Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
குபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா?... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...
இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம். அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.
இந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன. இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று தொட்டு இந்த பழக்கம் இருந்து வருகிறது.

இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம். அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.
லட்சுமி குபேர மந்திரம் 1
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி ச வித்மஹே
விஷ்ணுபத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்.
பொருள் :
ஸ்ரீ விஷ்ணுவின் மனைவியான மா மஹாலட்சுமியை நினைத்து வழிபடுகிறேன். அவரை வாழ்த்துகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள்பாவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்.
குறிப்பு :
இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஓதி வந்தால் விரைவிலேயே உங்கள் ஆசைகள் ஈடேறும்.
லட்சுமி குபேர மந்திரம் 2
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் இங் சாங் ஓம்
ஹ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய நமஹ! சகல ஹ்ரீம்
சகல ஹ்ரீம் சாங் எங் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீ ஓம்
பொருள்
இது லட்சுமி பீஜா மந்திரம். இந்த மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தால் லட்சுமியின் திருவருள் கிட்டும்.
குறிப்பு
இந்த மந்திரமானது அஷ்ட லட்சுமிகளான 10 பேரையும் துதிக்கின்ற சக்தி வாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது லட்சுமி, சரஸ்வதி, காளி போன்ற பத்து அவதாரங்களையும் வணங்குகின்ற பலன் கிடைக்கும்.
லட்சுமி குபேர மந்திரம் 3
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் குபேர லக்ஷ்மி கமல
தேவனாய தான கருஷினியே ஸ்வாஹா
பொருள்
அன்பான லட்சுமி குபேர கடவுளே நான் உங்களை நோக்கி வணங்குகிறேன், வழிபடுகிறேன். எனக்கு செல்வத்தையும் வளத்தையும் கொடுத்து ஆசிர்வதியுங்கள்.
குறிப்பு
இந்த பீஜா மந்திரம் உங்களுக்கு உடனடியான பலனை கொடுக்கக் கூடியது. இதை நீங்கள் தினந்தோறும் துதிக்கலாம்.
குபேரின் ஆசியையும் அருளையும் பெறலாம்.
இந்த மூன்று லட்சுமி குபேர மந்திரங்களையும் தினமும் பாராயணம் செய்து வந்தால், வீட்டில் பொன்னும் பொருளும் பெருகும்.



Click it and Unblock the Notifications


