்சமின்றி பக்கித்தனமாய் நடந்துக் கொண்ட பெண்கள் - # Funny Photos

  By John
  |

  பசங்க அரப்பக்கம் படிச்சுட்டு ஆறு பக்கத்துக்கு பதில் எழுதுற கோஷ்டி. அதுவே பொண்ணுங்க.. ஆறாயிரம் பக்கம் படிச்சுட்டு வந்தாலும், எதுவுமே படிக்கல... இந்த எக்ஸாம்ல ஃபெயில் ஆயிடுவேன் போலன்னு நீலிக்கண்ணீர் வடிக்கிற கூட்டம்.

  பசங்க கெத்தா காட்டிக்கனும்னு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க.. ஆனா, உள்ளக்குள்ள வெங்காயம் மாதிரி உரிக்க, உரிக்க ஒண்ணுமே இருக்காது. ஆனா, பொண்ணுங்க அப்படி இல்ல... இந்த பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி தான் இருப்பாங்க. ஆனா, ஒரே கல்புல பீரே அடிப்பாங்க.

  இதெல்லாம் நூறு சதவிதம் எல்லா பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் பொருந்தாது... ஆனா, இந்த Funny Photosல நாம பார்க்க போற படங்கள்ல இருக்க பொண்ணுங்களுக்கு ஆயிரம் சதவிதம் பொருந்தும்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  போட்டோக்கு போஸ் கொடுக்குறதுல பொண்ணுகளுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கும்னு தெரியும். ஆனா, இப்படி நூடுல்ஸ்க்குள்ள முடி முங்குறது கூட தெரியாம போஸ் கொடுப்பாங்கன்னு இப்ப தான் தெரியுது.

  #2

  #2

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஒருவேள இவங்க ரெண்டு பெரும் லெஜண்ட் Foodieயா இருப்பாங்களோ... என்ன இருந்தாலும் சாப்பிடுற பொருள இப்படி வீணாக்குறது அடுக்கவே அடுக்காது...

  #3

  #3

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஹே! பொண்ணே... அது டெலிபோன் பூத்து... நீ வேற என்னமோ பண்ண அங்க ஏறி குந்திகின்னு இருக்குற மாதிரி தெரியுது.. வேணாம்.. இறங்கி வந்திடு...

  #4

  #4

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  பொது இடமா இருந்தா என்ன, ப்ரைவேட் இடமா இருந்தா என்ன... கூச்ச, நாச்சம் எல்லாம் பார்த்தா எப்படி.. இதுவும் ஒருதலை காதல போல சுகமான வலி தான்...

  #5

  #5

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  இந்த பொண்ணு ஆபீஸ் கிளம்புற அவசரத்துல குளிக்க மறந்திடுச்சா... இல்ல கவர்மெண்டு ரோடு சரியா போடலன்னு இப்படிக்கா வினோதமான போராட்டத்துல குதிச்சிருக்கா.... நம்ம ஊருல இப்படி போராட ஆரம்பிச்சா... ஊரே ரோட்டுல தான் குளிக்கணும்..

  Most Read:60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும் இந்த மூலிகை பற்றி தெரியுமா?

  #6

  #6

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  வேணாம்மா.. நாம ஏதோ காமெடின்னு சொல்ல போக.. அப்பறம் Body shameனு ஒரு கூட்டம் போர்க்கொடி தூக்கும். இந்த பொண்ணு எம்புட்டு அழகா கியூட்டா போஸ் கொடுத்திருக்கு... அப்பறம் என்ன வேண்டி கிடக்கு...

  #7

  #7

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  வரவர... ஃபேஷன், அழகுப் படுத்துறேன்னு ஃபில்லர்ஸ் இன்ஜெக்ட் பண்ணி இருக்குற அழகா கன்றாவியா ஏதாவது பண்ணி சீர்கெடுக்குறதே இந்த பொண்ணுகளுக்கு வேலையா போச்சு...

  #8

  #8

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  சீறும் பாம்பை நம்பு, இன்டர்நெட் / இன்ஸ்டாகிராம் பெண்ணை நம்பாதே....

  #9

  #9

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  அடப்பாவிங்களா... செருப்ப கூட செல்ஃபி ஸ்டிக்கா யூஸ் பண்றாங்களே...

  #10

  #10

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  இதெல்லாம் என்ன மாதிரியான கிறுக்குத்தனம்... ஏம்மா கை, மூஞ்சி, டாட்டூ குத்துனத ஜெராக்ஸ் காப்பி எடுத்தா கூட ஏதாவது பிரயோசனம் இருக்கு.. அத போய்.. அதுவும் அத்தன காப்பி எடுத்துட்டு இருக்க... ஆதார் மாதிரி.. அந்த ஊருல ஏதாவது ஃப்ரூப்க்கு இதெல்லாம் கேக்குறாங்களோ...

  Most Read:குளிர்காலம் வந்துட்டா ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா? இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க...

  #11

  #11

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  இதெல்லாம் ரொம்ப தப்பு... பிஞ்சுலேயே பழுத்திருக்கும் போல....

  #12

  #12

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  என்ன ஒரு புத்திசாலித்தனம்... பிறக்கும் போதே பி.எச்.டி வாங்கிருக்கும் போலயே இந்த பொண்ணு.. கிரேட், கிரேட்...

  #13

  #13

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  சில தவறுகள் மன்னிக்கப்படும்.. சில தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்.. ஆனா, சில தவறுகளுக்கு வருந்த மட்டுமே முடியும். இது வருத்தத்திற்குரியது...

  #14

  #14

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஏம்மா... இதெல்லாம் ஃபேஷனாமா..

  #15

  #15

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  மிஸ் டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ்.... உங்களுக்கு தான் இஸ்திரி போட தெரியாதுல... எப்பவும் போல டாடிகிட்டே கேட்டு இருக்கலாம்... நமக்கு தான் அது வரலையே... படாத இடத்துல சூடு கீடு பட்டுட போகுது.... பார்த்தும்மா...

  Most Read:குபேரன் உங்க வீட்லயே நிரந்தரமா தங்கணுமா?... அப்போ இந்த வாஸ்து இருக்கானு பாருங்க...

  #16

  #16

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஏய்! ஏய்!! ஏய்!!! என்ன இது விளையாட்டு... ஏதாவது ஏடாகூடமா ஆயிட போகுது... ஃபுல் போதையில இருப்பாங்க போல...

  #17

  #17

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  இவங்கள பார்த்தா பர்சேஸ் பண்ண வந்த மாதிரி தெரியல... அந்த வண்டிய உடைச்சு ஒரு வழி பண்ண வந்த மாதிரி இருக்கு...

  #18

  #18

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  இப்படி ஏதாவது பண்ணி வெச்சா தான் இவங்க வாயில இருந்து இரகசியம் / கிசுகிசு வெளிவராம பாதுகாக்க முடியும் போல...

  #19

  #19

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  விளம்பரத்துல மட்டும் தான் கிஸ்ஸு மீ... மாதிரி கியூட்டா இருக்கும்.. நிஜத்துல பாருங்க... சாக்லேட்ட கூட எப்படி வாரி அப்பி திங்குது...

  #20

  #20

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  சின்ன கவுண்டர் விஜயகாந்த் ஸ்லாங்குல படிக்கவும்... என்னபுள்ள... டாட்டூ குத்த உனக்கு வேற இடமா கிடைக்கல... அதான் உடம்பு முழுக்க குத்தி வெச்சிருக்க.. கண்ணு என்ன பாவம் பண்ணுச்சு... பொண்ணுகக்கிட்ட எங்களுக்கு பிடிச்சதே அந்த ரெண்டு.... கண்ணு தான் புள்ள... அதையும் இப்படி பண்ணிட்டா நாங்க எப்படி சைட் அடிக்கிறது...

  Most Read:அழியா புகழும், செல்வமும் பெற நமது வேதங்களில் கூறியுள்ள இந்த எளிய செயல்களை செய்யுங்கள்

  #21

  #21

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  திரும்பவும் சொல்லிக்கிறேன்.. சீறும் பாம்பை நம்பு.. இன்ஸ்டாகிராம் பெண்ணை நம்பாதே.. டிக் டாக் டெம்ப்ளேட் மாதிரி சொல்லனும்னா... பொய்யி.. பொய்யி.. எல்லாமே பொய்யி.... நான் சத்தியமா சொல்றேன் இது பொய்யி...

  #22

  #22

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  அட பாதக்கத்திகளா... பேச்சுலர் பசங்களவிட... பேச்சுலர் பொண்ணுங்க வாழ்க்கைய செம்மையா என்ஜாய் பண்றாங்க போல...

  #23

  #23

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஏம்மா... பாத்ரூம் போனா.... நீங்க செல்ஃபி எடுப்பீங்கன்னு தெரியும்.. இப்படி எல்லாமா பிஹேவ் பண்ணுவீங்க... விளையாட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா... இது Fun மாதிரி தெரியல.. மனசுக்குள்ள பூட்டி வெச்ச வெறி வெளிப்படுற மாதிரி இருக்கு...

  #24

  #24

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  சாரி தங்கச்சி... ஃபில்டர்ல உங்க மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு... அடுத்த தடவ மூஞ்சி கொஞ்சமாவது தெரியிற மாதிரி ஃபில்டர் போடுங்க...

  #25

  #25

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  அது என்னமோ தெரியில... நம்ம ஊரு படங்கள்ல ஃபாரின் ஷூட்டிங் போனா தான் நடிகைகளுக்கு மட்டும் அரைகுறை ட்ரெஸ் கொடுத்து நடுங்குற குளிர்ல ஆட விடுறாங்கன்னு பார்த்தா... இங்கன... ஹாட்டி விளையாட கூட பொண்ணுகளுக்கு இப்படியான ட்ரெஸ் தான் கொடுக்குறாங்க போல...

  #26

  #26

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஜெயில்ல இருக்க ஃபிரெண்ட பார்க்க போனா ஆறுதலா நாலு வார்த்த பேசிட்டு வரணும்.. இப்படி காண்டாகுற மாதிரி போட்டோ எடுத்துட்டு வரக் கூடாது.

  #27

  #27

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  ஆத்தாடி... இந்த பொண்ண கட்டிக்கிட்ட... சுத்தி, சுத்தி உதைக்கும் போலயே....

  #28

  #28

  Image Source: bemethis; Courtesy - Pinterest

  என்னம்மா ஒத்த ரோஸா... நாய ரொம்ப நல்லா வளர்த்திருக்க போல... இனிமேல் வெளியே கூட்டிட்டு வராத.. மானம் போகுதா இல்லையா....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Photos: Crazy Girls Silly Behavior!

  Here we have listed the photos of crazy girls silly behavior's caught on camera. Take a look on it.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more