நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அன்றைய நாள் முடிந்ததும் இன்றைய ராசிபலனில் சொன்னபடி நடந்ததா என்று திரும்ப ஒருமுறை படித்து உறுதிசெய்து கொள்வார்கள்.
மேஷம்
எதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்
ரிஷபம்
திட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்
மிதுனம்
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்
கடகம்
தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்
சிம்மம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
கன்னி
உறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
துலாம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை
விருச்சிகம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
தனுசு
மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்
மகரம்
திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்
கும்பம்
கலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள் உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளைநிறம்
மீனம்
அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
ஞாயிற்றுக்கிழமை ஆனாலே இந்த ராசிக்காரர்கள் இப்படித்தான்ப்பா…
இந்த மூனு ராசிக்காரர்களையும் எப்பவும் நம்பிடாதீங்க… அப்புறம் நீங்க கோவிந்தா தான்…
இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...
மீன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...
உங்க ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டான இன்று எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்...
இன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா?
இந்த ராசிக்காரர்கள் ரொம்ப நேர்மையானவங்களாமே... அட நீங்களும் இந்த ராசிதானா?...
இந்த ராசிக்காரருக்கும் இதுவரை இந்த பிரச்னை இருந்திருக்குமே... இனி இருக்காது...
இன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
அட! இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்
என்னப்பா! இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா?...
உங்க ராசிப்படி இன்னைக்கு வரவா? செலவா?... தெரிஞ்சிக்கணுமா?... இங்க வாங்க...