Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
செவ்வாயின் அனுகிரகத்தால் இன்று அதிர்ஷ்டக் காத்து வீசப்போகிற ராசிக்காரர்கள் யார் யார்?
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.

அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதன்படி அன்றைய தினத்தைத் திட்டமிட்டால் நன்மைகளே உண்டாகும்.

மேஷம்
உங்களுடைய உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி, ஆரோக்கியம் பெறுவீர்கள். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய பணியிடத்தில் கௌரவப் பதவிகள் உண்டாகும். வெளியிடங்களில் உங்களுக்கு மதிப்பு கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகளில் நீங்கள் நினைத்த பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்களினால் உங்களுக்கு லாபம் உண்டாகும். புதிய நபர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பல நாட்களாக தீராமல் இருந்த சிக்கல்கள் உங்களுக்குத் தீர்ந்து போகும். எதிலும் அமைதியாகக் கையாளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
சர்வதேசம் சம்பந்தப்பட்ட வணிகம் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களினால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து மனதில் தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் வந்து போகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். பெற்றோர்களிடம் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி
தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய சிந்தனை மற்றும் எண்ணப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும்.உறவினர்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் பெருகும். தொழில் சம்பந்தமாக வெளியூா பயண்ஙக்ள மேற்கொள்ளும் வாய்ப்பு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய வாக்கு வன்மையினால் பெருமை உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பமான சூட்சமங்களைக் கற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் செய்கின்ற பணிகளில் மற்றவர்களுடைய விமர்சனங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
புதிதாக வுலை தேடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய வாக்குத் திறமையினால் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். நண்பர்களின் உதவியால் தொழில் அபிவிருத்தி செய்வதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத கருத்து மோதல்கள் வந்து போகும். பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
கால்நடைகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளினால், வேகம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த பணிக்ள இனிதே நிறைவு பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எ்ணணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம், அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications