Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
நியூமராலஜிப்படி மொபைல் எண்ணில் இந்த நம்பர் அதிகமா இருந்தா அவங்கதான் அதிர்ஷ்டசாலி... அது எந்த நம்பர்?
அதிர்ஷ்டமான எண்களைக் கொண்டு நம் அதிர்ஷ்டத்தை நம் பக்கம் திருப்பிக்கலாம்.சரி வாங்க நியூமராலஜி படி நம் மொபைல் எண்ணை மாற்றி அதிர்ஷ்டத்தை எப்படி பெறலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நியூமராலஜி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்து பேர் வைப்பதில் தொடங்கி தொழில் ஆரம்பிக்கும் வரைக்கும் இந்த நியூமராலஜி தான் நமது அதிர்ஷ்டத்தை பறைசாற்றுகிறது.

இந்த அதிர்ஷ்டமான எண்களைக் கொண்டு நம் அதிர்ஷ்டத்தை நம் பக்கம் திருப்பிக்கலாம்.சரி வாங்க நியூமராலஜி படி நம் அதிர்ஷ்டத்தை எப்படி மாற்றலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பெரிய எண் அமைந்திருத்தல்
எண் கணித வல்லுநர்களின் கருத்துப்படி உங்களுடைய வாய்ப்புகள் அதிகரிக்க, வெற்றிகரமாக தொழிலை தொடங்க உங்கள் மொபைல் எண்ணில் பெரிய எண் அமைந்திருப்பது நல்லது.

எண் 4 மற்றும் 8
உங்கள் மொபைல் எண்ணில் 4 ம் 8 ம் காணப்பட்டால் அது கெட்டதன் அடையாளமாக கூறப்படுகிறது. எனவே உங்கள் மொபைல் எண்ணை மாற்றியமைப்பது நல்லது. இதன் மூலம் நேர்மறை ஆற்றலை உங்கள் பக்கம் இழுக்கலாம். உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் எண்ணில் அதிகமான 4 ம் அதிகமான 8 ம் இருப்பது
உங்கள் மொபைல் எண்ணில் 4 அல்லது 8 அதிகப்பட்சமாக காணப்பட்டால் வாழ்க்கையில் நீங்கள் தீவிர சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிகமான 6 காணப்பட்டால் அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்
உங்கள் மொபைல் எண்ணில் அதிகமான 6 காணப்பட்டால் நீங்கள் சிறப்பான நம்பிக்கை உடைய நபராகவும், காதல் மற்றும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதில் தனிநபராகவும் விளங்குவீர்கள்.

எண் 5 மற்றும் எண் 2 அதிர்ஷ்டமின்மை
உங்கள் மொபைல் எண்ணில் எண் 5 ம் 2 ம் திரும்ப திரும்ப இடம் பெற்று இருந்தால் அதிர்ஷ்டமின்மை யை குறிக்கிறது. இது உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எண் 8 அல்லது 5, 2 மற்றும் 8
இந்த 3 எண்களின் கூட்டமைப்பில் உங்கள் மொபைல் எண் அமைந்திருந்தால் மிகுந்த துரதிர்ஷ்டம் எனப்படுகிறது. மன அழுத்தம், மென்டல் டிஸ் ஆர்டர் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மொபைல் எண்ணை மாற்றியமைப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
